Prime Video
  1. உங்கள் கணக்கு

மைட்டி ராஜு

ராஜுவின் தாய் கர்ப்பமாக இருந்தபோது, விஞ்ஞானியான அவன் தந்தை தயாரித்த ஒரு மருந்துப் பொருளை உட்கொண்டதால், நான்கு வயதில் ராஜுவுக்கு சூபர் மனிதனின் சக்தி வருகிறது.
IMDb 5.0200732 எப்பிசோடுகள்
எல்லாம்
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ3 எ29 - இன்விஸிபிள் கைட் அண்ட் தினோ தமாகா
    31 டிசம்பர், 2006
    22நிமி
    எல்லாம்
    சிறுவர்கள் பட்டம் விடும் விழாவுக்குத் தயாராகிறார்கள்.. ஜூலி ஒரு வண்ணமயமான பட்டத்தை உருவாக்கியிருக்கிறாள். ராஜு தன் பட்டத்தைத் தானியங்கியாகச் செய்திருக்கிறான். சார்லி, விஞ்ஞானியான தன் மாமாவிடமிருந்து ஒரு கண்ணுக்குத் தெரியாத பட்டமும், ஊதாநிறக் கண்ணாடியும் பெற்று வருகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ3 எ30 - டாடிஸ் பர்த்டே அண்ட் மோபி பாத் நஹி சுந்த்தா
    31 டிசம்பர், 2006
    23நிமி
    எல்லாம்
    சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஜூலியுின் பாட்டியின்பிறந்த நாள் விருப்பம். பல சாகசம் மிகுந்த பாடங்கள் மூலம் சிறுவர்கள் அவளுக்கு சைக்கிளை பாலன்ஸ் செய்யக் கற்றுத் தருகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ3 எ31 - சீக்கி கி பர்ச்சய் அண்ட் ஹாப்பி ஹோலி சார்லி
    31 டிசம்பர், 2006
    22நிமி
    எல்லாம்
    சீக்கியைைப் போன்ற தோற்றத்தில் தனக்கு ஒரு ரோபோ சிநேகிதி வேண்டும் என்று விரும்புகிறான் கோபி. மற்றவர்கள் அவனுக்கு அதைச் செய்து தர முடிவு செய்கிறார்கள். புதிய ரோபோ க்ரீக் என்று சத்தமிடுவதால், அதற்கு க்ரீக்கி என்று பெயர் சூட்டுகிறார்கள். அவளுடைய சேஷ்டைகளை அவர்கள் ரசிக்கிறார்கள். கோபி அனைவரையும் தன் வீட்டுக்கு அழைக்கிறான். க்ரீக்கி அனைவருக்கும் கப்கேக் செய்து தருகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ3 எ32 - மியா லவ்ஸ் மைட்டி ராஜு அண்ட் சூப்பர் கார்
    31 டிசம்பர், 2006
    23நிமி
    எல்லாம்
    ஆர்யாநகர் மிருகக்காட்சி சாலையில் உள்ள வெள்ளை நீர்யானை மிலா என்ற குட்டியை ஈன்றதால், ஆர்யாநகர் மகிழ்ச்சியில் திளைக்கிறது. குட்டியின் முதல் நீச்சலைக் காண சந்தியா, ராஜு, மோபி செல்கிறார்கள். மிகவும் அழகாக இருக்கும் நீர்யானை பார்வையாளர்களைக் கவர்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ3 எ33 - ப்ரோக்கன் க்ரயான்ஸ் அண்ட் ஸ்னீஸ் பாம்
    31 டிசம்பர், 2006
    22நிமி
    எல்லாம்
    பள்ளியில் ஒரு நாள், கோபி ராஜுவுக்கு ஒரு சிவப்பு க்ரயானைப் பரிசளிக்கிறான். அழகாகவும், அவனுடையதைப் போலவும் இருக்கும் அது அவர்கள் நட்பைப் பிரதிபலிப்பதாக அவன் சொல்கிறான். சார்லியும், அவன் குழுவினரும் க்ரயான்களைப் பிடுங்க முயன்று, அவற்றை உடைத்து விடுகிறார்கள். சீக்கியின் உதவியுடன் அவற்றைத் திரும்பப் பெறுகிறான் ராஜு. அவற்றால் வரையப்பட்டவை உண்மையாகி விடுகின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ3 எ34 - லாிட்டில் மிஸ் கிம்மி
    31 டிசம்பர், 2006
    22நிமி
    எல்லாம்
    ஸ்வாமி தன்னுடன் பணி புரியும் சதுர்வேதியின் தோட்ட வீட்டுக்கு ஞாயிறு அன்று குடும்பத்தோடு செல்லப் போவதாக அறிவிக்கிறார். சதுர்வேதியின் குறும்புக்காரப் பெண் கிம்மி ராஜுவை எப்போதும் பிரச்னையில் மாட்டி விட்டு விடுவாள். அதனால் ராஜுவுக்கு அவளை அவ்வளவாகப் பிடிக்காது. அதனால் இந்த முறை அவள் வீட்டுக்குப் போகும்போது, அவளை ஏமாற்றும் தந்திரங்கள் பற்றி ராஜு யோசிக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ3 எ35 - ஸ்மார்ட் பென்சில் அண்ட் ஃபோட்டோ பூத் மிஸ்டரி
    31 டிசம்பர், 2006
    22நிமி
    எல்லாம்
    பரீீட்சைகள் நெருங்கும் சமயத்தில், சார்லியின் மாமா அவனுக்கு ஒரு விசேஷமான பென்சிலைப் பரிசளிக்கிறார். ராஜு தன் பாடங்களையும், புத்தகங்களையும் அதில் அப்லோட் செய்து விட்டால் போதும். பென்சில், விவரங்களைத் தேடி, கேள்விகளுக்குச் சரியான விடைகளை எழுதி விடும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ3 எ36 - சம்திங் ஃபிஷி அண்ட் மூர்த்தி அங்க்கிள் கோ மனாவோ
    31 டிசம்பர், 2006
    22நிமி
    எல்லாம்
    சார்லி விஞ்ஞானக் கண்காட்சியில் எப்படியும் வெற்றி பெற்று விட வேண்டும் என்று உறுதியாக இருக்கிறான். ஆனால் அவனுடைய விஞ்ஞான முயற்சிகள் தோல்வி அடைகின்றன. ராஜுவும் அவன் குடும்பத்தினரும் வெளியே சென்றிருக்கும்போது அவர்கள் வீட்டுக்குள் நுழைந்து அவனுடைய கண்டு பிடிப்புகளில் ஒன்றைத் திருடிப் பரிசு பெறத் திட்டமிடுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ3 எ37 - சுமோ ரெஸ்ட்லர் ஸாவோஅண்ட் கோபிபாத் தி செய்லர்
    31 டிசம்பர், 2006
    22நிமி
    எல்லாம்
    ஜப்பானிலிருந்து வந்திருக்கும் மாணவன் ஸாவோ ராஜுவின் பள்ளிக்கு வருகிறான். அவன் குண்டாக இருப்பதால், சார்லியும், அவன் குழுவும் அவனைக் கேலி செய்கிறார்கள். ஆனால் ஸாவோ புன்னகையுடன் அவர்களைப் புறக்கணிக்கிறான். ராஜுவும், கோபியும் ஸாவோவைக் கிண்டல் செய்ய வேண்டாம் என்று சொல்ல, சார்லி கோபியைப் பழிக்கிறான். ஸாவோ குறுக்கே வருகிறான். சார்லி ஸாவோவை அடிக்க, அவன் கீழே விழுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ3 எ38 - தி கேம்ப் கோஸ்ட் அண்ட் லவ் யூ மாம்
    31 டிசம்பர், 2006
    22நிமி
    எல்லாம்
    கேம்ப்பின்போது மாலையில் ஏற்றப்படும் நெருப்பை சிறுவர்கள் ரசிக்கிறார்கள். எல்லோரையும் பயமுறுத்த எண்ணிய சார்லி ஒரு பயங்கரமான கதை சொல்கிறான். சார்லி குழந்தைகளை விரும்பும் ஒரு பேய் இருப்பதாகச் சொல்லும்போது, காட்டில் மரக்கிளைகள் முறியும் சத்தத்தை சிறுவர்கள் கேட்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ3 எ39 - டூர் டு ஈஜிப்ட்
    31 டிசம்பர், 2006
    22நிமி
