நீண்ட நாட்களுக்கு முன் தொலைந்துபோன போவின் பாண்டா தந்தை திடீரென மீண்டும் தோன்றுகிறார். மீண்டும் இணைந்த அந்த இருவரும் வேடிக்கையான புதிய பாண்டாக்களைச் சந்திக்க, ரகசிய பாண்டா சொர்க்கத்திற்குப் பயணிக்கின்றனர்.
IMDb 7.11 ம 28 நிமிடம்2016X-RayPGPhotosensitiveSubtitles Cc