Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

த ரோமனோஃப்ஸ்

சீசன் 1
மேட் மென் படைப்பாளர் வழங்கும் த ரோமனோஃப்ஸ், தங்களை ரஷ்ய அரச குடும்பத்தின் வம்சம் என நம்பும் மக்களை பற்றி உலகம் முழுவதிலும் நடைபெறும் எட்டு தனித்துவமான கதைகள் கொண்ட ஒரு சமகால திரட்டு. இதில் ஏரன் அகர்ட், டையன் லேன், இசபெல் ஹெப்பெர், கிறிஸ்டினா ஹெண்ட்ரிக்ஸ், ஜான் ஸ்லாட்டெரி, அமேண்டா பீட், ஜாக் ஹியூஸ்டன், கேத்ரின் ஹான், நோவா வைல், பால் ரைசர், ஆண்ட்ரூ ரேனல்ஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
IMDb 7.020188 எப்பிசோடுகள்
X-RayHDRUHDTV-MA
Freevee (விளம்பரங்களுடன்)

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - அந்தி நேரம்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    11 அக்டோபர், 2018
    1 ம 25 நிமிடம்
    TV-MA
    பாரிஸில் நடக்கும் கதை. ஒரு மூதாதையர் வீடு ஒரு குடும்பத்தின் எதிர்காலத்துக்கு முக்கியமாக இருக்கு.
    Freevee (விளம்பரங்களுடன்)
  2. சீ1 எ2 - நாம் அரச குடும்பத்தினர்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    11 அக்டோபர், 2018
    1 ம 27 நிமிடம்
    TV-MA
    தங்களது திருமணம் சுவாரஸ்யம் குறைந்த பிறகு, ஒரு தம்பதி தங்கள் சொந்த விருப்பத்தை தேடுகின்றனர்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  3. சீ1 எ3 - சிறப்பு நோக்கம் கொண்ட வீடு
    ஆதரவான சாதனங்களில் காண்க
    18 அக்டோபர், 2018
    1 ம 29 நிமிடம்
    TV-MA
    எது உண்மை என்ற சண்டையில் ஒரு திரைப்பட நடிகையும், இயக்குனரும் நேருக்குநேர் மோதிக்கொள்கிறார்கள்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  4. சீ1 எ4 - எதிர்பார்ப்பு
    ஆதரவான சாதனங்களில் காண்க
    25 அக்டோபர், 2018
    1 ம 3 நிமிடம்
    16+
    நியூ யார்க் நகரில் ஒரு பெண் அவள் சொன்ன எல்லா பொய்களையும் ஒரே நாளில் எதிர்கொள்கிறாள்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  5. சீ1 எ5 - பிரகாசமான, உயர்ந்த வட்டம்.
    ஆதரவான சாதனங்களில் காண்க
    1 நவம்பர், 2018
    1 ம 11 நிமிடம்
    16+
    ஒரு நம்பிக்கையான நண்பர் சந்தேகத்தால் ஒரு நெருக்கமான சமூகத்தின் விசுவாசத்தை சோதிக்கிறான்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  6. சீ1 எ6 - விசாலமான காட்சி
    ஆதரவான சாதனங்களில் காண்க
    8 நவம்பர், 2018
    1 ம 20 நிமிடம்
    16+
    மெக்ஸிகோ நகரத்தில், லட்சியவாதியான நிருபர் அவரது மர்மமான விஷயத்தின் மீது ஆர்வம் காட்டுறார்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  7. சீ1 எ7 - வரியின் முடிவு
    ஆதரவான சாதனங்களில் காண்க
    15 நவம்பர், 2018
    1 ம 28 நிமிடம்
    16+
    தங்கள் பாரம்பரையை தேடி வெளிநாட்டுக்கு போன ஒரு தம்பதி அழிவை சந்திக்கிறார்கள்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  8. சீ1 எ8 - எல்லாம் அடங்கிய ஒன்று
    ஆதரவான சாதனங்களில் காண்க
    22 நவம்பர், 2018
    1 ம 21 நிமிடம்
    16+
    உலகம் சுற்றும் கதையில், ஒருவன் குடும்ப சாபத்திலிருந்து தப்பிக்க பார்க்கிறான்.
    Freevee (விளம்பரங்களுடன்)

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
நிர்வாணம்வன்முறைஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
English Dialogue Boost: MediumEnglish [Audio Description]EnglishEnglish Dialogue Boost: HighDeutschPolskiItalianoEspañol (Latinoamérica)PortuguêsEspañol (España)日本語Français
சப்டைட்டில்
தமிழ்English [CC]العربيةČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)SuomiFilipinoFrançaisעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語한국어Bahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçeУкраїнськаTiếng Việt中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
மேத்யூ வேய்னர்
தயாரிப்பாளர்கள்
மேத்யூ வேய்னர்செமி செல்லாஸ்கிரிஸ் டர்னர் டௌனர்ப்ளேக் மெக்கார்மிக்கேத்தி சிரிக்
நடித்தவர்கள்
ஆரோன் எக்கார்ட்டயேன் லேன்இசபெல் ஹுப்பெர்ட்
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.