க்ளின்ட் ஈஸ்ட்வுட் இயக்கிய இந்த படம், அதிவேக ரயில் பயணத்தில் பயங்கரவாத தாக்குதலை முறியடித்த நிஜ வாழ்க்கை நாயகர்கள் பற்றி பேசுகிறது. இதில் துணிச்சல்மிக்க மூன்று இளம் வீரர்களின் தளராத நட்பு, ரயிலில் இருந்து பயணிகள் 500 பேரை காப்பாற்ற உதவியதைப் பற்றி விறுவிறுப்பாக சொல்லப்பட்டுள்ளது.
IMDb 5.31 ம 30 நிமிடம்2018PG-13