

ராக்கி மற்றும் புல்விங்கிலின் சாகசங்கள்
எப்பிசோடுகள்
சீ1 எ1 - தி ஸ்டிங்க் ஆஃப் ஃபியர் - CH 1
5 அக்டோபர், 201823நிமிராக்கியும் புல்விங்கிளும் ஒரு குக்கிங் காம்பட்டிசனுக்காக பாரிஸ் செல்கிறார்கள். அப்போது ஃபியர்லெஸ் லீடரும் தனது சூப்பர் உளவாளிகளான போரிசையும் நடாஷாவையும் புல்விங்கிள் செய்யும் சீக்ரெட் ரெசிப்பியை பற்றி அறிய அனுப்புகிறான்.Prime-இல் சேருங்கள்சீ1 எ2 - தி ஸ்டிங்க் ஆஃப் ஃபியர் - CH 2
5 அக்டோபர், 201823நிமிபோரிசும் நடாஷாவும் தங்கள் ஆப்ரேசனில் தொடர்ந்து கொண்டு இருந்தனர் . புல்விங்கிள் தன்னுடைய மேடை பயத்தை தவிர்த்து , குக்கிங் காம்பட்டிசன்ல முன்னேற முயற்சித்து கொண்டிருந்தான். ஒரு சீக்ரட் கவர்ன்மென்ட் ஏஜன்ட் ராக்கி அன்ட் புல்விங்கிளை பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தார்கள்Prime-இல் சேருங்கள்சீ1 எ3 - தி ஸ்டிங்க் ஆஃப் ஃபியர் - CH 3
10 மே, 201823நிமிதிடீரென புல்விங்கிளுக்கு தனது ஸ்டிங்கி பை ரெசிப்பிக்கான சீக்ரெட் இன்கிரிடியென்ட் மறந்து விட்டோம் என்பது ஞாபகம் வர, அதற்காக ராக்கியும் புல்விங்கிளும் நார்வே செல்கிறார்கள். அவர்களுக்கு தெரியாமல் கிரான்ட்விங்கிளும் அவர்களை ஃபாலோ செய் கிறார்.Prime-இல் சேருங்கள்சீ1 எ4 - தி ஸ்டிங்க் ஆஃப் ஃபியர் - CH 4
5 அக்டோபர், 201823நிமிடைரக்டர் பீச்ஃபஸ் ஃபியர்லெஸ் லீடரை கண்டுபிடிக்க ராக்கி அன்ட் புல்விங்கிளை அனுப்புகிறார். போரிஸ் நடாஷாவின் பதவிக்கு ரோபோட் ஹென்ச்மேன்னை ஃபியர்லெஸ் லீடர் அமர்த்துகிறார்.Prime-இல் சேருங்கள்சீ1 எ5 - தி ஸ்டிங்க் ஆஃப் ஃபியர் - CH 5
5 அக்டோபர், 201823நிமிஃபியர்லெஸ் லீடர் புல்விங்கிளையும் , ராக்கியையும் , பிரைன் வாஷ் செய்து , டைரக்டர் பீச்ஃபஸ் டீமோடு சேர வைப்பதன் மூலம் , அவர்கள் ஸ்டிங்கிபை செய்து உலகத்திற்கு ஏற்பட இருக்கும் ஆபத்தை தடுக்க போராடுகிறான்.Prime-இல் சேருங்கள்சீ1 எ6 - தி டார்க் சைட் ஆஃப் தி மூஸ் - CH 1
5 அக்டோபர், 201823நிமிராக்கியும் புல்விங்கிளும் நடக்க இருக்கும் ரியுனியன் புரோகிராமில் ஒரு சுவாரஸ்யமான கதை சொல்ல விரும்புகிறார்கள். எதிர்பாராதவிதமாக ராக்கெட்டில் ஸ்பேஸ் செல்கிறார்கள்.Prime-இல் சேருங்கள்சீ1 எ7 - தி டார்க் சைட் ஆஃப் தி மூஸ் - CH 2
