


எப்பிசோடுகள்
சீ1 எ1 - இன்றிரவுக்காக மட்டும்
24 ஜூன், 202138நிமிவினியோக செயலியின் பைக் கூரியரும், வானூஸா போல வேடமிட்ட பாடகியுமான கஸ்ஸாந்த்ரா ஒரு சுதந்திரமான திருநங்கை. இவால்டோவுடன் அவளது உறவு நிலையாவதோடு சமீபத்தில் ஒரு உள்ளடக்க வீட்டையும் வாடகைக்கு எடுத்தாள். இறுதியில் அவளின் தனி இடம்! ஆனால் அவள் இதுவரை அறியாத மகன் எதிர்பாராமல் வரும்போது, கஸ்ஸாந்த்ராவின் வாழ்வு தலைகீழாகிறது. ஜெர்சின்யோ மற்றும் லெய்ஜை நிராகரித்த பின், அவர்கள் வீடற்றவர்கள் என்று அறிகிறாள்.Prime-இல் சேருங்கள்சீ1 எ2 - என்னை அப்பா என்று அழைப்பதை நிறுத்து!
24 ஜூன், 202129நிமிலெய்ஜ் மற்றும் ஜெர்சின்யோ அன்றிரவு தங்க அனுமதிக்கிறாள் கஸ்ஸாந்த்ரா, ஆனால் அவர்களை மேலும் தங்க அனுமதிக்க லெய்ஜ் கெஞ்சுகிறாள். அதைவிட அபத்தமாக, தேஸியோவும் அரிஸ்டீஜிஸும் பையனை பார்க்க வருகின்றனர். தன் வாழ்வும் சுதந்திரமும் பறிக்கப்பட்டதாக நினைத்து தன் தோழி ரொபெர்டா வீட்டில் தஞ்சம் அடைகிறாள். இதற்கிடையில், அவளுக்கு ஆச்சரியம் தர வரும் இவால்டோ, அவளது மகன் பற்றி அறிகிறாள்.Prime-இல் சேருங்கள்சீ1 எ3 - ஜெர்சின்யோ
24 ஜூன், 202136நிமிஜெர்சின்யோவுடன் கஸ்ஸாந்த்ரா தனித்திருக்கையில் லெய்ஜ் வேலை தேடுகிறாள். மகன் பற்றி அவள் கூறாததால் வருந்தும் இவால்டோவை நெருங்க முயற்சித்து வெறுப்படைகிறாள். ஆனால் ஜெர்சின்யோவின் செயலால், அவனுடன் இணக்கமாக உணர்கிறாள். இதற்கிடையில், கஸ்ஸாந்த்ராவின் படுக்கையில் படுக்கும் ஆண் மற்றும் லெய்ஜை கஸ்ஸாந்த்ரா பிடித்து, லெய்ஜை துரத்தி, தன் வாழ்வில் குறுக்கிடாமல் பையனையும் அழைத்துச் செல்லுமாறு கூறுகிறாள்.Prime-இல் சேருங்கள்சீ1 எ4 - எடு அல்லது கைவிடு
24 ஜூன், 202136நிமிகஸ்ஸாந்த்ராவும் இவால்டோவும் சுமுகமானாலும், தங்களின் ஓராண்டு காதலை உணர்ந்து விவாதிக்கின்றனர். தேசியோவும் அரிஸ்டீஜிஸும் லெய்ஜையும் ஜெர்சின்யோவையும் வீட்டில் சேர்க்கின்றனர். நன்கொடை சந்தையில் அரிக்கு லெய்ஜ் உதவி தங்குமிட பணத்துக்காக துணிகளை திருடுகிறாள். ஜெர்சின்யோவையும் அரியையும் மதுவிடுதி சண்டையிலிருந்து காப்பாற்றி, மகனுடன் நெருக்கமாகும் கஸ்ஸாந்த்ரா லெய்ஜின் வெறுப்பால் சிதைகிறாள்.Prime-இல் சேருங்கள்சீ1 எ5 - சரிதான், அன்பே, ரசித்திடு!
24 ஜூன், 202133நிமிஇவால்டோவை மறக்க விரும்பி கஸ்ஸாந்த்ரா விருந்து வைக்கையில், அவன் தன் குடும்ப உறவை புதுப்பிக்க முயற்சிக்கிறான். லெய்ஜ் திருடியதை அறியும் அரி அவளை துரத்துகிறார். ஜெர்சின்யோ தன் தோழி வீட்டில் தங்குகையில் லெய்ஜ் மீண்டும் தெருவுக்கு வருகிறாள். வெளியூரில் கணிதப் போட்டியில் பள்ளியின் பிரதிநிதியாக ஜெர்சின்யோ தேர்ந்தெடுக்கப் படுகிறான். அவன் போட்டியில் பங்கேற்க உதவ லெய்ஜும் கஸ்ஸாந்த்ராவும் இணைகின்றனர்.Prime-இல் சேருங்கள்