ராயன், தன்னுடன் பிறந்தவர்களை அன்பாக பார்த்து கொள்ளும் ஒரு அண்ணன். குடும்பத்தை பார்த்துக்கொள்ள சிறுதொழில் ஒன்றை செய்து வருகிறார். எதிர்பாராதவிதமாக பிரச்சனையில் சிக்கிக்கொள்ளும் தன் குடும்பத்தை மீட்க போராடுவதே ராயனின் கதை.
Star FilledStar FilledStar FilledStar HalfStar Empty40
IMDb 6.52 ம 23 நிமிடம்2024X-RayUHD16+PhotosensitiveSubtitles Cc