தெற்கு சிலி காடுகளில், இளம் மாபூச்சே பெண் சயென், தன் பாட்டியைக் கொன்ற கூலிப்படையினரை வேட்டையாட கிளம்புகிறாள். அவளது பயிற்சியைப் பயன்படுத்தி, பிழைத்திருந்து, நிலத்தை அபகரிப்பவர்களின் தலையெழுத்தை மாற்ற முடிகிறது. விலகுவதா அல்லது தன் சொந்தங்கள் மட்டுமல்லாமல் பிற பழங்குடியினக் குழுக்களின் நிலங்களையும் வாழ்வாதாரங்களையும் அச்சுறுத்தும் தீய நிறுவனத்திடமிருந்து பாதுகாப்பதா என்று தேர்வு செய்ய வேண்டும்.