Prime Video
  1. உங்கள் கணக்கு

பரியேறும் பெருமாள் பிஏ.பிஎல்

பரியேறும் பெருமாள் என்கிற பரியன் (கதிர்) தமிழகத்திலுள்ள திருநெல்வேலியில் சட்டப்படிப்பு படிக்கும் ஒரு இளைஞன். ”கறுப்பி” என்றொரு வேட்டை நாய் அவனிடம் கிராமத்தில் இருக்கிறது. அவனது கிராமத்தின் அருகில் இருக்கும் காட்டிலும் மேட்டிலும் அவன் அதனுடன் சுற்றித் திரிகிறான். அது திடீரென கொலை செய்யப்பட்டதால் மனமுடைகிறான். இறுதிவரை அது அவன் வாழ்வைப் புரட்டிப் போடுகிறது.
IMDb 8.72 ம 32 நிமிடம்2018
16+
நாடகம்·சர்வதேசம்·ஆர்வமூட்டுவது·தீவிரம்
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழி
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Mari Selvaraj
தயாரிப்பாளர்கள்
Pa. Ranjith
நடித்தவர்கள்
KathirAnandhiYogi Babu
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.