

தி லாஸ்ட் ஹவர்
எப்பிசோடுகள்
சீ1 எ1 - இர்ண்டு உலகங்களின் சந்திப்பு
12 மே, 202139நிமிஒரு பைன் காட்டில் நடக்கின்ற சோகமான நிகழ்வு, தேவ்வையும், மர்மமான ஷாமனையும், நகரத்தின் காவலாளியான அரூப்பையும் ஒன்றிணைக்கின்றது.Prime-இல் சேருங்கள்சீ1 எ2 - என் சிறிய கண் மூலம் உளவறிகிறேன்
13 மே, 202137நிமிதேவ் அரூப்பின் வேலையை செய்ய ஆரம்பிக்கிறார். ஆனால் தன்னுடைய பரிசை துஷ்பிரயோகம் செய்யும் பொழுது அவர் பெரிய ஆச்சரியத்தை சந்திக்கின்றார்.Prime-இல் சேருங்கள்சீ1 எ3 - இருண்ட இரவு
13 மே, 202141நிமிபரி தன்னுடைய அம்மாவின் விஷயத்தில் தேவ் மேல நம்பிக்கை வைக்கிறார். அதோடு அவரின் கடந்தகாலமும் தேவுடன் கிட்டதட்ட பிண்ணியிருக்கின்றன.Prime-இல் சேருங்கள்சீ1 எ4 - நேரத்தின் வினா
13 மே, 202135நிமிதேவ் தன்னுடைய உயிரை பணையம் வைத்து பரியை காப்பாற்றுகின்றார், மற்றும் யம நாடுவிற்கு தேவ்வின் ரகசியம் தெரிய வருகின்றது.Prime-இல் சேருங்கள்சீ1 எ5 - முதல் அடிகள் எப்பொழுதும் சிறியதே
13 மே, 202135நிமிதேவ் தன் சக்தியின் உச்சத்தை தெரிந்து கொள்ள முயற்சி செய்கிறார். ஆனால் இருள், பரியையும் விழுங்கி விடுகிறது.Prime-இல் சேருங்கள்சீ1 எ6 - அதன் பிறகு அங்கே மற்றொன்று
13 மே, 202136நிமிஅரூப் பரியின் வழக்கை விசாரிக்கின்றார். கூடவே தேவ்வின் பொய்கள் கட்டவிழ்க்கப்படுகின்றது.Prime-இல் சேருங்கள்சீ1 எ7 - ஒநாயின் கதறல்
13 மே, 202128நிமிதேவ் சந்தேகத்திற்குரிய மோசமான நபரை வேட்டையாடுகின்றார். இன்னொருவர் அரூப்பின் கைகளிலிரிந்து தவற விடப்படுகின்றார்.Prime-இல் சேருங்கள்சீ1 எ8 - வாழ்க்கையின் வட்டம்
13 மே, 202127நிமிதேவ், யம நாடுவை முறியடிப்பதற்காக, பிறப்பு, இறப்பு மற்றும் நேரம், காலத்தின் தளத்துக்கான வழியை கண்டுபிடிக்கின்றார்.Prime-இல் சேருங்கள்