

க்ளார்க்சன்'ஸ் ஃபார்ம்
எப்பிசோடுகள்
சீ1 எ1 - டிராக்டரிங்
9 ஜூன், 202154நிமிதன் சொந்த வயலை நடத்துவதன் மூலமாக, மண் நிறைந்த துயரத்தையும், சாத்தியமான நஷ்டத்தையும் நோக்கி பயணிக்கிறார் ஜெரமி க்ளார்க்சன்.Prime-இல் சேருங்கள்சீ1 எ2 - ஷீப்பிங்
10 ஜூன், 202151நிமிவளர்க்கக் கடினமான செம்மறிகளால் ஏற்படப்போகும் கூடுதல் சிக்கல்களை சரிவர உணராமல், ஜெரமி ஒரு செம்மறி ஆட்டுமந்தையை வாங்க முடிவெடுக்கிறார்.Prime-இல் சேருங்கள்சீ1 எ3 - ஷாப்பிங்
10 ஜூன், 202152நிமிதன் சொந்த விளைபொருட்களை விற்க, ஜெரமி க்ளார்க்சன் ஒரு வயல் கடையை திறக்க முடிவெடுக்கிறார். இது கேட்பதற்கு எளிதானாலும் உண்மையில் அப்படி அல்ல.Prime-இல் சேருங்கள்சீ1 எ4 - வைல்டிங்
10 ஜூன், 202149நிமிஜெரமி க்ளார்க்சன் ஒரு இயற்கை ஆர்வலராக முடிவெடுக்கிறார்.Prime-இல் சேருங்கள்சீ1 எ5 - பான்(டெமி)க்கிங்
10 ஜூன், 202147நிமிபிரிட்டனை கோவிட்-19 பொதுமுடக்கத்தில் ஆழ்த்தும்போது, தன் மிகப்பெரிய கவலைகள் எல்லாமே எதிர்வரும் செம்மறி பிரசவ பருவத்தைப் பற்றியதல்ல என்று ஜெரமி உணர்கிறார்.Prime-இல் சேருங்கள்சீ1 எ6 - மெல்டிங்
10 ஜூன், 202142நிமிவானிலை பற்றி பிரிட்டிஷ் விவசாயிகள் ஏன் எப்போதும் புலம்பிக் கொண்டே இருக்கின்றனர் என்று ஜெரமி அறிந்துகொள்கிறார். பெரும்பாலும் அதன் காரணம், அவர்கள் நினைத்தபடி வானிலை நடந்து கொள்வதில்லை என்பதால் தான்.Prime-இல் சேருங்கள்சீ1 எ7 - ஃப்ளஃபிங்
10 ஜூன், 202141நிமிவறட்சி நீடித்துக்கொண்டே, அறுவடை காலமும் நெருங்குகையில், ஜெரமியும் அவரின் குழுவும் முடிக்க வேண்டிய பணிகளின் பட்டியல் அச்சுறுத்துகிறது.Prime-இல் சேருங்கள்சீ1 எ8 - ஹார்வெஸ்டிங்
10 ஜூன், 202154நிமிபல மாதங்கள் கடின உழைப்புக்குப் பிறகு, க்ளார்க்சன்'ஸ் ஃபார்ம் ஒரு செய் அல்லது செத்து மடி தருணத்தை அடைகிறது; அறுவடை காலம்.Prime-இல் சேருங்கள்