Prime Video
  1. உங்கள் கணக்கு

ஸ்கார்ப்பியன்

வால்டர் ஓ’ பிரைன் மற்றும் அவரது அணியினர் நவீன யுகத்தின் சிக்கலான மற்றும் உயர் தொழில்நுட்ப சிக்கல்களைத் தொடர்ந்து தீர்த்துவைப்பதன் மூலம் ஸ்கார்பியன் 2-வது சீசன் துவங்குகிறது. தன சுற்றுப்பாதையிலிருந்து விலகிய, அணு சக்தியில் இயங்கும் ரஷ்ய செயற்கைக்கோளை, அது தென் கலிபோர்னியாவின் மீது வெடித்துச் சிதறுவதுக்கு முன் திசை திருப்ப வேண்டி, ஹோம்லேண்ட்டின் புதிய இயக்குனர் குழுவை மீண்டும் ஒருங்கிணைக்கிறார்.
201625 எப்பிசோடுகள்
13+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - காதல் விண்களம்
    20 செப்டம்பர், 2015
    42நிமி
    13+
    ரஷ்ய அணு சக்தி செயற்கைகோள் ஒன்று தனது வட்டப் பாதையிலிருந்து விழக, அது தெற்கு கலிபோர்னியா மீது வெடிப்பதை தடுக்க ஹோம்லேன்ண்ட் செக்யுரிடியின் புதிய தலைவர் குழுவை மீண்டும் ஒன்று சேர்க்கிறார். மருதுவமணையின் கேமரா பதிவு பேஜ் வால்டரை முத்தமிட்டதை காட்டுகிறது.அவர்கள், தங்களுடைய உணர்ச்சிகளை வெளிகாட்ட நேருகிறது. இது இரண்டாவது சீஸனின் பிரத்தியேக காட்சி.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ2 எ2 - க்யூபா லிப்ரே
    27 செப்டம்பர், 2015
    43நிமி
    13+
    கேபின் கடந்த கால வாழ்வின் ஒரு பெண், செர்பிய போர் குற்றவாளி ஒருவனை கண்டுபிடித்து தர அவனிடம் கெஞ்ச, ஸ்கார்பியன் அணி க்யூபா பயணிக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ2 எ3 - மீன் வலை
    4 அக்டோபர், 2015
    43நிமி
    13+
    மூன்று நீதிபதிகளை காப்பாற்ற சில்வெஸ்டர் மறைமுகமாக சிறைக்கு செல்கிறான்.ஆனால், அவன் உயிருக்கு ஆபத்து வரவே, ஸ்கார்பியன் அணி சிறையிலிருந்து அவனை மீட்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ2 எ4 - இயந்திர மனிதர்கள்
    11 அக்டோபர், 2015
    43நிமி
    13+
    வால்ட்டர், கேப் மற்றும் ஹேப்பி, ஒரு ரகசிய நீர்மூழ்கி கப்பலில் மாட்டிக்கொள்ள, ஒரு வெடி விபத்தில், அந்த கப்பல் கடலின் தரைக்குச் செல்கிறது. அதில் குறைந்தபட்ச சுவாச காற்று மட்டுமே இருக்கிறது. மேலும் கூடிய விரைவில் தானே அழித்துகொள்ளும் வகையில் அது வடிவமைக்கப்பட்டுள்ளது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ2 எ5 - சூப்பர் ஃபன் கைஸ்
    18 அக்டோபர், 2015
    43நிமி
    13+
    பயங்கரவாதிகளால் விற்கப்படும் ரஷ்ய அணு ஏவுகணைகளை செயலிழக்க செய்ய, ஸ்கார்பியன் அணி கஜக்கஸ்த்தானில் உள்ள, 'சூப்பர் ஃபன் கை' என்ற திரைபட படபிடிப்பு தளத்திற்கு மாறு வேடதில் செல்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ2 எ6 - டெக், ட்ரக்ஸ், ராக் அண்ட் ரோல்
    25 அக்டோபர், 2015
    40நிமி
    13+
    90 நிமிட சிறப்பு ஸ்கார்பியன் பகுதி தொடரில், நிலைமையை சீர்செய்ய வால்டர் எடுக்கும் முயற்சி, தனது கணினியில் அபாயகராமான ஒரு வைரசின் பதிவேற்றத்தால், பெருந் தவறில் முடிகிறது. அது ஸ்கார்பியனின் ஸ்மார்ட் திட்டத்தால் கட்டப்பட்ட கட்டிடத்தினுள் மக்கள் உள்ளே சிக்கிக்கொள்ள, ஒரு எரியும் மரண பொறியாக மாறுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ2 எ7 - டெக், ட்ரக்ஸ், ராக் அண்ட் ரோல் பகுதி 2
    25 அக்டோபர், 2015
    41நிமி
    13+
    90 நிமிட சிறப்பு ஸ்கார்பியன் பகுதி தொடரில், நிலைமையை சீர்செய்ய வால்டர் எடுக்கும் முயற்சி, தனது கணினியில் அபாயகராமான ஒரு வைரசின் பதிவேற்றத்தால், பெருந் தவறில் முடிகிறது. அது ஸ்கார்பியனின் ஸ்மார்ட் திட்டத்தால் கட்டப்பட்ட கட்டிடத்தினுள் மக்கள் உள்ளே சிக்கிக்கொள்ள, ஒரு எரியும் மரண பொறியாக மாறுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ2 எ8 - தறிகெட்டு ஓடும் ரயில்
