தன் பிள்ளைகளும், பேரக்குழந்தைகளும் ஒன்றாக ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டு அதற்கு 'கபூர் அண்ட் சன்ஸ்- 1921 முதல்' என்று தலைப்பிட வேண்டும் என்பது அமர்ஜீத் கபூரின் (ரிஷி கபூர்) இறுதி ஆசை. சுலபமாகத் தோன்றும் இந்த விஷயம் ஒவ்வொரு குடும்ப உறுப்பினரைப் பற்றியும் வெளிப்படும் ரகசியங்களால் கடினமாகிறது. ஒற்றுமையில்லாத இந்தக் குடும்பம் பெரியவரின் ஆசையை நிறைவேற்றுமா?