Prime Video
  1. உங்கள் கணக்கு

ஹியர் மீ லவ் மீ

சீசன் 1
ஷில்பா ஷெட்டி குன்றா தொகுத்து வழங்கும் ஹியர் மீ, லவ் மீ. இது புது யுக டேட்டிங் ஷோ. இது உங்க கவரும் தன்மைக்கு பெரிய சவா. டேட்டிங்னு வரும்போது தோற்றம் ரொம்ப முக்கியமா?
201810 எப்பிசோடுகள்
13+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - ஒரு கிரேஸி இன்னும் கிரேஸியானவரை தேடறாங்க
    27 செப்டம்பர், 2018
    51நிமி
    13+
    ரொம்ப ஜாலியா இருக்க விரும்புற பாயல் வாத்வா, தன்னோட கிரேஸித்தனத்துக்கு ஏத்த ஒருத்தரை தேடறாங்க. தொகுப்பாளர் ஷில்பா ஷெட்டி குன்றாவை பக்கத்துல வைச்சுக்கிட்டு மூணு மெய்நிகர் டேட்டுக்குப் போறாங்க – ஒரு டெலிகாம் எக்ஸிக்யூட்டிவ், ஒரு ரெஸ்டரான்ட் ஆளு மற்றும் ஒரு நடிகர். இதோ ரூல்ஸ்தான் பெரிய சவால். டேட்டிங்னு வரும்போது தோற்றம் அவ்வளவு முக்கியமா இல்லை முக்கியம் இல்லையா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ1 எ2 - ஏதோ சான்ஸ்னால காதல்
    27 செப்டம்பர், 2018
    49நிமி
    7+
    வ்ளோகர் காஜோல். இவங்களை இம்ப்ரெஸ் பண்றது கஷ்டம். இவங்க காதலனை தேடறாங்க. பல ஆன்லைன் ரசிகர்கள் இருந்தும், இன்னும் பர்ஃபெக்ட் காதலன் இவங்களுக்கு கிடைக்கலே. இப்ப மூணு பேரோட பிளைண்ட் டேட்டுக்குப் போறாங் – ஒரு யோகா ஆர்வலர், ஒரு ஃபிலிம் மேக்கர், ஒரு பிசினஸ்மேன். அவங்க ஆன்லைன்ல கதாலனை கண்டுபிடிப்பாங்களா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ1 எ3 - 3 டேட்டுல ஒருத்தரை எப்படி வெல்றது
    27 செப்டம்பர், 2018
    50நிமி
    7+
    ஆண்களுக்கான வாய்ப்பு. பக்கத்துல ஷில்பா ஷெட்டி குன்றாவோட துணையை வைச்சுக்கிட்டு, ஒரு சிங்கிள் ஆளு தனக்கு ஏத்த மேட்சை தேடறாரு. பாடகர் ஸ்ரீராம பிளைண்ட் டேட்டுக்குப் போறாரு – ஒருத்தி சோமேலியர், ஒரு ஃபேஷன் பிளாகர் மற்றும் நடிகையாக விரும்புபவர். யார்ப் பாத்து இம்ப்ரெஸ் ஆகறாரோ அவங்க முகம் கடைசியிலவியிடப்படுது. அவங்களை இவரு விரும்புவாரா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ1 எ4 - சரியான பிட்ச்
    27 செப்டம்பர், 2018
    52நிமி
    7+
    அட்டகாசமான பாடகி அக்ஸா சிங். அவங்களோட காதல் பாட்டை விரும்புற ஒரு காதலனை தேடறாங்க. மூணு சுவாரசியமான பசங்க்கூட மெய்நிகர் டேட்டுக்குப் போறாங்க – ஒரு செலிப்ரிட்டி மானேஜர், ஒரு கமர்ஷியல் பைலட், ஒரு ஃபேஷன் ஃபோட்டோகிராஃபர். ஒரு சவால், அவங்க மார்ப்புல கேமரா இருக்கு. அகாஸா அவங்க வாழ்க்கையை பாக்கலாம், முகத்தை இல்லை. அவங்க மனசம் அவங்க பார்வைக்கு ஏத்தபடி இருக்குமா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ1 எ5 - மிஸ் செக்லிஸ்ட்
    27 செப்டம்பர், 2018
    46நிமி
    13+
    ருசிகா வாழ்க்கையில உயர்ந்த ஸ்டாண்டர்டுல இருக்காங்க. மிஸ்டர் ரைட் பட்டியலுக்கு ஏத்த மாதிரி தேர்வு பண்ண விரும்புறாங்க. மூணு பேரு போட்டி போடறாங்க. ஒரு ஷெஃப், ஒரு டேட்டூ ஆர்ட்டிஸ்ட் மற்றும் ஒரு கடை வருடம் படிக்கும் மாணவர். யாரு அவங்களுக்கு பொருந்துவாங்க?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ1 எ6 - டேட்டிங் கோச்சே காதலரை தேட்டறாங்க
