டாம் க்ளான்சி'ஸ் விதௌட் ரிமோர்ஸில், சிறந்த கடற்படை ஸீல் ஒருவர், தன் கர்பிணி மனைவியின் கொலைக்கு நீதி தேடும் போது, ஒரு சர்வதேச சூழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். டாம் க்ளான்சி'ஸ் ஜாக் ரயன் உலகத்தில், எழுத்தாளரின் பிரபல பாத்திரங்களில் ஒன்றான ஜான் க்ளார்க் கதையின் அதிரடியான ஆரம்பம்.