    1 நவம்பர், 2015
    41நிமி
    13+
    நாசவேலையால் தறிகெட்டு ஓடும் ரயிலில் பைஜும் ரால்ப்பும் இருக்க, ஸ்கார்பியன் அணி அதை நிறுத்த வேண்டும். மேலும் ஹாப்பியை கவர, டோபி தன் முதல் குத்து சண்டையில் ஈடுப்படுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ2 எ9 - ஏரியா 51
    8 நவம்பர், 2015
    42நிமி
    13+
    வால்ட்டரின் தங்கையின் உயிரை காப்பாற்றும் வால்டரின் கண்டுபிடிப்புகளுக்கு தேவையான பணம் சம்பாதிக்க, சி ஐ ஏ இடும் பணியை ஏற்கிறது"ஸ்கார்பியன் அணி ." மர்மமான ஏரியா51 ல் மிக ரகசியமான விமானத்தை அது கண்டுபிடிக்க வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ2 எ10 - யூ.எஸ் Vs யூ. என். Vs யூ.கே
    15 நவம்பர், 2015
    43நிமி
    13+
    ஸ்கார்பியன் அணி ஒரு கொடூரமான ஆயுத வியாபாரியை கொலை செய்ய, ஐக்கிய மாநாட்டு சபைக்குள்ளே செல்லும்படி மிரட்டப்படுகிறது. மேலும் மேகனின் விருப்பங்களை நிறைவேற்ற, சில்வெஸ்டர் ஒரு தைரியமான முடிவை எடுக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ2 எ11 - வருகையும் புறப்பாடும்.
    22 நவம்பர், 2015
    42நிமி
    13+
    மேகனின் உடல் நிலை மோசமடைய, ஸ்கார்பியன் அணி மற்றும் வால்ட்டரின் பெற்றோர் அவளை பார்க்க மருத்துவமணை செல்கிறர்கள். அங்கு ஒரு கொடிய வகை பூஞ்சை எல்லோரையும் தாக்கும் அபாயம் இருப்பதால், அவர்கள் தனிமை படுத்தப்படுகிறரார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ2 எ12 - பழைய கல்லூரி முயற்சி
    6 டிசம்பர், 2015
    43நிமி
    13+
    நாட்டின் கருவூலத்தை ஊடுருவி உலக பொருளாதாரத்தை நிலைகுலைய செய்ய முயற்சிக்கும் ஹேக்கரை கண்டுபிடிக்க, ஸ்கார்பியன் அணி பல்கலைகழகத்தில் மாறு வேடத்தில் செல்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ2 எ13 - அணை உடைந்தது
    13 டிசம்பர், 2015
    40நிமி
    13+
    கிறிஸ்துமசுக்கு முன்னாள் ,பெரும் மழையால், அணையில் பெரும் விரிசல் ஏற்பட,ஒரு ஊரே வெள்ளத்தில் அடித்து செல்வதை தடுக்க வேண்டும் ஸ்கார்பியன் அணி.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ2 எ14 - வைட் ஒளட்
    3 ஜனவரி, 2016
    43நிமி
    13+
    அமெரிக்காவின் சிறப்பு பிரிவை, மரணத்திலிருந்து காப்பாற்ற, ஸ்கார்பியன் அணி அண்டார்டிகாவின் கடும் குளிரை தாங்க வேண்டிதாயிற்று. மேலும், பனிப்புயலால் ஹேப்பி குழுவிலிருந்து பிரிந்து தொலைந்து போக, டோபி தன் உயிரை பணயம் வைத்து அவளை தேடுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ2 எ15 - சன் ஆஃப் அ கன்
    17 ஜனவரி, 2016
    43நிமி
    13+
    இரண்டாவது உலகப் போரின் பேரழிவு ஆயுதம் ஆப்பிரிக்க நாட்டின் சர்வாதிகாரியின் கையில் கிடைத்ததாக நம்பும் சில்வெஸ்ட்டரின் தந்தை ஸ்கார்பியன் அணியின் உதவியை நாடுகிறார். ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான அவரை சில்வெஸ்ட்டர் பல நாட்கள் கழித்துப் பார்க்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ2 எ16 - டா பாம்ப்
    24 ஜனவரி, 2016
    42நிமி
    13+
    நாசாவின் அதிரகசியனமான ஏவுகணை விண்ணில் ஏவ ஸ்கார்பியன் அணி உதவ வருகிறது. ஆனால், வால்டரின் தோழியின் மார்பில் வெடி கட்டிவைக்கப்பட்டிருக்க, அவர்களுடைய சொந்த பணியை அவர்களே நாசம் செய்ய நேருகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ2 எ17 - முறிவு
    7 பிப்ரவரி, 2016
    39நிமி
    13+
