


எப்பிசோடுகள்
சீ1 எ1 - த பீக்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்25 ஜனவரி, 202453நிமிஹாங்காங்கில் வாழும் மூன்று எக்ஸ்பாட் (வெளிநாட்டு) பெண்கள் ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சந்திக்க, மூவரின் வாழ்வினில் ஒரு மர்மமான தொடர்பு இருப்பது தெரிய வருகிறது.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ2 - மோங்கோக்
25 ஜனவரி, 202453நிமிஒரு வருடம் முன்பு, மார்கரெட்டும் மர்ஸியும் ஒரு ஆடம்பரமான சொகுசுப் படகு பார்ட்டியில் சந்திக்கும் போது ஒரு சாத்தியமில்லாத தொடர்பு உருவாகும் நேரத்தில், குழந்தை பெற்றுக் கொள்வதா வேண்டாமா என்று ஹிலரி யோசித்துக் கொண்டிருக்கிறாள். அத்தனை கதாபாத்திரங்களின் வாழ்க்கையின் போக்கையும் நிரந்தரமாக மாற்றப் போகும் ஒரு சம்பவம் நடைபெறுகிறது.Prime-இல் சேருங்கள்சீ1 எ3 - மிட்-லெவெல்ஸ்
1 பிப்ரவரி, 202459நிமிதன் மகன் காணாமல் போனதற்கு பின்னால் இருக்கும் உண்மையை கண்டறிய மார்கரெட் துடிக்க, அது அவளை அந்த சம்பவத்துடன் தொடர்பு இருக்கக் கூடிய ஒருவரிடம் கொண்டு செல்கிறது. எல்லாம் நன்றாக இருப்பதைப் போல காட்டிக் கொள்ளும் ஹிலரியின் திருமண வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. தன்னைப் போலவே மன அதிர்ச்சிக்குள்ளான ஒருவனுடன் மர்ஸிக்கு ஆழமான உறவு ஏற்படுகிறது.Prime-இல் சேருங்கள்சீ1 எ4 - மேன்லேன்ட்
8 பிப்ரவரி, 20241 ம 1 நிமிடம்நமது கதாபாத்திரங்கள் குறிப்பிட்ட இடங்களுக்குள்ளேயே அடைபட்டு கிடக்க, அங்கே உடல் மற்றும் உணர்வு ரீதியான பதட்டங்கள் அதிகரிக்கின்றன. கஸ் தொடர்பான வழக்கின் உண்மை வெளியாகும் சாத்தியம் ஏற்பட, மார்கரெட்டும் க்ளார்க்கும் மேன்லேன்டுக்கு செல்கின்றனர். ஹிலரியின் தாய் லாஸ் ஏஞ்ஜலஸ்ஸிலிருந்து வருகிறார். மர்ஸி ஒரு அதிர்ச்சியூட்டும் விஷயத்தை கண்டுபிடிக்கிறாள்.Prime-இல் சேருங்கள்சீ1 எ5 - சென்ட்ரல்
14 பிப்ரவரி, 20241 ம 40 நிமிடம்சென்ட்ரல், எக்ஸ்பாட் லிமிட்டெட் சீரீஸின் கடைசிக்கு முந்தைய எபிசோட், எக்ஸ்பாட்டுகளின் வாழ்க்கையிலிருந்து நகர்கிறது. விதியை நிர்ணயிக்கும் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் வீட்டு வேலை செய்யும் இரண்டு ஃபிலிப்பீன்ங்கள் மற்றும் பல்வேறு பின்னணிகள் கொண்ட உள்ளூர் ஹாங்காங்வாசிகளைப் பற்றியும், நகரத்தை ஒரு கடும் புயல் தாக்குதல், 2014 அரசியல் இயக்கம் பின் வாங்க முடியாத நிலைமைக்கு செல்வதையும் இந்த எபிசோட் சொல்கிறது.Prime-இல் சேருங்கள்சீ1 எ6 - ஹோம்
22 பிப்ரவரி, 20241மமார்கரெட்டும் அவளுடைய குடும்பமும் யுனைட்டெட் ஸ்டேட்ஸுக்கு திரும்ப தயாராகின்றனர். நோய்வாய்ப்பட்டுள்ள தந்தையை காண ஹிலரி லாஸ் ஏஞ்ஜலஸில் உள்ள தன் வீட்டுக்கு செல்கிறாள். மர்ஸியின் தாய் அவளை சந்திக்க முதல் முறையாக ஹாங்காங் வருகிறார்.Prime-இல் சேருங்கள்