5 அக்டோபர், 201823நிமிராக்கி மற்றும் புல்விங்கிளிடம் தஞ்சமடைந்த இளம் ஏலியனை அதன் குடும்பத்திடம் சேர்க்க அவர் முயற்சி செய்யும் போது தொடர் சிரமங்களுக்கு ஆளாகிறார்கள். அதோடு அந்த ஏலியனும் எதிர்பாராதவிதமாக தொலைந்து விடுகிறது. இவர்களை போரிஸ் நடாஷா , கோடீஸ்வரர் ,கர்னல் போட்ரிக்ஸ் இவர்களை பின்தொடர்கிறார்.Prime-இல் சேருங்கள்சீ1 எ8 - தி டார்க் சைட் ஆஃப் தி மூஸ் - CH 3
10 மே, 201823நிமிசூப்பர் பவர் உள்ள ராக்கி தன்னோட சூப்பர் பவர இழந்துட்டான். அதனால ஃபியர்லெஸ் லீடரும் அவனப் பிடிச்சிட்டான் அவன ஸ்பேஸ்கு கூட்டிட்டுப் போய் அவனோட பவர்ச பயன்படுத்தி இந்த உலகத்த ஆக்ரமிக்கிற கெட்ட எண்ணத்த செயல்படுத்த நினைச்சான்Prime-இல் சேருங்கள்சீ1 எ9 - தி டார்க் சைட் ஆஃப் தி மூஸ் - CH 4
10 மே, 201823நிமிபுல்விங்கிள் கிளாய்டை அவனது பெற்றோர்களோடு சேர்த்து வைக்கிறான். அதோடு தன் நண்பனை பியர்லெஸ் லீடரிடமிருந்து காப்பாற்ற ஸ்பேஸ்கு செல்கிறான்.Prime-இல் சேருங்கள்சீ1 எ10 - மூஸ் பம்ப்ஸ் ! - CH 1
5 அக்டோபர், 201823நிமிராக்கி அன்ட் புல்விங்கிள் ஒரு பாழடைந்த மர்மமான வீட்டை வாங்குகிறார்கள். அங்கு சில மான்ஸ்டர்சை சந்திக்கிறார்கள்Prime-இல் சேருங்கள்சீ1 எ11 - மூஸ் பம்ப்ஸ் ! - CH 2
5 அக்டோபர், 201823நிமிபுல்விங்கிள் மான்ஸ்டர் சீரத்தை குடித்த உடன் அவனுடைய சக்திகளை கட்டுப் படுத்த முடியாமல் மான்ஸ்டராக மாறி விடுகிறான். இன்டர்நெட் செலிபிரெட்டிகளிடமிருந்து ராக்கியும் புல்விங்கிளும் தப்பிக்கிறார்கள்.Prime-இல் சேருங்கள்சீ1 எ12 - மூஸ் பம்ப்ஸ் ! - CH 3
5 அக்டோபர், 201823நிமிபுல்விங்கிளும் ராக்கியும் புல்விங்கிளின் மான்ஸ்டர் தனத்தை மாற்றுவதற்கு பயங்கரமான மான்ஸ்டர் தீவுக்கு செல்கிறார்கள். அந்த கெட்ட லூசு சயின்டிஸ்ட் கொடுத்த சீரத்தினால் பழைய படி புல்விங்கிள் மாறுகிறான். அங்கு பயங்கரமான மான்ஸ்டர் ஹுமாங்களுனிடமிருந்து உலகத்தை காப்பாற்ற முயற்சிக்கிறார்கள்Prime-இல் சேருங்கள்சீ1 எ13 - மூஸ் பம்ப்ஸ் ! - CH 4
5 அக்டோபர், 201824நிமிஃபியர்லெஸ் லீடர் மான்ஸ்டர ஹுமாங்களுனை பயன்படுத்தி உலகத்தை ஆக்ரமிக்க நினைக்கிறான். ராக்கியும் புல்விஙகிளும் பயங்கர மான்ஸ்டர் யுத்தம் செய்து தடுக்க முயற்சி செய்கின்றனர்.Prime-இல் சேருங்கள்சீ1 எ14 - ஆல்மோஸ்ட் பேமஸ் -CH-1