    எல்லாம்
    ராஜுவின் வகுப்பு மாணவர்கள் எகிப்துக்குச் செல்கின்றனர். சார்லி உடலில் துணிகளைச் சுற்றிக் கொண்டு மம்மி போல் நடித்து கோபியை ஏமாற்ற முயல்கிறான். அவர்கள் வழிகாட்டி குல்ஃபாம், மம்மிகளைக் கேலி செய்யக்கூடாது என்று சொல்கிறார். ஒரு முட்டாள், தன்னை அறியாமல் தொலைந்த ஃபரோ சன்-யாவின் சமாதியைத் திறப்பான் என்றும், அப்போது உலகம் அழியும் என்றும் அவர் சொல்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ3 எ40 - ரிவர் க்ராஸிங் அண்ட் ராஜு ஹை மைட்டி ராஜு
    31 டிசம்பர், 2006
    22நிமி
    எல்லாம்
    சில டூரிஸ்டுகள் ஆற்றைக் கடப்பதைப் பார்த்த சிறுவர்கள் தாங்களும் அவ்வாறு செய்ய எண்ணுகிறார்கள். சாவ்தானும், விஷ்ராமும், சிறுவர்கள் பயிற்சி பெற்றால்தான் அப்படிச் செய்ய முடியும் என்று சொல்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ3 எ41 - மஷ்ரூம் கேம் அண்ட் கயாஸ் இன் ஆர்யாநகர்
    31 டிசம்பர், 2006
    22நிமி
    எல்லாம்
    தன் ஃபோனில் உள்ள ஒரு புதிய கேமைக் காட்ட, கோபி ராஜுவின் வீட்டுக்கு வருகிறான். இரண்டு ப்ளேயர்கள் இளவரசியை ஒரு கொடிய காளான் பிரபுவிடமிருந்து காப்பாற்றும் சாகசம் நிறைந்த கேம் அது. ராஜு தன் வீடியோகேமைக் கொண்டு வந்து அதை கோபியிடம் பகிர்ந்து கொள்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ3 எ42 - ஆர்யாநகர் ஹேக்ட் அண்ட் டாடி கோ பெஸ்ட் கிஃப்ட்
    31 டிசம்பர், 2006
    22நிமி
    எல்லாம்
    ஆர்யாநகர் சயன்ஸ் க்ளப்பில் ஒரு புதிய கம்ப்யூட்டரை நிறுவும் பொறுப்பு ஸ்வாமிக்குக் கொடுக்கப்படுகிரது. ஆனால், முதல் முறை அதை ஆன் செய்யும்போது, அது சரியாக வேலை செய்யவில்லை. அந்த கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்ட கருவிகளில் பி-வைரஸ் என்ற அபாய வைரஸ் பரவி, ஆர்யாநகரில் உள்ள எல்லா எலக்ட்ரானிக்ஸ் கருவிகளையும் பாதிக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ3 எ43 - சப் ஹைன் சூப்பர் ஹீரோ அண்ட் ட்ரெஷர் ஹன்ட்
    31 டிசம்பர், 2006
    22நிமி
    எல்லாம்
    சிறுவர்கள் தங்களுக்குப் பிடித்த ஹீரோக்கள் போல் உடையணிந்து வரும் நிகழ்ச்சி ஆர்யாநகரில் நடக்கிறது. பெரும்பாலான சிறுவர்கள் மைட்டி ராஜு போல் உடையணிந்திருக்கின்றனர். கோபி கூட மைட்டி ராஜு போல் உடை அணிந்திருக்கிறான். ஆனால் ராஜு தனக்குப் பிடித்த நகைச்சுவைப் பாத்திரம் ஸ்பீட் ஸ்டார் போல் உடையணிந்து வருகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ3 எ44 - கோலா ட்ரபிள் அண்ட் மோபி அண்ட் மிமி
    31 டிசம்பர், 2006
    22நிமி
    எல்லாம்
    சார்லியிின் தந்தை ஒரு புதிய கோலாவை உருவாக்க, சார்லி அதைப் பள்ளிக்கு எடுத்து வருகிறான். குழந்தைகளுக்கு அதைப் பிடித்திருக்கிறது. ராஜுவும், கோபியும், ஜூலியும் அது உடல்நலத்துக்கு உகந்ததல்ல என்று உணர்ந்திருக்கின்றனர். சார்லியின் கோலா ஆரோக்கியமானதல்ல என்று ராஜு மற்ற சிறுவர்களிடம் சொல்கிறான். ஆனால், அவர்கள் அவனைக் கேலி செய்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ3 எ45 - டாடி அவுர் தாய்ச்சி அண்ட் பாலே இன் ஆர்யாநகர்
