


எப்பிசோடுகள்
சீ1 எ1 - ஒரு புது உலகம். ஒரு புது வகை ஹீரோ
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்7 மே, 202029நிமிமூன்று ரெகுலர் ஹீரோஸ் தைரிய முயற்சிகளுக்கு அலீஷியா கீஸ் கௌரவிக்கிறார். மூத்த சரக்கு நுட்ப நிபுணர் ட்ரெவர் ஹென்றி தனது மருத்துவமனையின் கோவிட்- 19 போராட்டத்துக்கு உதவுகிறார். 5 மைல் வட்டாரத்தின் ஒரே மளிகைக் கடை உரிமையாளர், பர்னெல் காட்லன் லோவர் 9வது வார்ட் சமூகத்திற்காக கடை திறந்திருக்கிறார். ஸ்கிட் ரோவில் வீடற்றவருக்கு தொடர்ந்து உணவளிக்கும் அதீனா ஹேலி தன் உடல்நலத்தை ஆபத்தில் ஆழ்த்துகிறார்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ2 - அறிவியல் ஆசிரியர், டெலி உரிமையாளர் மிருகக்காட்சி சாலைத் தொழிலாளி
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்14 மே, 202028நிமிகெவின் ஹார்ட் சமூகத்திற்காக இயன்றதற்கும் மேலாக உழைக்கும் மூன்று ரெகுலர் ஹீரோஸ் ஒளியிட்டுக் காட்டுகிறார். ஜான்டே லீ மாணவர்களுக்கு வீட்டிலிருந்து இணையவழி விஞ்ஞானம் கற்பிக்கிறார். ரோமன் கிராண்டினெட்டி முதல் நிலை சேவகர்க்கும் மாணவர்களுக்காகவும் டெலியை திறந்து வைக்கிறார். ஷார்லட் ட்ராப்மன்-ஓ'பிரையன்மிருகக்காட்சி சாலை மூடியிருந்தும், மிருகங்களின் உணவு, கவனிப்பை மேற்பார்வையிட பலமணி நேரம் பயணிக்கிறார்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ3 - ஈஎம்டி, ரெவரெண்ட் மற்றும் டிரக்கர்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்21 மே, 202030நிமிநிக் ஜோனஸ் இயன்றதற்கும் மேலாக உழைக்கும் மூன்று ரெகுலர் ஹீரோஸ் வெளிச்சமிட்டுக் காட்டுகிறார். ஈஎம்டி டயானா வில்சன் தேவைப்படுபவர்களுக்கு உதவ தனது குழந்தைகளைப் பார்க்காமல் தியாகிக்கிறார். பல உடல் உனாதைகளோடும், ரெவரெண்ட் ஆண்டி பேல்ஸ், வீடற்றவர்களுக்கு உதவ தன் சொந்த பாதுகாப்பை பணயம் வைத்துள்ளார். பணவரவு குறைந்தாலும், டிரக்கர் செரிட்டா லாக்லி தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களை வழங்குகிறார்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ4 - துப்புரவுத் தொழிலாளி, வழக்கறிஞர் மற்றும் ஆர்வி மனிதர்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்28 மே, 202030நிமிகெல்லி ரோலண்ட் மூன்று ரெகுலர் ஹீரோஸ் கௌரவிக்கிறார். எல்லா பெண்களுக்கும் சுகாதாரப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய டேனா மார்லோ இடைவிடாது செயல்படுகிறார். துப்புரவுத் தொழிலாளி ஏஞ்சல் சாண்டியாகோ தனது 91 வயது தந்தைக்கு கோவிட் ஆபத்து இருந்தாலும், தொடர்ந்து குப்பை சேகரிக்கிறார். வுட்டி ஃபேர்க்ளாத்தும் அவரது மகளும், மருத்துவ பணியாளர்கள் தங்களை தனிமைப்படுத்த பாதுகாப்பான இடமாக ஆர்வியைத் தருகின்றனர்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ5 - டாக்டர், தி அனிமல் ரெஸ்க்யூ பணியாளர், மற்றும் தியேட்டர் உரிமையாளர்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்11 ஜூன், 202030நிமிக்ரிஸ் பால் மூன்று ரெகுலர் ஹீரோஸ் வெளிச்சமிட்டு காட்டுகிறார். டாக்டர் நானா அபோ மனின் காப்பீடு குறைவாக இருப்போருக்கும், இல்லாதவருக்கும் கோவிட் சோதனை மையம் நடத்துகிறார். காப்பக மேலாளர் ஜெசிகா வக்காரோ தொற்று நேரம் புறக்கணிக்கப்பட்ட அதிக செல்லப்பிராணிகளை காப்பாற்றப் போராடுகிறார். திரையரங்க உரிமையாளர் ஆண்ட்ரூ தாமஸ் தனது டிரைவ்-இன்னை சமூக தூரம் கொண்ட உயர்நிலைப்பள்ளி பட்டமளிப்புகளை தரத் தொடங்குகிறார்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ6 - விவசாயி, மெக்கானிக் மற்றும் பஸ் ஓட்டுனர்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்18 ஜூன், 202030நிமிபிராட் பெய்ஸ்லி மூன்று ரெகுலர் ஹீரோஸ் காட்டுகிறார். ஆலை மூடலும் பாதுகாப்பு உபகரணக் குறைவாலும் அமெரிக்காவிற்கு உணவு தர முடியாதோ என விவசாயி டேனியல் ஹேடனுக்கு பயம். அவசர வாகன வல்லுநர் ஃபிரான்சிஸ்கோ கோமஸ் தீயணைப்பு வண்டிகள், ஆம்புலன்சுகள் இடைவிடாது ஓடக் காரணமாகிறார். சக ஊழியர் கோவிடால் இறந்தாலும், பஸ் ஓட்டுனர் டிஃபனி அண்டர்வுட் முன்னணி தொழிலாளர் போக்குவரவுக்காக கூடுதல் நேரம் வண்டி ஓட்டுகிறார்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ7 - கண்டுபிடிப்பாளர், செவிலி பயிற்சி செய்பவர் மற்றும் கலை பொருட்கள் வழங்குபவர்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்25 ஜூன், 202030நிமிஜே.ஜே. வாட் மூன்று ரெகுலர் ஹீரோஸ் கௌரவிக்கிறார். பில்டிங் மொமென்டத்தின் நிறுவனர் பிராட் ஹால்சி, கோவிடிற்கான கண்டுபிடிப்பில் நேரமும் பணமும் செலவிடுகிறார். கடின காலங்களில் 10 வயது செல்சி ஃபேர் தனிமைப்பட்ட குழந்தைகளுக்கு கலைக் கருவிகளை அனுப்புகிறார். செவிலி பயிற்சி செய்யும் பேமலா டக்ளஸ் தன் திருமணம் ஒத்திப்போன வருத்தம் இருந்தாலும், வீடற்ற இளைஞர்களுக்கு இலவச சுகாதார சேவை தருகிறார்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ8 - இறுதி: இன்னும் ஹீரோக்களே
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்2 ஜூலை, 202029நிமிசில அருமையான ஹீரோக்களை நாம் சந்தித்தோம். கடைசியாக நாம் பார்த்ததிலிருந்து அவர்களின் வாழ்க்கை எவ்வாறு மாறியுள்ளது என்பதை இப்போது பார்ப்போம்.இலவசமாகப் பாருங்கள்