தனக்கு எதிரான தடங்கல்களை முறியடித்து மீண்டும் வெற்றி பெற முயலும் ஒரு மல்யுத்த வீரனின் கதை சுல்தான். இந்த வாழ்க்கைப் பந்தயத்தில் இழப்பதற்கு ஏதும் இல்லை என்ற நிலையிலும், அவன் தன் தன் உயிருக்கே போராட வேண்டிய நிலை. இதற்குத் தேவையானது எல்லாம் தன்னிடம் இருப்பதாக சுல்தான் நம்புகிறான். ஆனால், இந்த முறை அவன் தன்னிடம் உள்ள அனைத்தையும் பயன்படுத்தித் தான் போராட வேண்டும்.
IMDb 7.12 ம 49 நிமிடம்2016X-Ray16+PhotosensitiveSubtitles Cc