க்ளோயி
prime

க்ளோயி

சீசன் 1
பெக்கியின் தனிமையான வாழ்க்கை க்ளோயின் ஆடம்பரமான வாழ்க்கை போல இல்லை. ஒருமுறை நண்பர்களாக இருந்தவர்கள், இப்போது சமூக ஊடகத்தில் மட்டுமே க்ளோயியை பார்க்கிறாள். திடீரென க்ளோயி இறந்தபோது, பெக்கி புதிய அடையாளத்துடன் அதன் காரணத்தை அறிய க்ளோயின் நண்பர்களிடம் நுழைகிறாள். சாஷாவாக, க்ளோயியின் முரணான முகங்களைக் கண்டறிகிறாள், ஆனால் தனது பொய்களில் மூழ்கத் தொடங்குகிறாள். தன்னை இழப்பதற்கு முன் உண்மையைக் கண்டறிவாளா?
IMDb 6.720226 எப்பிசோடுகள்X-RayHDRUHD16+
Prime-இல் சேருங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - ஒளி தெரிகிறது

    23 ஜூன், 2022
    54நிமி
    16+
    தனிமையான பெக்கி தனது வாழ்க்கையை க்ளோயியின் சமூக ஊடகத்தில் கழிக்கிறாள், வெளியிலிருந்தே எப்போதும் உள்ளே பார்க்கிறாள், திடீரென அவளது முன்னாள் உற்ற தோழியின் மரணம், அந்த மரணத்தின் பின்னணியில் இருக்கும் உண்மையைக் கண்டறியும் பேரார்வத்தை ஏற்படுத்துகிறது.
    Prime-இல் சேருங்கள்
  2. சீ1 எ2 - அடைய முடியாதது

    23 ஜூன், 2022
    57நிமி
    16+
    சாஷா என்ற தனது புதிய அடையாளத்துடன், பெக்கி தன்னை லிவியாவின் இணைபிரியா தோழியாக்கிக்கொண்டு எலியட்டின் வாழ்க்கையில் நுழைய முயல்கிறாள், பெக்கி நினைத்ததைவிட நிறைய விஷயங்கள் புதைந்திருப்பது அவளுக்குத் தெளிவாகிறது.
    Prime-இல் சேருங்கள்
  3. சீ1 எ3 - புனித திரித்துவம்

    23 ஜூன், 2022
    54நிமி
    16+
    க்ளோயின் நெருங்கிய நண்பர்களின் நம்பிக்கையை அடைந்தபிறகு, எலியட், லிவியா மற்றும் பிற நண்பர்களிடம் க்ளோயி என்னென்ன ரகசியங்களை மறைத்திருக்கிறாள் என்பதை பெக்கி விசாரிக்கத் தொடங்குகிறாள், ஆனால் ரிச்சர்டுடனான எதிர்பாராத சண்டையால் வேதனையான முடிவு ஏற்படுகிறது.
    Prime-இல் சேருங்கள்
  4. சீ1 எ4 - எப்படியும் மோசமாகிவிட்டது

    23 ஜூன், 2022
    55நிமி
    16+
    பெக்கி தன் வாழ்க்கையை சாஷாவாக ஏற்றுக்கொள்ளும்போது, அவள் தன்னை க்ளோயி விட்டுச் சென்ற ஆடம்பர வாழ்க்கையில் தொலைக்கிறாள், ஆனால் ஃபில்லின் கலைக் கண்காட்சியில் தனது கடந்தகால விஷயங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
    Prime-இல் சேருங்கள்
  5. சீ1 எ5 - கசப்பான நண்பர்

    23 ஜூன், 2022
    57நிமி
    16+
    கிடைத்த புதிய தகவலால், பெக்கி தன் அடையாளம் வெளிப்பட்டுவிடலாம் என்ற அபாயத்தையுடன், அனைத்தையும் வேறொரு புதிய கண்ணோட்டத்தில் பார்த்து, க்ளோயி விட்டுச் சென்ற அனைத்து முடிச்சுகளையும் அவிழ்க்க நினைக்கிறாள்.
    Prime-இல் சேருங்கள்
  6. சீ1 எ6 - அவள் என்னை அழைத்தாள்

    23 ஜூன், 2022
    57நிமி
    16+
    பெக்கி கவனமாக உருவாக்கிய பொய்களின் வலை உடையத் தொடங்க்குகிறது, மேலும் எலியட்டின் அரசியல் தொடக்கத்திற்கு முன்பு உண்மையைக் கண்டறிந்தாக வேண்டும் என்ற நிலை ஏற்படுகிறது.
    Prime-இல் சேருங்கள்