கிளாஸ் ஆஃப் 07
prime

கிளாஸ் ஆஃப் 07

சீசன் 1
அனைத்துப் பெண்கள் உயர்நிலைப் பள்ளியின் பத்தாண்டு மறுசந்திப்பில் ஒரு அலை தாக்குகையில், குழுவானது பேரழிவை மட்டுமல்ல, ஒருவருக்கொருவர் எதிராகவும் வாழ ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்.
IMDb 7.220238 எப்பிசோடுகள்X-RayHDRUHD16+
Prime-இல் சேருங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - பறவை கக்கா

    16 மார்ச், 2023
    33நிமி
    16+
    தேசிய தொலைக்காட்சியில் தூக்கி எறியப்பட்டதால், வெளி உலகுடன் தொடர்பற்று தனிமையில் வாழும் ஸோயி, வெளியில் உள்ள விசித்திரமான வானிலையிலிருந்து தப்பிக்க உயரமான நிலத்தைத் தேடும் முயற்சியில் பழைய பள்ளிக்கு வர, அங்குத் தற்செயலாக தன் 10 வருட உயர்நிலைப் பள்ளி மறுசந்திப்பிற்கு வந்து தடுமாறுகிறாள்.
    Prime-இல் சேருங்கள்
  2. சீ1 எ2 - பான்கேக் ஆவேசம்

    16 மார்ச், 2023
    33நிமி
    16+
    ரிட்ஜ் ஹைட்ஸில் சிக்கியிருக்கக்கூடிய எதிர்காலத்தை உணர்ந்து, வகுப்பு தோழிகள் உயிர்வாழும் திட்டத்திற்காகப் போராடுகின்றனர்.
    Prime-இல் சேருங்கள்
  3. சீ1 எ3 - முட்டாள்கள்

    16 மார்ச், 2023
    33நிமி
    16+
    இறக்கமற்ற பெண் சாஸ்கியாவின் புதிதாக நிறுவப்பட்ட ஆட்சியின் கீழ், சாண்டியின் மறைவுடன் ஸோயி போராட, ஜெனிவீவ் இடைவிடாத தேடலைத் தொடங்குகிறாள்.
    Prime-இல் சேருங்கள்
  4. சீ1 எ4 - மனதை வதைக்கும் சுழற்சி

    16 மார்ச், 2023
    35நிமி
    16+
    பெண்கள் சாஸ்கியாவின் இரக்கமற்ற தலைமையின் கீழ் பள்ளிக்கு மின்சாரம் அளிக்கத் தொடங்கும் அதே நேரத்தில் ஸோயி அமீலியாவின் மாற்றாக ஒரு புதிய சிறந்த தோழியைத் தேடுகிறாள்.
    Prime-இல் சேருங்கள்
  5. சீ1 எ5 - மக்கள் எதிர் சாஸ்கியா

    16 மார்ச், 2023
    32நிமி
    16+
    ஜெனிவீவ் சாஸ்கியாவை, அவளது இழிந்த பெண் குற்றங்களுக்காக விசாரணைக்குக் கொண்டு வரும் அதே சமயம், அமீலியா சாஸ்கியாவிற்காக வக்காலத்து வாங்க ஒப்புக்கொள்ள, ஸோயி ஒரு இக்கட்டான நிலையில் தன்னைக் காண்கிறாள்.
    Prime-இல் சேருங்கள்
  6. சீ1 எ6 - மாய உலகம்

    16 மார்ச், 2023
    34நிமி
    16+
    கடுமையான புயலினால் ஏற்பட்ட உணவு நச்சுத்தன்மையால் அடைந்து கிடைக்கும் வகுப்பு, அவர்களின் டீனேஜ் காயங்களைக் குணப்படுத்தத் தொடங்குகிறது.
    Prime-இல் சேருங்கள்
  7. சீ1 எ7 - 1999 போன்ற பார்ட்டி

    16 மார்ச், 2023
    31நிமி
    16+
    சாண்டியின் பழிவாங்கலுக்குப் பிறகு, ஸோயி, அமீலியா வகுப்பை ஒரு உற்சாகமான வாழ்க்கையின் இறுதி விருந்துக்கு அழைத்துச் செல்வதைத் தடுக்க வேண்டும்.
    Prime-இல் சேருங்கள்
  8. சீ1 எ8 - குழு பேசியது

    16 மார்ச், 2023
    35நிமி
    16+
    அமீலியா வகுப்பின் பெரும் நன்மைக்காகத் தியாகம் செய்யும் ஆட்டுக்குட்டியாகத் தொண்டாற்றும்போது, அவர்களது நட்பு என்றென்றும் முடிந்துவிட்டதா என்பதை ஸோயி தீர்மானிக்க வேண்டும்.
    Prime-இல் சேருங்கள்