எப்பிசோடுகள்
சீ2 எ1 - தேன்குல்
22 அக்டோபர், 20201மஅகண்டானந்தைப் பொறுத்தவரை கல்யாணத்தில் நடந்த படுகொலை, முடிந்து போன சம்பவம். அவரின் தற்போதைய எண்ணமெல்லாம் தனது ராஜ்ஜியத்தின் விரிவாக்கத்திலும், மிர்சாபூரின் அரியணையை தக்கவைத்துக்கொள்வதிலும்தான். அந்த கோர இரவிலிருந்து மீண்டவர்கள் முழுவதுமாக மாறிவிட்டார்கள். எப்படியாவது பிழைத்திருப்பது மட்டுமே அவர்களின் லட்சியம்.Prime-இல் சேருங்கள்சீ2 எ2 - கர்கோஷ்
22 அக்டோபர், 202049நிமிகுட்டுவும் கோலுவும் உயிரோடிருப்பது தெரியாமல், த்ரிபாத்தி குடும்பத்தினர் புதிய கூட்டணிகள் அமைக்கிறார்கள். தனது பேச்சுத்திறமையால் பௌஜியையும் அகண்டானந்தையும் முன்னா வியக்க வைக்கிறான். அந்த கல்யாணப் படுகொலை வழக்கை முடிவுக்கு கொண்டு வர உத்தர பிரதேசத்தின் முதல்வருக்கு அகண்டானந்த் உதவி செய்கிறார். மறைந்து வாழ்ந்து வரும் குட்டு, கோலு மற்றும் டிம்பி ஒரு நம்பகமான துணையுடன் மிர்சாபூரை நோக்கி நகர்கின்றனர்.Prime-இல் சேருங்கள்சீ2 எ3 - விக்லாங் கோட்டா
22 அக்டோபர், 202039நிமிஅகண்டானந்த் தனது கசப்பான படுக்கையறை அனுபவங்களிலிருந்து மீள மருத்துவரை அணுகுகிறார். பீனாவுக்கு நடந்த துரதிருஷ்டவசமான சம்பவத்தை மறக்க முடியாவிட்டாலும், உயிர்வாழ்வதற்கு அவளுக்கு ஒரு காரணம் கிடைக்கிறது. குட்டு, தனது உடல் வலிமையைத் தாண்டி யோசிக்கவும், கோலு வியாபார உத்திகளைக் கையாளவும் கற்றுக்கொள்கின்றனர். டிம்பியின் பழைய நட்பை உபயோகித்து, த்ரிபாத்தி குடும்பத்திற்கு மிரட்டலான செய்தி அனுப்புகிறார்கள்.Prime-இல் சேருங்கள்சீ2 எ4 - பய்முக்த்
22 அக்டோபர், 202059நிமிகுட்டுவும் கோலுவும் இன்னும் அகண்டானந்திற்கு ஆபத்தாக மாறவில்லை. ஆனால் முன்னா நம்ப மறுக்கிறான். முதல்வரின் மகள் மாதுரி யாதவுடன் அரசியல் பிரச்சாரம் செய்ய முன்னாவை அகண்டானந்த் அனுப்புகிறார். பீனா ஒரு ரகசியத்தை காத்து வருகிறாள். குட்டுவும் கோலுவும் லாலாவுடன் இணைந்து செயல்படுவது அகண்டானந்தின் வியாபாரத்தை பாதிக்கிறது. ராபினை கோலு நாடுகிறாள். ஷரத்தின் உணர்ச்சி மிகுதியில் முடிவுகள் எடுக்கிறான்.Prime-இல் சேருங்கள்சீ2 எ5 - லங்க்டா
22 அக்டோபர், 202052நிமிமுன்னா மற்றும் ஷரத்தின் உணர்ச்சிவசப்பட்ட செயல்களுக்காக அகண்டானந்த் கண்டிக்கிறார். கோலு, பப்லுவின் டைரி மூலமாக த்ரிபாத்தி குடும்பத்தின் ரகசியங்களை தெரிந்து கொள்கிறாள். அகண்டானந்தின் மனதில் முத்திரை பதிப்பதற்காக, ஷரத் முன்னாவை பீகாரின் பிரதான வியாரிகளான தியாகி குடும்பத்திடம் அறிமுகப்படுத்துகிறான். தற்செயலாக, ஒரே நோக்குடன் செயல்படும் இரண்டு தரப்புகள் ஒன்றாக இணைய நேரிடுகிறது.Prime-இல் சேருங்கள்சீ2 எ6 - அங்குஷ்