    27 செப்டம்பர், 2018
    49நிமி
    7+
    டேட்டிங் கோச் அன்வேஷி பலருக்கு காதலை தேட உதவியிருக்காங்க. ஆனா அவங்க இன்னும் சிங்கிளாவே இருக்காங்க. ஷில்பா ஷெட்டி குன்றா ஆதரவோட தன் காதலனை தேடறாங்க. மூணு பேரு இருக்காங்க– ஒரு ஃபேஷன் கோரியோகிராஃபர், ஒரு இசை தயாரிப்பாளர், ஒரு எழுத்தாலர். ஆனா இவங்க எல்லாம் ஒருத்தருக்கு ஒருத்தர் பாத்துக்க முடியாது மத்தவங்களுக்காக காதலரை தேடிக்கொடுத்த இவங்க தனக்குன்னு ஒருத்தரை தேடிப்பாங்களா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ1 எ7 - ஒத்துக்க வைக்கறது கஷ்டம்
    27 செப்டம்பர், 2018
    47நிமி
    7+
    ஸ்ட்ராங்கான சமநிலை கொண்ட தீப்தி சாத்வானி ஒருத்தர்கூட செட்டில் டவுன் ஆக விரும்புறாங்க. அவங்க மூணு பேர்கூட மெய்நிகர் டேட்டுக்குப் போறாங்க. ஒருத்தர் இஆர்பி கன்சல்டன்ட், ஒருத்தர் ஹிப்பி மற்றும் கஃபே முதலாளி மற்றும் ஒருத்தர் ஃபோட்டோகிராஃபர். ஒருத்தரோட தோற்றத்தைப் பாக்காம காதல் பண்ண முடியுமா. பார்த்து தெரிஞ்சுக்குங்க.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ1 எ8 - அதிர்ச்சி ஆகியிருக்காங்க அப்பவும் தேடறாங்க
    27 செப்டம்பர், 2018
    47நிமி
    7+
    முதல் காதல் தோல்வியினால மனம் உடைஞ்ச பிரியங்கா ஜெம்ஸே இன்னொரு சான்ஸ் எடுக்கறாங்க. மூணு பசங்களோட மெய்நிகர் டேட்ஸுக்கு போறாங்க. ஒரு இசைக் கலைஞ்சர், ஒரு மாடெல் மற்றும் ஃபிட்னஸ் இன்ஸ்ட்ரக்டர். ஒருத்தரோ தோற்றம் எப்படின்னு இன்னொருத்தர் பாக்க முடியாது. யாரை தேர்ந்தெடுப்பாங்க. நேரடியா பாக்கும்போது தேர்வை நினைச்சு வருத்தப்படுவாங்களா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ1 எ9 - ஒரு தடவை ஏமாந்ததுனால எச்சரிக்கை
    27 செப்டம்பர், 2018
    47நிமி
    7+
    மேக்கப் ஆர்ட்டிஸ் ஹீனா கொரங்கா, தன் இஷ்டப்படி வாழ்ந்திருக்காங்க. அதுல பெரிசா மனமுடைஞ்சு போயிருக்காங்க. அவங்க காதலுக்கு இன்னொரு வாய்ப்புத் தர்ற விரும்புறாங்க. மூணு பேரு – ஒருதர் ஆங்கர், ஒருத்தர் ஃபுட் ஃபோட்டோகிராஃபர் மற்றும் ஒரு ரெஸ்ட்டரன்ட் உரிமையாளர். அவங்க திரும்பவும் மனசு உடைவாங்களா இல்லை தேர்ந்தெடுத்த டேட்டோட மனசு நிறைவாங்களா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ1 எ10 - காதலிக்க நேரம் இல்லை
    27 செப்டம்பர், 2018
    51நிமி
    7+
    மைக்ரோபயாலஜிஸ்டான ஸ்ம்ரிதி பாண்டே. தன்னோட்அ புத்தகங்களை விட்டுட்டு ரோமென்டிக் காதலுக்கு மாறணும். சிங்கிள் நிலையிலேருந்து மூணு பிளைண்ட் டேட்ஸுக்கு போகனும். ஒரு பிசினஸ்மேன், ஒரு பேஸ்ட்ரி ஷெஃப். ஒரு டெலிகாம் எக்ஸிக்யூட்டிவ். அவங்க முதல் டேட்டுக்கு யாரை தேர்ந்தெடுப்பாங்க?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
நடித்தவர்கள்
Shilpa Shetty Kundra
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.