த பாய்ஸ் ப்ரெசென்ட்ஸ்: டயபாலிக்கல்
freevee

த பாய்ஸ் ப்ரெசென்ட்ஸ்: டயபாலிக்கல்

PRIMETIME EMMY® விருதை வென்றது
சீசன் 1
தி பாய்ஸ் யூனிவர்ஸின் கண்ணுக்கு தெரியாத பிளவுகளில் முழங்கையை ஆழமாக மூழ்கடிக்க செய்யும் எட்டு எபிசோடுகள் கொண்ட அனிமேஷன் ஆன்டலாஜிக் தொடர். ஒவ்வொரு எபிசோடும் இன்றும் பொழுது போக்கில் எப்படியோ வேலை செய்து கொண்டிருக்கும் சில அடங்காத, குழப்பமான மற்றும் வெறித்தனமான மனங்களில் இருந்து புதிதாக பிழியப்பட்டது
IMDb 6.820228 எப்பிசோடுகள்X-RayUHDTV-MA
இலவசமாகப் பாருங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - லேர் பேபி'ஸ் டே அவுட்

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    3 மார்ச், 2022
    14நிமி
    16+
    லேசர் கண்கள் மற்றும் ஒரு அழகான குழந்தை, உங்கள் இதயத்தை உருக்கும் ஒரு பயங்கரமான இயந்திரத்திற்கு சமம். அது உங்கள் மார்பை எரித்துவிடக்கூடாது. குறிப்பாக அவளது லேசர் கண்களால்.
    இலவசமாகப் பாருங்கள்
  2. சீ1 எ2 - கோபமடைந்த சூப்ஸ், அவர்களின் பெற்றோரைக் கொல்லும் ஒரு அனிமேஷன் குறும்படம்

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    3 மார்ச், 2022
    13நிமி
    18+
    தலைப்பே எல்லாவற்றையும் சொல்கிறது. மற்றும் முடிவைக் கொடுக்கிறது. இது கேதர்டிக் மற்றும் மெஸ்ஸி என்றே சொல்லலாம்.
    இலவசமாகப் பாருங்கள்
  3. சீ1 எ3 - ஐயம் யுவர் புஷர்

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    3 மார்ச், 2022
    14நிமி
    18+
    ஒரிஜினல் தி பாய்ஸ் காமிக்ஸின் பக்கலில் இருந்து கிழித்தெரியப்பட்ட பில்லி புட்ச்செர். பயங்கர வாதத்துடன் போதைப்பொருள் சப்ளையரை பயமுறுத்தி ஒரு குறிப்பிட்ட சூப்பை திருத்தினார்.
    இலவசமாகப் பாருங்கள்
  4. சீ1 எ4 - பாய்டு இன் 3டி

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    3 மார்ச், 2022
    14நிமி
    18+
    சமூக ஊடகம் என்பது ஒரு டைஸ்மார்ஃபிக் லென்ஸ் ஆகும். இது நம்மையும் மற்றவர்களையும் நாம் எப்படி பார்க்கிறோம் என்பதை திசை திருப்புகிறது. அதே சமயம் வாழ்க்கையில் உண்மையில் முக்கியமானவைகளுக்கு நம்மை உணர்ச்சி அடையச் செய்கிறது. இது அதைப் பற்றியது.
    இலவசமாகப் பாருங்கள்
  5. சீ1 எ5 - பி எஃப் எஃப் எஸ்

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    3 மார்ச், 2022
    15நிமி
    16+
    காம்பவுண்ட் வீயை செலுத்தி சூப்பர் பவர்ஸை அடையலாம். காம்பவுண்ட் வீயை குடித்தால்… ஆ… இதுதான் நடக்கும்.
    இலவசமாகப் பாருங்கள்
  6. சீ1 எ6 - நுபியன் vs நுபியன்

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    3 மார்ச், 2022
    14நிமி
    18+
    விவாகரத்து சிக்கலானது. அதுவும் குழந்தை பிறந்த பிறகு விவாகரத்து இன்னும் அதிக சிக்கலானது. அது நடக்ககூடாது என்று உறுதியாக இருக்கும் ஒரு குழந்தையுடன் சூப்பர் ஹீரோவுக்கு விவாகரத்து செய்கிறார்களா? அங்கே நிச்சயம் ரத்தம் இருக்கும்.
    இலவசமாகப் பாருங்கள்
  7. சீ1 எ7 - ஜான் அண்டு சன் - ஹீ

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    3 மார்ச், 2022
    14நிமி
    18+
    ஒரு முதியவர் தனது மனைவியின் செயல் இழந்த புற்று நோயை குணப்படுத்த எல்லாவற்றாய்யும் பணயம் வைக்கிறார். இதை பார்த்து நிச்சயம் உங்கள் முகத்தில் கண்ணீர் வடியும்.
    இலவசமாகப் பாருங்கள்
  8. சீ1 எ8 - ஒன் ப்ளஸ் ஒன் ஈக்வல்ஸ் டூ

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    3 மார்ச், 2022
    14நிமி
    18+
    ஹோம்லேண்டர் போன்ற ஒரு சிறந்த அமெரிக்க ஹீரோகூட எங்காவது தொடங்க வேண்டும்.
    இலவசமாகப் பாருங்கள்