22 அக்டோபர், 202053நிமித்ரிபாத்தியின் வியாபாரம் சரிகிறது. கூட்டத்தில் ஒரு கருப்பு ஆடு இருப்பதை உணரும் அகண்டானந்த் இதை தனக்கு சாதகமாக்கிக்கொள்ள முடிவெடுக்கிறார். த்ரிபாத்தியின் அரசியல் கூட்டணியை வலுவாக்க, முன்னா ஒரு மிகப்பெரிய முடிவை எடுக்க நிர்ப்பந்திக்கப்படுகிறான். ராமகாந்திற்கு எதிர்பாராத நட்பு கிடைக்கிறது. கோலு ஷத்ருகனிடம் ஒரு யோசனையை முன்வைக்கிறாள், ஆனால் அதை செயல்படுத்த முடியவில்லை. தேர்தலும் முடிவுக்கு வருகிறது.Prime-இல் சேருங்கள்சீ2 எ7 - ஊத் பிலாவ்
22 அக்டோபர், 202049நிமிகுட்டுவும் கோலுவும் முன்நோக்கிச் செல்கிறார்கள். குட்டு பாலியாவின் பாகுபலியாக முயற்சிக்கிறான். குட்டு ஷப்னத்திடம் நெருக்கமாகிறான். அவள் அவனுடைய பழைய நினைவுகளை மறக்கச் சொல்கிறாள். ஷத்ருகனின் வீட்டில் அவனுடைய அண்ணந் அளவுக்கு அவனுக்கு மரியாதை இல்லை என்பதை உணரும் கோலு இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறாள். ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றத்திற்கான சக்கரம் சுழல ஆரம்பிக்கிறது.Prime-இல் சேருங்கள்சீ2 எ8 - சௌசக்
22 அக்டோபர், 202057நிமிஅகண்டானந்தின் அரசியல்கனவுகளுக்கு ஷரத் ஷுக்லாவும் ஜே.பி.யாதவும் முற்றுப்புள்ளி வைக்கிறார்கள். அதை கொண்டாடுவதற்கு, ஜே.பி. யாதவ் ஸரினாவை தனிமையில் அழைக்கிறார். ஒரு மிகப்பெரிய இழப்பை சந்திக்கும் குட்டு எதிர்பாராத ஒரு பொறுப்பை சுமக்கத் துவங்குகிறான். ஷப்னம் அவனுக்கு உதவ முன்வருகிறாள். எங்கே ஷப்னம் தங்களுடைய குறிக்கோளுக்கு குறுக்கே வந்துவிடுவாளோ என்ற பயத்தினால், கோலுவுக்கு இது பிடிக்கவில்லை.Prime-இல் சேருங்கள்சீ2 எ9 - பட்டர்ஸ்காட்ச்
22 அக்டோபர், 202056நிமிபீனாவுக்கு குழந்தை பிறக்கிறது; அதன் பாதுகாப்பிற்காக அவள் கவலைப்படுகிறாள். குட்டு ஷப்னத்திடம் நெருங்கிப்பழகுவது லாலாவுக்கு பிடிக்கவில்லை. மிகுந்த வேதனையுடன் இருக்கும் கோலு, தான் மாறிவிட்டதை எண்ணி கவலைப்படுகிறாள். பின்னடைவுகளால் சோர்வடையும் மௌர்யா ஐ.ஜியை சந்திக்க முடிவெடுக்கிறார். மக்பூலின் பொய்கள் வெளியே வரத் தொடங்கியதும், முன்னா சில முடிவுகள் எடுக்கிறான். அதற்கு எதிர்வினைகள் தொடங்குகின்றன.Prime-இல் சேருங்கள்சீ2 எ10 - கிங் ஆஃப் மிர்சாபூர்
22 அக்டோபர், 20201 ம 5 நிமிடம்பீனாவின் பயங்கள் உருப்பெற்று, த்ரிபாத்தி குடும்பத்தை குழப்பத்தில் ஆழ்த்துகிறது. மாதுரி மூலமாக புதிய பலம் பெற்ற முன்னா, அகண்டானந்தை எதிர்க்கிறான். மாமா, ஷத்ருகன், பாரத் மூவரையும் சந்திக்க தாதா ஏற்பாடு செய்கிறார். ராமகாந்த் தன் நம்பிக்கைகளையே சந்தேகிக்கும் நேரம் வருகிறது. குட்டுவும் கோலுவும் தங்கள் வாக்குறுதியை பீனாவிடம் சொல்கிறார்கள். ஷரத் தன் திட்டத்தின் இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்கிறான்.Prime-இல் சேருங்கள்