எப்பிசோடுகள்
சீ3 எ1 - ஒடுங்குதல் சாகசம்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்3 அக்டோபர், 201947நிமிஒரு பழைய தோழியின் எதிர்பாராத மரணம் பில்லி மெக்ப்ரைடை கலிஃபோர்னியாவின் சென்ட்ரல் வேலிக்கு இட்டுச்செல்கிறது, அங்கிருக்கும் வரலாறு காணாத வறட்சி மனித உயிரை விட நீரை மிகவும் மதிப்பானதாக்கியுள்ளது.இலவசமாகப் பாருங்கள்சீ3 எ2 - மகிழ்ச்சி தரையிலிருந்து மேலே
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்3 அக்டோபர், 201955நிமிசென்ட்ரல் வேலியின் நீர் பிரச்சினை பற்றி பில்லியின் விசாரணை டயானா ப்ளாக்வுட்டின் பாதாம் சார்ந்த வாழ்க்கை முறை முத்திரையின் தொடக்கத்தை அச்சுறுத்துகிறது.இலவசமாகப் பாருங்கள்சீ3 எ3 - காலை வணக்கம், சென்ட்ரல் வேலி
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்3 அக்டோபர், 201959நிமிகூட்டு பண்ணையார்களுக்கு எதிராக பில்லியும் பேட்டியும் க்ளாஸ் ஆக்ஷன் வழக்கை தொடங்க, ப்ளாக்வுட்கள் அவர்களின் வழியில் வரும் எவரையும் கையாள்கின்றனர், பில்லியையும் சேர்த்து.இலவசமாகப் பாருங்கள்சீ3 எ4 - முழு வட்டம்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்3 அக்டோபர், 201938நிமிஇந்த பருவத்தின் நிகழ்வுகளுக்கு முன் நடந்த்தவைகளில், பில்லி ரைசிங் சன் ஹோட்டல் மற்றும் கசினோவில் வாரஇறுதியை குடிபோதையில் கழிக்கிறார், எதிர்பாராமல் ப்ளாக்வுட்கள் மற்றும் அவர்களின் நீர் திருடும் திட்டத்தை பற்றி கேட்டபடி.இலவசமாகப் பாருங்கள்சீ3 எ5 - ஆர்கஸ் 2: பேட்டில்டோம்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்3 அக்டோபர், 201955நிமிபில்லியும் பேட்டியும் நீதிமன்ற்தில் முதல்முறை ஆஜராகும் போது, ப்ளாக்வுட்கள் அவர்களுக்கு வைக்கப்பட்ட பொறிகளில் விழ அவர்களின் க்ளாஸ் ஆக்ஷன் வழக்கு அச்சுறுத்தப்படுகிறது.இலவசமாகப் பாருங்கள்சீ3 எ6 - ஃபெர்-த-லான்ஸ்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்3 அக்டோபர், 201947நிமிபில்லியும் பேட்டியும் அவர்களின் விசாரணையில் ப்ளாக்வுட்களை துளைத்து எடுக்கிறார்கள், அவர்களின் சிக்கலான உறவையும், அவர்கள் கௌண்டியின் நீரின் கட்டுப்பாட்டை எப்படி பெற்றனர் என்பதையும் வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்றனர்இலவசமாகப் பாருங்கள்சீ3 எ7 - கான்ஷியஸ் அன்கப்லிங்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்3 அக்டோபர், 201956நிமிபில்லி வேட் ப்ளாக்வுட்டை கூண்டில் ஏற்றி சத்தியப்பிரமாணத்தின் கீழ் மாநிலத்தின் நீரை அவர் திருடும் திட்டத்தின் ஒவ்வொரு விவரத்தையும் ஒப்புக்கொள்ள வைக்கிறார்.இலவசமாகப் பாருங்கள்சீ3 எ8 - ஜாய் டிவிஷன்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்3 அக்டோபர், 201951நிமிபில்லியும் பேட்டியும் ப்ளாக்வுட்களை நெருங்குகையில், வேட் அவர்களின் குற்றங்களை மறைக்க முயல்கிறார் மற்றும் டயானா இறுதியாக ஒரு ஆட்டம் ஆடுகிறாள், யார் அவள் வழியில் வந்தாலும் கவலையில்லாது போல.இலவசமாகப் பாருங்கள்