யமுனா தன் பாட்டியின் கிராம பங்களாவில் விடுமுறை கழிக்க வருகிறாள் அப்போது அவள் உண்மையான பேய் வீடியோக்களை படம் எடுத்து வெளியிடலாம் என்று யோசனை வருகிறது. அதை செய்யும் போது, யமுனாவுக்கு நிஜ அனுபவம் கிடக்கிறது, அது அவள் நம்பிக்கையை சோதனை செய்கிறது.
IMDb 4.72 ம 20 நிமிடம்2019X-RayPG-13PhotosensitiveSubtitles Cc