ஜெஸ்டினேஷன் அந்நோன்

ஜெஸ்டினேஷன் அந்நோன்

சீசன் 1
"இந்தியாவில் எது நகைச்சுவை?" என்பதற்கு பதிலளிக்க வீர் தாஸ் நண்பர்களுடன் இந்தியா முழுக்க பயணிக்கிறார். பட்டியாலாவில் நகைச்சுவையையும் வழக்கமானவற்றையும் ஆராய்கின்றனர். லக்னௌவில் ஹாஸ்ய கவிகள் கற்பிக்கின்றனர். ஜோத்பூர் புது கோமாளிகளை வரவேற்கிறது. மைசூரில் மைசூர் துணுக்கு எழுதப்படுகிறது. குமரகத்தில் சோகத்துக்குப் பின் நகைச்சுவை ஆராயப்படுகிறது. தேசத்தின் முரடான லேஹ் பகுதியில்கூட மக்கள் சிரிக்கின்றனர்.
IMDb 5.920196 எப்பிசோடுகள்X-Ray16+
முதல் எப்பிசோடு இலவசம்

குறுகிய காலச் சலுகை. விதிமுறைகள் பொருந்தும்.

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - போஸ்ட்-மாடர்ன் பிண்ட் - பட்டியாலா

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    16 அக்டோபர், 2019
    37நிமி
    16+
    வீர் தாஸ், அனு மேனன் மற்றும் அமோக் ரணதிவே ஆகியோர், நாட்டில் மிக்க தீரமுள்ள மக்கள் எதை நகைச்சுவை என்று நினைக்கின்றனர் என்பதை கண்டறிய பட்டியாலாவுக்கு பயணிக்கின்றனர். பஞ்சாபிகளை வகைப்படுத்துதலையும், சர்தார்களை மையமாக கொண்டுள்ள மோசமான துணுக்குகளையும் விரும்புகிறார்களா? மேலும் முக்கியமாக, பஞ்சாபியை சிரிக்க வைக்க என்ன சொல்ல வேண்டும்? நிச்சயமாக, பட்டர் சிக்கன், கேடி, ராப் மற்றும் ஒரு தாபாவும் உண்டு.
    முதல் எப்பிசோடு இலவசம்
  2. சீ1 எ2 - ஹெவி ரெய்ன்ஸ் - ஜோத்பூர்

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    16 அக்டோபர், 2019
    37நிமி
    16+
    அரண்மனைகளின் நகரத்திற்கு, வீர் தாஸுடன் இரு நண்பர்கள்–வெளிநாட்டவர் தோற்றமுள்ள இந்தியர் அஷ்வின் முஷ்ரான், இந்திய தோற்றமுள்ள அமெரிக்கர் ராஜ் ஷர்மா. கோமாளியாக அரசரை சிரிக்க வைப்பது எப்படியிருக்கும்? அரசரை சந்திக்கச் செல்கின்றனர், ஆனால் மழையினால் கடவுள் திட்டங்களை தகர்க்கிறார். நிச்சயமாக. ஒட்டக சவாரி, உள்ளூர் உணவுகளையும், போதைப்பொருட்களையும் உண்பது போன்ற சுற்றுலா விஷயங்களை செய்கின்றனர். வழக்கமானவை.
    முதல் எப்பிசோடு இலவசம்
  3. சீ1 எ3 - ஒன்லி யூ - மைசூர்

    16 அக்டோபர், 2019
    37நிமி
    16+
    தோசைகள், பட்டு, பாக் போன்ற புகழ்பெற்ற மைசூர் பொருட்களின் சொந்த ஊரான மைசூருக்கு, அனு மேனன் மற்றும் மனன் தேசாயை வீர் தாஸ் கூட்டிச் செல்கிறார். ஆனால் யாருக்கும் நகரைப் பற்றி எதுவும் தெரியாது. இத்தனை தனித்தன்மையுள்ள நகரில், வீரால் மைசூர் துணுக்கு எழுத முடியுமா? மைசூர் துணுக்கு என்பது என்ன? விடைகளைப் பெற, நகரை ஆராய்ந்து, சில வல்லுனர்களை சந்தித்து, வழியில் கொஞ்சம் சந்தனக்கட்டையையும் திருடுகின்றனர்.
    Prime-இல் சேருங்கள்
  4. சீ1 எ4 - கேப்டன், மை கேப்டன் - குமரகம்

    16 அக்டோபர், 2019
    36நிமி
    16+
    குமரகத்தில் கேரளாவின் பேக்வாட்டர்ஸில் ரோஹிணி ராமநாதன் மற்றும் சுரேஷ் மேனனை வீர் தாஸ் கூட்டிச்செல்கிறார். மாநிலத்தை தாக்கிய மோசமான சோகத்துக்குப்பின் சிரிக்க கேரளா தயாராகி விட்டதா? அதிக கல்வி சதவிகிதமும் வீரமும் உள்ள மாநிலத்தின் நாயகர்கள் மற்றும் மக்களால் புன்னகைக்க முடியுமா? சுரேஷுக்கு மசாஜ் கிடைக்குமா? ரோஹிணி கள் குடிப்பாரா? வீர் மீன்பிடிக்க கற்பாரா? குமரகத்திடம் சில பதில்கள் இருக்கின்றன.
    Prime-இல் சேருங்கள்
  5. சீ1 எ5 - ஆயா ஷேர் ஆயா ஷேர் - லக்னௌ

    16 அக்டோபர், 2019
    35நிமி
    16+
    காதல், கபாப்கள், மற்றும் கபாப்களை உண்ண விரும்பும் மக்களின் நகரத்தில், இந்திய நகைச்சுவை தொடங்கிய இடத்துக்கு வீர் தாஸ், ஷ்ருதி சேட், மற்றும் அமித் டண்டன் செல்கின்றனர். இந்திய நகரங்களில் உள்ள க்ளப்கள் மற்றும் மதுவிடுதிகள் அல்ல, லக்னௌவின் ஹாஸ்யகவிகள் மற்றும் ஷாயர்களின் கூடங்கள். வழியில், கச்சிதமான ஆதாப் செய்யும் முறையையும், தெஹ்சீபையும் கற்கின்றனர், அமித் கிட்டதட்ட இறக்கிறார்… பழம்பெரும் லக்னௌ.
    Prime-இல் சேருங்கள்
  6. சீ1 எ6 - ஃப்ரீ இடியட்ஸ் - லேஹ்

    16 அக்டோபர், 2019
    38நிமி
    16+
    பருவத்தின் இறுதிப்பகுதியில், மக்களை விட மலைகள் அதிக எண்ணிக்கையில் இருக்கும் ஒரு இடத்துக்கு வீர் தாஸ், அஷ்வின் முஷ்ரான், மற்றும் ராஜ் ஷர்மா போகின்றனர். கிட்டதட்ட திபெத்தை அடையும் அவர்கள், கழுதைகளுடன் போழுதுபோக்கி, வீதிகளில் நடனமாடுகின்றனர். உலகின் மிக முரடான பகுதியில் உள்ள மக்களை எது சிரிக்க வைக்கிறது?
    Prime-இல் சேருங்கள்