எப்பிசோடுகள்
சீ2 எ1 - ஏ.டி.எம்.
14 டிசம்பர், 202356நிமிரீச்சரும் நீக்லியும் 110thஅ சேர்ந்த ஒருவரோட கொலையை விசாரிக்கச் செல்கிறார்கள். 110th ரீச்சரால் ஒன்று சேர்க்கப்பட்ட ஒரு சிறப்பு புலனாய்வு குழு. மொத்தக் குழுவிற்கும் ஆபத்து இருக்கலாம் என்று உணர்கிறார்கள்.Prime-இல் சேருங்கள்சீ2 எ2 - வாட் ஹேப்பென்ஸ் இன் அட்லான்டிக் சிட்டி
14 டிசம்பர், 202350நிமிஃப்ரான்ஸின் கொலை சம்பந்தமான விசாரணையைத் தொடர்ந்து ரீச்சரும் ராணுவத்தைச் சேர்ந்த அவனது பழைய குழுவினரும் அட்லான்டிக் சிட்டிக்கு செல்கின்றனர். அங்கே மர்மம் அதிகரிக்கிறது, ஆபத்து காத்திருக்கிறது, பழைய காதல் மலர்கிறது.Prime-இல் சேருங்கள்சீ2 எ3 - பிக்சர் சேஸ் அ தௌசண்ட் வர்ட்ஸ்
14 டிசம்பர், 202347நிமிநிறைய நண்பர்கள் இறக்க நேர்ந்ததும் பாதை தவறிய ஒரு புலனாய்வு அதிகாரியுடன் ரீச்சர் விரும்பாத ஒரு கூட்டணியை அமைக்கிறான். விசாரணையில் அவர்களுக்குக் கிடைத்த ஒரே துப்பு 110thக்கு பயங்கர செய்தியை உணர்த்தியது.Prime-இல் சேருங்கள்சீ2 எ4 - அ நைட் அட் த ஸிம்ஃபனி
21 டிசம்பர், 202346நிமிதனது நண்பர்களின் மரணத்திற்குக் காரணமாக இருக்கக் கூடிய ரகசியமான ராணுவ பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்த தகவல்கள் தெரிந்த ஓர் அரசியல்வாதியின் உதவியாளரை, ரீச்சரும் அவனது குழுவும் தேடி பாஸ்டன் வரைச் செல்கின்றனர்.Prime-இல் சேருங்கள்சீ2 எ5 - பெரியல்
28 டிசம்பர், 202343நிமிநீக்லியும் டிக்சனும் ஒரு பழைய நண்பர் குறித்த அதிர்ச்சிகரமான தகவலைக் கண்டறிகிறார்கள். ரீச்சரும் ஓடோனலும் மர்மமான ஏ எம் குறித்து கூடுதல் தகவல்களை அறிகிறார்கள்.Prime-இல் சேருங்கள்சீ2 எ6 - நியூ யார்க்'ஸ் ஃபைனெஸ்ட்
4 ஜனவரி, 202445நிமிமர்மங்கள் அவிழத் தொடங்குகிறது, ரீச்சரும் அவனது குழுவும் கணக்கைச் சமன் செய்ய வலை விரிக்கிறார்கள்.Prime-இல் சேருங்கள்சீ2 எ7 - த மேன் கோஸ் த்ரூ
11 ஜனவரி, 202445நிமிலாங்ஸ்டனைக் குழுவினர் நெருங்கும்போது 110thஇன் 2 நபர்கள் ஆபத்தை எதிர்கொள்கிறார்கள். அவர்களைக் காப்பாற்ற ரீச்சர் ஆபாத்தான ஒரு திட்டத்தை வகுக்கிறான்.Prime-இல் சேருங்கள்சீ2 எ8 - ஃப்லை பாய்
18 ஜனவரி, 202442நிமிரீச்சரும் நீக்லியும் ஓடானெல் மற்றும் டிக்ஸனைக் காப்பாற்ற கடைசியாக ஒரு முயற்சியை மேற்கொண்டு AMஐத் தடுத்து தங்கள் நண்பர்களின் மரணத்திற்குப் பழிவாங்குகின்றனர்.Prime-இல் சேருங்கள்