
சூப்பர்நேச்சுரல்
அவர்கள் நான்கு ஆண்டுகளாக தீயசக்திகளை எதிர்த்து வருகின்றனர். ஆனால் சாமும் டீனும் இதுபோல ஒரு யுத்தத்தை சந்தித்ததில்லை. லூசிஃபர் இப்போது, சுதந்திரமாக நடமாடுகிறான், பேரழிவு நெருங்குகிறது. கடைசி யுத்தத்தின் பிடியில் இருக்கும் சகோதரர்கள் எப்படியாவது என்ட் ஆஃப் டேஸ்-ஐ தடுக்க வேண்டும்.
IMDb 8.42005TV-14