Prime Video
  1. உங்கள் கணக்கு

லார்ட் மார்க்ஸ்மேன் மற்றும் வேனடிஸ்

சீசன் 1
டைகிர்,எதிரி நாட்டில இருந்து பிடிச்சிட்டு வந்த ஒரு அழகான இளம் பெண்.அவ மத்தவங்கள மயக்குற அளவுக்கு இருந்தாலும் அது மட்டும் அவகிட்ட ஆபத்தானது இல்ல.வானாடிஸ் அப்டிங்குற ஒரு போர் வீரன் அவளுக்கு ஆதரவு கொடுத்தான்.வலிமையான அந்த டைகிர் கற்பனை அவரது ரசிகர்கள் கிட்ட போய் சேருமா?
IMDb 6.9201413 எப்பிசோடுகள்
16+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - விண்ட பிரின்செஸ் ஆப் தி பாட்டில் பீல்ட்
    3 அக்டோபர், 2014
    24நிமி
    TV-MA
    டைகிர்வேர்முட்,எலியோனொரா வால்ட்ரியா அல்சேக்-ஐ சிறைக்கைதியா கைப்பற்றினான்.அந்த போர் பக்கத்து நாட்டுக்கு ஒரு கன்னியா இருந்துச்சு.கொஞ்சம் பணம் கொடுத்திருந்த அவனை அவ மீட்டிருப்பா.ஆனா அவன விடாம வச்சிருக்க இன்னொரு காரணமும் அவளுக்கு இருக்கு.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ1 எ2 - தி ரிடர்ன் ஹோம்
    10 அக்டோபர், 2014
    24நிமி
    TV-MA
    டியூக் ரிக்கார்டியர் அல்ஜஸீன் டைக்ரேவின் பீரங்கியை முறியடிக்க அவனோட பையன் சீயனை அனுப்பினான்.டைகிர் அவனோட வீட்டுக்கு போறதுக்கு தயாராகிட்டு இருந்தான்.ஆனா அவனோட சிறையை பொறுத்தவரைக்கும் எலன் அவன வெளிய விடுறதுக்கு நிபந்தனை போட்டிருக்கான்.டைகிர் திரும்ப வரதுக்கு அவ காத்திட்டு இருக்கும்போது திடா வோர்ன் எஸ்டேட்-ஐ பாதுகாத்துட்டு இருகாங்க.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ1 எ3 - ரிடர்ன் ஆப் தி மேஜிக் மார்க்ஸ்மேன்
    17 அக்டோபர், 2014
    24நிமி
    TV-MA
    நகரம் பாதுகாப்பா இருக்க,எலன் மற்றும் டைகிர் அல்சஸை விட்டு சீயோன் இராணுவத்த துரத்துறதுக்கு திட்டம் போடுறாங்க.ஆனாலும் அவங்க மூணு பேருக்கு கம்மியா இருகாங்க.எப்படியோ,டைகிர் சொந்த ஊரை கைப்பற்றனும்-னா சில புத்திசாலித்தனமான யோசனைகளை பண்ணனும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ1 எ4 - ஸ்நொ பிரின்செஸ் ஆப் தி பிரோஸன் ரிப்பில்
    24 அக்டோபர், 2014
    24நிமி
    TV-MA
    எல்ன் ஜ்ஹக்ட்-ல இருந்து திரும்பி வந்தாரு.அவனோட அனுமதி இல்லாம ராஜா கிட்ட ப்ருனே பத்தி சொல்லுறான்.டைகிர் நெறிய உதவியை திரட்டுறாரு.மத்த போர்வீரர்களில் ஒருத்தனான லுட்மிலா,தெனர்டியர்க்கு எதிரா டைகிர் மற்றும் எலனின் போர் ஒரு தடையாக இருக்கலாம்-னு நிரூபிக்கிறாரு.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ1 எ5 - தி ஸ்டோமிங் ஆப் தி டாட்ரா மௌன்டைன்ஸ்
    31 அக்டோபர், 2014
    24நிமி
    TV-MA
    மிலா திடீர்-ன்னு ரோட்னிக் விட்டு போகும் போது,ஹெலன் அவங்க ரெண்டு நாட்டுக்கும் நடுவுல போர் வரும்-னு பயப்படுறா.அவங்களோட ரெண்டு படைகளும் பனி போர்களத்துல சந்திக்குறாங்க.ஆனா மிலா படைகள் ஒரு பாதுகாப்பான இடத்துல இருக்கும்போது.ஹெலன் எப்படி ஜெயிக்க போறா அப்படி-னு அவ கண்டு பிடிக்கணும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ1 எ6 - தி பிளாக் நைட்
    7 நவம்பர், 2014
    24நிமி
    TV-MA
    மிலா மற்றும் டைகிர் ஒரு முடிவுக்கு வராங்க.ப்ரூன் மற்றும் செக்டே சேந்து ஒரு பெரிய படையா உருவானது.அத டைகிர் மற்றும் எலன் தான் வழிநடத்தினாங்க.ரோலண்ட், பிளாக் நைட்,டைகிர்வோட ஒரு ஒப்பந்தத்துக்கு வரும்போது சோஃபி ஹெலன்னை ஒரு கெட்ட செய்தியோட சந்திக்குறா.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ1 எ7 - டு ப்ரொடெக்ட்
    14 நவம்பர், 2014
    24நிமி
