

தி எக்ஸ்பான்ஸ்
எப்பிசோடுகள்
சீ4 எ1 - நியூ டெர்ரா
12 டிசம்பர், 201951நிமிரோசி விண்கலக் குழுவினர் ஒரு அன்னிய கிரகத்தில் ஒரு விசித்திரமான ப்ரோட்டோமாலிக்யூல் சிதைவுகளை ஆய்வு செய்கின்றனர். மார்ஸ் கிரகத்தில் பாபி சிவிலியன் வாழ்க்கையை சமாளிக்க முயற்சிக்கிறாள். டிரம்மர் மற்றும் ஆஷ்போர்டு பெல்ட்டில் கொள்ளையை எதிர்த்து போரிடுகிறார்கள்.Prime-இல் சேருங்கள்சீ4 எ2 - அப்புறப்படுத்துதல்
12 டிசம்பர், 201950நிமிமார்ஸ் கிரகத்திற்கு விஜயம் செய்யும் நேரத்தில் ஆவசராலா அவர் அறியாதவாறு ஒரு தாக்குதலுக்கு ஆளாகிறார். ரோசி விண்கலக் குழுவினர் தங்களது ப்ரோட்டோமாலிக்யூல் ஆய்வைத் தொடர்கின்றனர், அந்த நேரத்தில் ஆர்.சி.இ மற்றும் பெல்ட்டர்களுக்கிடையில் பதட்டங்கள் ஒரு உச்ச கட்டத்தை அடைகின்றன. டிரம்மர் மற்றும் ஆஷ்போர்டு ஒரு பயங்கரவாதியைக் கண்டுபிடிக்கிறார்கள்.Prime-இல் சேருங்கள்சீ4 எ3 - புறணிக் குமைதல்
12 டிசம்பர், 201947நிமிகிரகத்தில் நிலவும் சுகாதார சவால்களை எதிர்த்து நயோமி போராடுவதால் இலஸில் புதிய அன்னிய அச்சுறுத்தல்கள் உருவாகின்றன. மார்ஸ் கிரகத்தில் காணாமல் போன ஒருவரை பாபி தேடுகிறாள். ஆவசராலா யு.என்னில் ஒரு புதிய சவாலை எதிர்கொள்கிறார்.Prime-இல் சேருங்கள்சீ4 எ4 - பின்னடைவு
12 டிசம்பர், 201945நிமிநயோமியின் கடந்த காலத்துடன் சம்பந்தப்பட்ட ஒரு ஆபத்தான நபரை டிரம்மர் மற்றும் ஆஷ்போர்டு எதிர்கொள்கின்றனர். மர்ட்ரி ஒரு இலக்கை வேட்டையாடி வீழ்த்துகிறான். பாபி வாழ்க்கையை மாற்றும் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறாள்.Prime-இல் சேருங்கள்சீ4 எ5 - கொடுங்கோலன்
12 டிசம்பர், 201947நிமிஇலஸின் பதட்டங்கள் ஒரு உச்சநிலையை எட்டும்போது, ஹோல்டென் ஒரு ரகசியத்தை வெளிப்படுத்துகிறார். ஆவசராலா நான்சி காவோவுடன் விவாதம் செய்யும் அதே நேரத்தில் ரோசியில் ஏற்பட்ட அவசரநிலை ஆலெக்ஸ் மற்றும் நயோமி ஆகியோரை நடவடிக்கைக்கு கட்டாயப்படுத்துகிறது.Prime-இல் சேருங்கள்சீ4 எ6 - இடம் பெயர்வு
12 டிசம்பர், 201950நிமிரோசி விண்கலக் குழுவினர் இலஸில் வரவிருக்கும் பேரழிவுக்கு தயாராகி வருகின்றனர். பெல்ட்டுக்குள் இருக்கும் ஒரு எதிரியை ஆஷ்போர்டு மற்றும் டிரம்மர் நெருங்குகிறார்கள். பாபி ஒரு ஆபத்தான வேலையை மேற்கொள்கிறாள்.Prime-இல் சேருங்கள்சீ4 எ7 - இருளில் ஒரு அனுமானம்
12 டிசம்பர், 201946நிமிநயோமி மற்றும் ஆலெக்ஸ் ஆகியோர் மின் தடைக்கு மத்தியில் பார்பபிகோலாவை சுற்றுப்பாதையில் வைக்க வேலை செய்கிறார்கள். ஆவசராலா ஒரு கடினமான முடிவை எடுக்க நேர்கிறது. இலஸில் பரவும் ஒரு நோய்க்கு ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க ஹோல்டன் மற்றும் எல்வி ஆகியோர் விரைந்து செயலாற்றுகின்றனர்.Prime-இல் சேருங்கள்சீ4 எ8 - ஒற்றைக்கண் மனிதன்
12 டிசம்பர், 201954நிமிஆவசராலா யு.என் உடைய இராணுவ செயல்திட்டத்தில் வீழ்ச்சியை எதிர்கொள்கிறார். ஆஷ்போர்டு மற்றும் டிரம்மர் ஓபிஏவுக்குள் தங்கள் எதிர்காலம் குறித்து பெரிய முடிவுகளை எடுக்கிறார்கள். இலஸில் பரவும் நோய் ஏமஸுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. பார்பை மீட்பதற்கான ஆலெக்ஸ் மற்றும் நயோமி இவர்களது முயற்சி மிகவும் இக்கட்டான நிலைக்கு செல்கிறது.Prime-இல் சேருங்கள்சீ4 எ9 - நூற்றாண்டு
12 டிசம்பர், 201945நிமிஆவசராலா யு.என் உடைய இராணுவ செயல்திட்டத்தில் வீழ்ச்சியை எதிர்கொள்கிறார். ஆஷ்போர்டு மற்றும் டிரம்மர் ஓபிஏவுக்குள் தங்கள் எதிர்காலம் குறித்து பெரிய முடிவுகளை எடுக்கிறார்கள். இலஸில் பரவும் நோய் ஏமஸுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. பார்பை மீட்பதற்கான ஆலெக்ஸ் மற்றும் நயோமி இவர்களது முயற்சி மிகவும் இக்கட்டான நிலைக்கு செல்கிறது.Prime-இல் சேருங்கள்சீ4 எ10 - சிபோலா சூடு
12 டிசம்பர், 201950நிமிஐலஸைக் காப்பாற்ற ஹோல்டன் மற்றும் மில்லர்விரைந்து செயல்படுகிறார்கள். மர்ட்ரியின் இறுதிக்கட்ட செயல்பாடுகள் ரோசி விண்கலக் குழுவினரின் வாழ்க்கையை ஆபத்தில் ஆழ்த்தும்படி செய்கின்றன.Prime-இல் சேருங்கள்