
டீப் வாட்டர்
பென் அஃப்லெக் (கான் கேர்ல்) மற்றும் அனா ட ஆர்மஸ் (நைவ்ஸ் அவுட்) இயக்குனர் ஏட்ரியன் லைனின் (ஃபேட்டல் அட்ராக்ஷன், இன்டீசன்ட் ப்ரபோசல்) உளவியல் த்ரில்லரில் நடிக்கின்றனர். கச்சிதமாகத் தெரியும் விக் (அஃப்லெக்) மற்றும் மெலின்டா (ட ஆர்மஸ்) வேன் ஆலெனின் ஆபத்தான மன சித்திரவதை ஆட்டங்களையும், அவர்களிடையே சிக்குபவர்கள் நிலை என்ன என்பதையும் கண்டறிய டீப் வாட்டர் அவர்கள் திருமணத்திற்குள் நம்மை இட்டுச் செல்கிறது.
IMDb 5.51 ம 52 நிமிடம்2022R
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை