Prime Video
  1. உங்கள் கணக்கு

தி டுமாரோ வார்

அவசர தகவலை தர 2051ல் இருந்து காலத்தை கடப்பவர்கள் வருகிறார்கள். 30வருட எதிர்காலத்தில், மனித இனம் ஆபத்தான கிரகவாசிகளிடம் போரில் தோல்வியுருகிறார்கள். உயிர் வாழ இருக்கும் ஒரே நம்பிக்கை வீரர்களையும் மக்களையும் எதிர் காலத்திற்கு கொண்டு சென்று போராட்டத்தில் இணைக்க வேண்டும்.மகளுக்காக உலகை காப்பாற்ற டான் ஃபாரஸ்டர் விஞ்ஞானியுடனும் பிரிந்து இருந்த தந்தையுடனும் கிரகத்தின் தலையெழுத்தை மாற்றி எழுத இணைகிறார்.
IMDb 6.62 ம 18 நிமிடம்2021
PG-13
அதிரடி·சாகசம்·வலியுறுத்தும்·பயமுறுத்துவது
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
க்றிஸ் மெக்கே
தயாரிப்பாளர்கள்
Rob CowanLeifur B. DagfinnssonJules DalyDavid EllisonBradley J. FischerDana GoldbergDavid S. GoyerDon Granger
நடித்தவர்கள்
க்றிஸ் ப்ராடஜே கே சிம்மன்ஸவோன் ஸ்ட்ராவோஸ்கி
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.