குண்டு வீச்சுக்கு கரணம் ஏஜென்ட் ஈத்தன் ஹண்ட்டும் அவன் சிறப்பு அணியும் என்று முத்திரை குத்தப்பட்டதால், மறைந்து இருக்கின்றனர். தங்களின் குற்றமின்மையை நிருபிக்கையில் அணுவாயுதப் போர் தொடங்கும் ஒரு சதித்திட்டத்தை அணி கண்டுபிடிக்கின்றது.
IMDb 7.42 ம 7 நிமிடம்2011PG-13