Prime Video
  1. உங்கள் கணக்கு

ஃப்ளைட்/ரிஸ்க்

2018 - 2019 ஆம் ஆண்டுகளில் ஐந்து மாத இடைவெளியில் இரு போயிங் 737 மாக்ஸ் விமானங்கள் விபத்துக்குள்ளானபோது, உலகளாவிய சோகத்தின் மத்தியில் உள்ள அன்றாட நபர்களை ஃப்ளைட்/ரிஸ்க் பின்தொடர்கிறது. சக்திவாய்ந்த இந்த ஆவணப்படம், பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள், அவர்களின் சட்டக் குழுக்கள், உட்குறை அறிவிப்பாளர் மற்றும் புலிட்சர் வென்ற சியாட்டில் டைம்ஸ் பத்திரிகையாளர், டாமினிக் கேட்ஸ் பார்வையில் கூறப்பட்டுள்ளது.
IMDb 6.41 ம 38 நிமிடம்2022
PG
ஆவணப்படம்·அறிவூட்டுவது
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபுகைப்பிடித்தல்தவறான மொழி
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
கரீம் அமீர்ஓமர் மல்லிக்
தயாரிப்பாளர்கள்
கரீம் அமீர்பால் மெக்வயர்லீன் கராட்ஷேஜியாமைக் லேர்னர்
நடித்தவர்கள்
Dominic GatesZipporah KuriaJustin Green
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.