    31 டிசம்பர், 2006
    22நிமி
    எல்லாம்
    ராஜுவும், கோபியும் ஜூலியின் வீட்டுக்குப் படுத்துத் தூங்க வருகிறார்கள். தாதி அவர்களுக்காகச் சிற்றுண்டிகள் தயாரிக்கிறாள். அப்போது தொலைக்காட்சியில் வரும் மைட்டியின் சாதனைகளைப் பார்த்து விட்டு, தானும் சில சண்டை போடும் முறைகளைக் கற்க வேண்டும் என்று நினைக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ3 எ46 - இன்டு தி ஃப்யூச்சர் அண்ட் சப்கா கர்
    31 டிசம்பர், 2006
    22நிமி
    எல்லாம்
    எதிர்காலத்தை அறிய, சீக்கி ஒரு புதிய வழியைக் கண்டு பிடிக்கிறாள். ஒரு விசேஷக் கண்ணாடி செய்து சமீபத்தில் வரும் நாட்களில் நடக்கப் போவதை அதில் பிரதிபலிக்கச் செய்கிறாள். ராஜு தன் அம்மா காலை உணவுக்கு என்ன செய்யப் போகிறாள் என்பதை முன்னமே அறிந்து, தன் அப்பாவிடம் விளையாட்டாகப் பந்தயம் கட்டி, வெற்றி பெறுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ3 எ47 - கோபி கோஸ் ஸ்கேட்டிங் அண்ட் இச்சி மோபி
    31 டிசம்பர், 2006
    22நிமி
    எல்லாம்
    கோபியும், ஜூலியும் பள்ளிக்குப் போகும்போது , சில திமிர் பிடித்த சிறுவர்கள் அதி நாகரிக உடைகளும், சக்கரம் பதித்த காலணிகளும் அணிந்து அவர்களிடம் வருகிறார்கள். அவர்கள் மேல் இடித்து அவர்களைக் கலைக்கிறார்கள். கோபி அவர்களை மன்னிப்புக் கேட்கச் சொல்கிறான். ஆனால் அவர்கள் நகைக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து சேஷ்டைகள் செய்து கோபியை ச் சீண்டி அவனைக் கீழே விழச் செய்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ3 எ48 - மைட்டி ஃபேன் அண்ட் மைட்டி பரேட்
    31 டிசம்பர், 2006
    22நிமி
    எல்லாம்
    அடுத்த நாள் ரக்ஷாபந்தன். ஜூலியின் சின்னத் தம்பி வருவதாக இருக்கிறான். இதனால் ஜூலி, ராஜு, கோபி ஆகியோர் உற்சாகமாக இருக்கிறார்கள். பக்கத்து ஊரில் தங்கியிருக்கும் அவர்கள் ரயிலில் வருகிறார்கள். தன் தம்பி மைட்டி ராஜுவின் பெரிய விசிறி என்று ஜூலி சொல்கிறாள். அதனால் அவள் அவனுக்கு மைட்டி ராஜு ராக்கி செய்ய விரும்புகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ3 எ49 - ட்ரஃபி ட்ரபிள் / ஸ்பேர் பார்ட் ஃபார் சீக்கி
    31 டிசம்பர், 2006
    22நிமி
    எல்லாம்
    சீக்கி, மோபி மற்றும் தன் கால்பந்து அணியின் உதவியுடன் எம் ஆர் ஒரு முக்கியமான கால்பந்துப் போட்டியை வெல்கிறான். அதே சமயம் ஒரு வெடிகுண்டு பயத்திலிருந்து ஆர்யாநகரைக் காப்பாற்றுகிறான். / ரோபோக்களைச் சேகரிக்கும் கேகேயுடனும், அவனுடைய உயர் தொழில் நுட்ப ரோபோக்களுடனும் எம் ஆர் போரிட்டு சீக்கியைக் காப்பாற்றுவதுடன், சீக்கியின் உடல்நலக் குறைவுக்கும் தீர்வு காண்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ3 எ50 - பப்பிள்கம் பாப் / மாஜிக் சர்க்கஸ்