1 அக்டோபர், 201923நிமிராக்கியும் புலல்விங்கிளும் உலலகத்தோட மிகப்பெரிய பேர்ட் பாத்த சேதப்படுத்தியதால ஒரு பெரிய மியுசிகல் அட்வென்சருக்கு கிளம்புறாங்க. பியர்லெஸ் ஒரு பெரிய மியுசிகல் சூப்பர் ஸ்டார் ஆகனும்னு முயற்சி பண்றாரு. காரணம் அப்பதான் உலகத்துல உள்ள எல்லாரும் அவருடைய கட்டளைக்கு கீழ்படிவாங்கன்ற ஒரு நம்பிக்கை.Prime-இல் சேருங்கள்சீ1 எ15 - ஆல்மோஸ்ட் பேமஸ் -CH-2
1 அக்டோபர், 201923நிமிராக்கியும் புல்விங்கிளும் பாடுன வீடியோ பாடல் உலகம் முழுக்க வைரலா பரவுது. அதனால அவங்க ரொம்ப பிரபலமாகுறாங்க. அவங்க தன்னுடைய பேரையும் புகழையும் பயன்படுத்தி சேவ் த பேர்ட் பாத்ங்கிற ஒரு கான்சென்ட் டூர ஆரம்பிக்க முடிவு பண்றாங்க. அது மூலமா அவங்க சேதப்படுத்துன பெரிய பேர்ட் பாத்த சரி பண்ணலான்னு முடிவு பண்றாங்க.Prime-இல் சேருங்கள்சீ1 எ16 - ஆல்மோஸ்ட் பேமஸ் -CH-3
10 ஜனவரி, 201923நிமிராக்கி புல்விங்கிள் போரிஸ் மற்றும் நடாசாவ பபி பிளாட்டிபஸ் பிட்சா பீரான்சிசோட 8 வயசு வாரிசானா பிரான்சஸ்ங்கிற ஒரு சூப்பர் பேன் தன்னோட பிறந்தநாளைக்கு அவங்க தனீயா கான்செர்ட் பண்ணனும்னு கடத்திட்டுப் போயிரான்Prime-இல் சேருங்கள்சீ1 எ17 - ஆல்மோஸ்ட் பேமஸ் -CH-4
1 அக்டோபர், 201923நிமிராக்கி மற்றும் புல்விங்கிள் பிராஸ்பைட் பால்ஸ்சுக்கு திரும்பி வந்துடறாங்க. இங்க வந்தப்புறந்தான் அந்த பெரிய பேர்ட் பாத்த அவங்க மறுபடியும் கட்டாததுனால அழுக்கான ஜாம்பி மாதீரியான பறவைங்க அவங்க ஊரையே நாசமாக்கிட்டதா அவங்க உணர்ராங்க.Prime-இல் சேருங்கள்சீ1 எ18 - தி லெஜன்ட் ஆஃப் தி பவர் ஜெம்ஸ் CH-01
1 அக்டோபர், 201923நிமிஅவங்களுக்கு ரொம்ப பிடிச்ச ரெஸ்ட்டாரென்ட்டான லாங் டாம் லாப்ஸ்டர்ஸ்ல அவங்க நட்புடைய ஆண்டு விழாவா கொண்டாடுற நேரத்துல ராக்கியும் புல்விங்கிளும் குழந்தைகள் மெனுவுல இருக்கக் கூடிய ஒரு மிகக் கடினமான விடுகதைக்கு விடைய கண்டுபிடிச்சிடறாங்கPrime-இல் சேருங்கள்சீ1 எ19 - தி லெஜன்ட் ஆஃப் தி பவர் ஜெம்ஸ் CH-02