    TV-MA
    டைகிர் ரொம்ப அதிகமா காயம் அடைஞ்சிடுறான்.அடுத்த நாள் ஹெலன் அவங்க ஆளுங்களோட கட்டளையை வாங்கிட்டு ரோலண்ட் படைகளுக்கு எதிரா சண்ட போட தயாராகுறா. ராஜா கொடுத்த செய்தியோட மஸாஸ் தலைநகர்ல இருந்து திரும்பி வராரு.டைகிர் அப்புறம் தீடா அதிக சக்திய தேடுற கருப்பு வில்லோடு வழிநடத்துதலப் பின்பற்றுறாங்க.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ1 எ8 - 2000 விஸ் 20000
    21 நவம்பர், 2014
    24நிமி
    TV-MA
    அவசர வியாபாரத்துக்காக ஹெலன் சட்டெட்-கு அழைக்கப்பட்டா.டைகிர் மற்றும் ரூர்கிக்-கை அவளோட 1000 ஆளுங்க கிட்ட விட்டுட்டு போறா.ரோலண்ட் டைகிர்-காக ராஜா கிட்ட கெஞ்சினான்.முசோனியை சேந்த ஒரு பெரிய படையெடுப்பு ப்ருனே-யை பயமுத்தினது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ1 எ9 - தண்டர் ஸ்விர்ல் அண்ட் லூமினோஸ் பிளேம்
    28 நவம்பர், 2014
    24நிமி
    TV-MA
    ஹெலன் சாஷாவை சந்திச்சு,எலிசாவெடா-வை பத்தி தெரிஞ்சிக்குறா.அது யாருன்னா இன்னொரு போர் பெண்.அந்த பெண் அவளோட இடத்தை தாக்க போறா-ன்னு அவளோட பார்வைல உணர்ந்துகுறா.இதுக்கு நடுவுல மிலா மற்றும் டைகிர் முசோனைல் படையை அவங்க இடத்துல இருந்து துரத்துறதுக்கு ஒரு பேச்சுவார்த்தையை நடத்துறாங்க.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ1 எ10 - தி ஆர்மிகா கேம்ப்பெயின்
    5 டிசம்பர், 2014
    24நிமி
    TV-MA
    அதிக எண்ணிக்கையில முசோனைல் இராணுவம் மலைப்பாறை கோட்டைக்கு குறுக்க நிக்கிறாங்க,டைக்ரையும் மிலாவின் படைகள் எல்லாம் பின்னாடி நிக்கிறாங்க.ஆனா அவங்களுக்கு முன்னாடி ஒரு பெரிய போராட்டமே இருக்க,அவங்களால ரொம்போ நாள் போராடி வெற்றி பெற முடியுமா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ1 எ11 - டூ வார் மெய்டென்
    12 டிசம்பர், 2014
    24நிமி
    TV-MA
    முசோனைல்-கு எதிரா இருக்க அவங்களோட போர் அவங்களுக்கு பின்னாடி இருக்க,பெர்கில்ல இருக்க வெள்ளி விண்கல் புயல் முகாம்,ரெஜின் டைகிர்-கும் மத்தவங்களுக்கும் ஒரு வியந்து போற அறிவிப்பை குடுக்குறாங்க.அவனோட டிராகன் எல்லாம் முதிர்ச்சியடைஞ்ச நிலையில திரினிடியர் சில்வர் மெட்டோர் ஸ்டாம்-ஐ தாக்குறதுக்கு அவரோட இராணுவத்த அனுப்பினாரு.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ1 எ12 - தி ஹோலி குரொட்டோ(செயின்ட் குரொயில்)
    19 டிசம்பர், 2014
    24நிமி
    TV-MA
    திரினிடியர் ராணுவத்தோட போர் முடிஞ்சதுக்கு அப்புறம்,ரெஜினின் அரச அடையாளத்த நிறுவுரத்துக்கு டைகிர் மற்றும் மத்தவங்க புனித குரோடோ ஆர்டிஸியத்திற்கு போறாங்க.ஆனாலும் திரினிடியர் அவங்க வந்ததுக்கு அப்புறம் வேற ஒரு திட்டம் வசிருக்காரு.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ1 எ13 - தி ஓடேனிங் வேர்ல்ட்
    26 டிசம்பர், 2014
    24நிமி
    TV-MA
    அவரோட அப்பா செத்து போனதுனால அதிர்ச்சியா இருந்த டைகிர்- ஐ ஹெலன் ஆறுதல் படுத்துறா.அவரோட நினைவுக்கு திரும்பின ராஜாவை பாக்க ரேஜின் திரும்ப கூப்பிடுறான்.திரினிடியர் அவங்க வழில நிக்கிறான்.அவருக்கும் டைக்ரேவிற்கும் நடுவுல ஒரு கடைசி மோதல் இருக்கு!
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைதவறான மொழி
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Tatsuo SatoMinoru Ashina
தயாரிப்பாளர்கள்
சுகாச கவாகுச்சி
நடித்தவர்கள்
கைடோ இஷிகாவாஹாருக்க டோமட்சு
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.