    ஒரு பெரிய நிலநடுக்கம் லாஸ் ஏஞ்ஜல்ஸ் நகரை தாக்க, எரி வாயு குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்து ஸ்கார்பியன் அணி பெரும் விபத்தை தடுக்க வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ2 எ18 - தழுவல்
    21 பிப்ரவரி, 2016
    39நிமி
    13+
    போதை பொருள்கள் ட்ரோன்கள் மூலமாக நாட்டுக்குள் கடத்தப்படுவதை தடுக்க ஸ்கார்பியன் அணி மும்முரமாக வேலை செய்ய, டோபி ,ஹேப்பியின் புது உறவை பற்றி வால்ட்டர் ஒரு முடிவு சொல்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ2 எ19 - தி ஃபாஸ்ட் அண்ட் தி நெர்டீயஸ்ட்
    28 பிப்ரவரி, 2016
    43நிமி
    13+
    சில்வெஸ்டர் 'தி பிரைஸ் இஸ் ரைட்' - இல் பெரிய வெற்றி பெற்ற பிறகு, ஸ்கார்பியன் அணி, கிருமி போர்முறை ஆயுதங்களை தென் அமெரிக்காவிற்கு அனுப்ப முயலும் விலை உயர்ந்த கார்களை கடத்தும் கும்பலை தடுக்க வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ2 எ20 - டிக்கர்
    13 மார்ச், 2016
    41நிமி
    13+
    லாஸ் ஏஞ்சல்ஸின் இரத்த வங்கி ஹேக் செய்யப்பட்டு, இரத்தம் அனைத்தும் உபயோகிக்க ஏதுவாக இல்லாத நிலையில், ஒரு சிறுமிக்கு இதய மாற்று சிகிச்சைக்காக அவசரமாக இரத்தம் தேவை படுகிறது. அந்த சிறுமியின் உயிரைக் காப்பாற்ற குற்றவாளியை ஸ்கார்பியன் அணி கண்டுபிடிக்க வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ2 எ21 - ஜிபூட்டி அழைக்கிறது
    20 மார்ச், 2016
    42நிமி
    13+
    தன்னுடைய ஹோம்லேண்ட் சீடரான, டிம் ஆம்ஸ்ட்றாங்குடன்(ஸ்காட் போர்டர்),ஆப்ரிக்காவின் ஜிபூட்டியில் ஒரு ரகசிய பணியில் இருக்கும் பொழுது, கேப் கைப்பற்றபடுகிறான். ஸ்கார்பியன் அணி அவனை காப்பாற்ற வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ2 எ22 - திருப்பமும் கத்தலும்
    27 மார்ச், 2016
    42நிமி
    13+
    வியட்னாம் போரில் வீழ்ந்த வீரர்களின் உடல்களை மீட்க செல்லும் பொழுது, ஸ்கார்பியன் அணி, தங்கள் மேற்கொண்ட பணிக்கு தடங்கலாகவும், தங்கள் உயிர்களுக்கும் ஆபத்தான வகையிலும் ஒரு சுழல் காற்று அவர்களை நோக்கி வருகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ2 எ23 - கடுமையான நாக்ஸ்
    10 ஏப்ரல், 2016
    43நிமி
    13+
    பாதுகாப்பு துறையால், ஃபோர்ட் நாக்ஸ் உள்ளே இருந்து ஒரு பொக்கிஷத்தை அதன் பாதுகாப்பை சோதிக்க, திருடி வர ஸ்கார்பியன் அணி பணியமர்த்தப்படுகிறார்கள். ஆனால், அதன் உள்ளே ஆபத்தான பொருள் ஒளித்து வைத்திருப்பதை கண்டு, இரண்டாவது முறையாக அவர்கள் உள்ளே செல்லவேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  24. சீ2 எ24 - செர்னோபில்லின் நோக்கங்கள்
    17 ஏப்ரல், 2016
    39நிமி
    13+
    செர்னொபிலில் உள்ள பழுதடைந்த அணு உலை பேராபத்தை உண்டாக்கக்கூடிய அணுக்கரு உருகல் ஏற்படுத்துவதற்கு முன்பாக அதை சரி செய்ய ஸ்கார்பியன் அணி அங்கு செல்கிறது. ஆனால், கூடவே உள்ளே மாட்டிக்கொண்ட சில்வெஸ்டரையும் பெய்ஜயையும் காப்பற்ற வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  25. சீ2 எ25 - டோபியா, டோபி இல்லையா?
    24 ஏப்ரல், 2016
    43நிமி
    13+
    இரண்டாவது சீஸன் முடிவில்; புத்தி பேதலித்த முன்னாள் ஸ்கார்பியன் அணி உறுப்பினர் மார்க் கோலின்ஸ் (கௌரவ நட்சத்திரம் ஜோஷுவா லியோனர்ட்) டோபியை கடத்தி சென்று, அவனுடைய தந்திரமான கோரிக்கைகளை நிரைவேற்றாவிட்டால் டோபியை கொலை செய்வதாக மிரட்டுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
நடித்தவர்கள்
காதரின் மக்ஃபீஎடீ கயே தாமஸ்எல்லிஸ் கபேல்
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.