ஒரு கொடூரமான கூலிப்படை கும்பல், உலகிற்கு தீங்கு விளைவிக்கக்கூடும் ஒரு சக்திவாய்ந்த ஹை-டெக் ஆயுதத்தை திருடும்பபொழுது, தலைசிறந்த உளவாளி சேன்டர் கேஜ் உலகிற்கு தேவைப்படுகிறான். வேலையில் மறு நியமனம் செய்யப்பட அவன், மரணத்தை வெல்லும் அபாயகரமான ஸ்டன்ட்டுகள் செய்யும் ஒரு கும்பலை தலைமைகொண்டு உலகலத்தை காப்பாற்றுகிறான்.
Star FilledStar FilledStar FilledStar FilledStar Half3,355