
ப்ரீத்: இன்டு தி ஷாடோஸ்
தன்னுடைய எண்ணங்களையும், கொள்கைகளையும் நிறைவேற்ற ஜே திரும்பவும் அவினாஷிற்க்குள் நுழைகிறான். இதனால் அவினாஷ் தன்னுடைய ரெட்டை அடையாளத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் இந்த முறை, விக்டர் என்கிற ஒரு புது பார்ட்னர் அவனுடன் சேருகிறான். இப்படிப்பட்ட வெறித்தனமான குற்ற செயல்களில் இருந்து பாதிக்கப்பட்ட சமூகத்தை காப்பாற்றுவதற்காக கபீட் சவந்த் திரும்பவும் போராட போகிறார்.
IMDb 7.6202218+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை