மாடர்ன் லவ் மும்பை
prime

மாடர்ன் லவ் மும்பை

சீசன் 1
மாடர்ன் லவ் மும்பை பல வடிவங்களில் உறவுகள் மற்றும் அன்பின் 6 தனித்துவமான அதேநேரம் உலகளாவிய கதைகளை வெளிக்காட்டுகிறது. இதில் இருப்பது காதல், பிளட்டனிக், பெற்றவர்கள் உறவு, காமம், குடும்பத்துவம், திருமணம், சுய அன்பு. நியார்க் டைம்ஸ் பத்திரிக்கையால் இழுக்கப்பட்டு அதே பெயரில் உள்ள பிரபலமான அசல் பதிப்பின் இந்திய பதிப்பு. இது கனவுகளின் நகரமான மும்பையில் காதலை அதன் சிக்கலான அழகான வடிவங்களில் ஆராய்கிறது.
IMDb 7.620226 எப்பிசோடுகள்X-RayUHD16+
Prime-இல் சேருங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - தி நைட் குயின்

    12 மே, 2022
    42நிமி
    16+
    தனது ஊரான காஷ்மீரை விட்டு வெகுதொலைவில், லாலி மும்பையில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் சமையல்காரியாக மற்றும் கணவர் லுட்பி பாதுகாப்பு காவலராக உள்ளார். அவரது நீண்ட நாட்கள் ஒரு கப்பில் ஐஸ்கிரீம், 2 ஸ்பூன் ஓட முடிவடைகிறது. லுட்பி இதயத்தை,கனவுகளை உடைத்து அவளை தூக்கி எறிந்துவிட்டு பழைய சைக்கிளை மட்டும் விட்டு செல்கிறார். லாலியும் தன் சைக்கிளும் ஒன்றாக பாலத்தை கடந்து சிறந்த வாழ்க்கையை வாழ்வார்களா?
    Prime-இல் சேருங்கள்
  2. சீ1 எ2 - பாய்

    12 மே, 2022
    43நிமி
    16+
    பழமையான குடும்பத்தில் பிறந்த மன்சு, நோய்வாய்ப்பட்ட பாட்டி பாய்யின் அன்பிற்க்கும், துணையின் காதலுக்கும் இடையில் சிக்கி கொள்கிறார். மூதாதையர் வீட்டிற்கு அவர்களை பார்ப்பதற்காக செல்லும் பொழுது குழந்தைப் பருவத்தின் கஷ்டங்கள் நீண்ட காலமா விட்டு சென்ற யதார்த்தத்திற்கு அழைத்து சென்று அவரை சிறை பிடிக்கிறது. இத்தனை வருடங்களுக்கு பிறகு பாயிடம் உண்மையை சொல்லும் சக்தியை மன்சுக்கு கிடைக்குமா?
    Prime-இல் சேருங்கள்
  3. சீ1 எ3 - மும்பை டிராகன்

    12 மே, 2022
    44நிமி
    16+
    மும்பை ட்ராகன் என்பது இந்திய சீன சமூகத்தை மையமாகக் கொண்ட கதையாகும். இது சுயி தனது மகனின் மீது கொண்டுள்ள அதீத அன்பை சித்தரிக்கிறது. அதே நேரம் தனது காதலியுடன் அவர் அன்பை பகிர்ந்து கொள்ளும் பொழுது அது அவர்களை அச்சுறுத்துகிறது.
    Prime-இல் சேருங்கள்
  4. சீ1 எ4 - மை பியூட்டிஃபுல் ரிங்கில்ஸ்

    12 மே, 2022
    38நிமி
    16+
    30 வயது இளைஞன் 60 வயது பெண்ணிடம் பாலியல் ரீதியாக ஈர்க்கப்பட்டதாக வாக்குமூலம் அளிக்கிறான். தில்பர் சோதியின் வாழ்க்கையில் சில நாட்களை மை பியூட்டிஃபுல் ரிங்கிள்ஸ் விவரிக்கிறது. இதில் ஒரு இளைஞர் பாலியல் ஆர்வத்தை வெளிப்படுத்துகையில் பதறுகிறார். ஆனால் அது அவர்களது கடந்த கால விஷயங்களை கையாள்வதற்கான பாதையில் கொண்டு செல்கிறது. மேலும் வாழ்க்கையின் மகிழ்ச்சியை மீண்டும் கண்டு பிடிக்க வைக்கிறது.
    Prime-இல் சேருங்கள்
  5. சீ1 எ5 - ஐ லவ் தானே

    12 மே, 2022
    42நிமி
    16+
    ஐ லவ் தானே கதையில் டேட்டிங் பயன்பாடுகளில் ஏராளமான ஆண்களுக்கு மத்தியில் ஒரு நவீன மனிதரை தேடும் சாய்பாவின் பயணத்தை விவரிக்கிறது. ஆனால், அவள் தேடும் நவீன மனிதனாக இல்லாமல் தன்னுடன் எப்பொழுதும் துணையாக இருக்கும் ஒருவரை சந்திக்கும் பொழுது வாழ்க்கை அவரது திட்டங்களை மாற்றுகிறது. நவீன மனிதனாக அல்லாத ஒருவர் மீது சாய்பாவிற்கு ஏற்படும் நவீன காதல் கதை இது.
    Prime-இல் சேருங்கள்
  6. சீ1 எ6 - கட்டிங் டீ

    12 மே, 2022
    40நிமி
    13+
    ஏறக்குறைய 40 வயதான லத்திகா திருமணம் மற்றும் தாய்மை என்ற சலிப்பான வழக்கமான வாழ்க்கைக்கும் நாவல் ஆசிரியராக வேண்டும் என்ற நிறைவேறாத கனவுக்கும் இடையில் மாட்டி சிக்கிக் கொள்கிறார். ஒரு முக்கியமான நாளில் அவர் தன்னுடைய வாழ்க்கை தீர்வுகளை வேறுவிதமாக மதிப்பிடுகிறார்.
    Prime-இல் சேருங்கள்