1 அக்டோபர், 201923நிமிநெருப்புக்கான பவர் ஜெம்ம கண்டுபிடிக்கிறதுக்காக ராக்கியும் புல்விங்கிளும் ஹவாய் போறாங்கா. அங்க ஒரு சர்ப் கான்டெஸ்ட்ல கலந்துகிட்டு ஜெம்ம திரும்பவும் அடையிறாங்க.Prime-இல் சேருங்கள்சீ1 எ20 - தி லெஜன்ட் ஆஃப் தி பவர் ஜெம்ஸ் CH-03
1 அக்டோபர், 201923நிமித வின்ட் ஜெம்முங்கிற கடைசி பவர் ஜெம் அடையிறதுக்காக ராக்கியும் புல்விங்கிளும் இன்னொரு காவலாளிய எதீர்த்து சண்டை போடுறாங்க.Prime-இல் சேருங்கள்சீ1 எ21 - தி லெஜன்ட் ஆஃப் தி பவர் ஜெம்ஸ் CH-04
1 அக்டோபர், 201923நிமிகையில 3 எலிமன்டல் பவர் ஜெம்சும் இருக்க பியர்லெஸ் லீடர் உலகத்த ஆள்றதுக்கு கிளம்புறாரு. ஆனா ராக்கியும் புல்விங்கிளும் உலகத்த காப்பாத்துறாங்க..Prime-இல் சேருங்கள்சீ1 எ22 - அமேஸாமூஸ் அண்ட் ஸ்குரில் வண்டர் CH 1
1 அக்டோபர், 201923நிமிராக்கியும் புல்விங்கிளும் அவங்கள ஒரு சூப்பர் ஹீரோவா அதாவது அமெச மூசாவும் ஸ்குரில் ஒன்டராவும் மாத்திக்கிட்டு பிராஸ்பைட் பிரானியையும் சம்மர் வெக்கேசனையும் காப்பாத்த ஒரு அட்வென்சருக்கு கிளம்புறாங்க.Prime-இல் சேருங்கள்சீ1 எ23 - அமேஸாமூஸ் அண்ட் ஸ்குரில் வண்டர் CH 2
10 ஜனவரி, 201923நிமிஒரு மர்மமான ஃகூப் பியர்லெஸ் லீடருக்கு சூப்பர் பவர்ச கொடுக்குது. அதனால அவர் பியர்லெஸ் லேசரா ஆகுறாரு. அவர் நிலவு மேலயே லேசர செலுத்த முடிவு பண்றாரு. இப்ப ராக்கியும் புல்விங்கிளும் அவங்களோட சூப்பர் ஹீரோ முகமூடிகள கழட்டிட்டு பியர்லெஸ் லீடர தடுக்கனும்Prime-இல் சேருங்கள்சீ1 எ24 - Amazamoose and Squirrel Wonder: Chapter Three
1 அக்டோபர், 201923நிமிThe mystery goop strikes again when Rocky’s stress ball falls into a vat of goop, making it sentient and gigantic! Rocky and Bullwinkle use the goop to give super powers to themselves to try and stop the ball, but when they fail, they recruit the actor that plays their favorite TV hero, Captain Great Guy, and give him goop super powers as well.Prime-இல் சேருங்கள்சீ1 எ25 - அமேஸாமூஸ் அண்ட் ஸ்குரில் வண்டர் CH 4
1 அக்டோபர், 201923நிமிபியர்லெஸ் லீடருடையய ஃகூப் செலுத்தப்பட்ட தீய சக்திய அழிக்கிறதுக்காக ராக்கியும் புல்விங்கிளும் ஆன்டி ஃகூப் எடுக்கிறதுக்காக உலகத்துடைய இன்னொரு பக்கத்துக்கு போறாங்க.Prime-இல் சேருங்கள்