    31 டிசம்பர், 2006
    22நிமி
    எல்லாம்
    கேண்டிமேன் என்ற கொடியவன் சிறுவர்களை ராட்சஸ பபிள்கம் குமிழிகளில் சிறைப் பிடித்து அவர்களைப் பள்ளிக்கு மேலேயே பறக்க வைக்கிறான். இவர்களை எம் ஆர் காப்பாற்றுகிறான். புகழ் பெற்ற சர்க்கஸில் பணியாற்றும் ஒரு மாஜிக் நிபுணன் பார்வையாளர்களை ஹிப்னாடிக் மயக்கத்தில் ஆழ்த்தி, தன் கூட்டாளிகளின் துணையுடன் அவர்கள் பொருட்களைத் திருடும் முயற்சியையும் எம் ஆர் முறியடிக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ3 எ51 - மஹா மோதக் / குட்டி கண்ணன் கோ கிலாவோ
    31 டிசம்பர், 2006
    22நிமி
    எல்லாம்
    விநாயக சதுர்த்தியன்று ராஜு நண்பர்களுடன் சேர்ந்து மிகப் பெரிய கொழுக்கட்டை தயாரிக்கிறான். பெரிய புயலினால் சேதமடையாமல், கொழுக்கட்டையை எம் ஆர் காக்கிறான். / விடுமுறைக்காகக் குடும்பத்துடன் கேரளா செல்லும் ராஜு குட்டிக் கண்ணன் என்ற ஏழைச் சிறுவனுடன் நட்புக் கொள்கிறான். மூன்று நிலைகள் கொணட ஒரு போட்டியில் வென்று, கேரளாவின் மிகச் சிறந்த ஹோட்டல் ஒன்றில் இருவருக்கும் சிறப்பு சாப்பாட்டைப் பரிசாகப் பெறுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  24. சீ3 எ52 - கஹானி மேய்ன் ட்விஸ்ட் / எர்த் டே
    31 டிசம்பர், 2006
    22நிமி
    எல்லாம்
    படிப்பவர்களை புத்தகத்தில் வரும் உலகுக்கு எடுத்துச் செல்லும் புக்மார்க்கின் உதவியுடன் ராஜு, கோபி, ஜூலி மூவரும் ஒரு கற்பனை உலகுக்குச் செல்கின்றனர். அங்கே. ஒரு இளவரசி உண்மையான அன்பைக் கண்டு பிடிக்க உதவுவதுடன், அந்த நாடு கொடிய சாபத்திலிருந்து விடுபடவும் உதவுகிறார்கள். பூமியை அழகாகவும், சுத்தமாகவும், வைக்க விரும்பும் ஆர்யாநகர் சிறுவர்கள் பூமிதினத்தைக் கொண்டாட, பெரியவர்களும் சேர்ந்து கொள்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  25. சீ3 எ53 - ஹீட் அட்டாக் / ஹாபி க்ளப்
    31 டிசம்பர், 2006
    22நிமி
    எல்லாம்
    சரியாக வேலை செய்யாத ஒரு சாடிலைட்டில் மோதி, அதனால் பாதை மாறிய ஒரு வெப்பமான விண்கோளிடமிருந்து ஆர்யாநகரைக் காப்பாற்றும் பணியில் ஈடுபட்டிருக்கிறான் மைட்டி. பள்ளியில் மாணவர்கள் ப்ராஜக்ட்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். கோபி தபால் தலை சேகரிப்பைத் தேர்ந்தெடுத்து, நன்கு உழைத்து ராஜு, மற்ற நண்பர்களின் உதவியுடன் போட்டியில் வெல்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
அனைத்து 32 எப்பிசோடுகளையும் காண்க

விவரங்கள்

கூடுதல் தகவல்

சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
ராஜீவ் சிலகா
நடித்தவர்கள்
Julie TejwaniRajesh KavaJigna Bhardwaj
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.