குட் ஓமன்ஸ்
prime

குட் ஓமன்ஸ்

BAFTA TV AWARD® விருதுக்குப் பரிந்துரைக்கப்படுவது
.ஒரு நிர்வாண ஆர்கேஞ்சல், தான் யார் எவ்வாறு அங்கு வந்தோம் என்ற நினைவின்றி, விட்டு ஓடிய ஏஞ்சல் அசிராஃபல்லின் புத்தகக்கடைக்கு வருகிறார். அசிராஃபல் மற்றும் ஒய்வு பெற்ற அரக்கன் க்ராலீயின் வாழ்க்கை சிக்கலாகிறது. ஹெவனும் ஹெல்லும் ஓடியவரை கண்டுபிடிக்க முயல்கின்றன. க்ரோலீயும் அசிராஃபல்லும் ஒரு மனித காதலை சரிசெய்யும்போது, இறந்த காலம் மற்றும் நிகழ்காலத்தில் அவர்களுக்கு நிலைமை மேலும் பாதுகாப்பற்றதாக ஆகிறது.
IMDb 8.020236 எப்பிசோடுகள்X-RayHDRUHD16+
Prime-இல் சேருங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - சாப்டர் 1: தி அரைவல்

    27 ஜூலை, 2023
    48நிமி
    13+
    அசிராஃபேலின் புத்தகக் கடையின் வாசலில் பார்வையாளர் வரும்போது, ஓய்வுபெற்ற தேவதூதர் அசிராஃபேல் மற்றும் ஓய்வுபெற்ற டீமன் குரோலி ஆகியோரின் வாழ்க்கை குழப்பத்தில் தள்ளப்படுகிறது. குரோலி கோபமடைந்தபோது உள்ளூர் கடைக்காரர்கள் மேகி மற்றும் நினா நினாவின் காபி கடையில் பூட்டப்படுகிறார்கள். சொர்க்கம் மற்றும் நரகம் சந்தேகத்திற்குரியது. மேலும், குரோலி மற்றும் அசிராஃபேல் இடையே வேறுபாடுகள் தொடங்குகிறது.
    Prime-இல் சேருங்கள்
  2. சீ2 எ2 - சாப்டர் 2: தி க்ளூ பீச்சரிங் தி மினிசோட் ஏ கம்பானியன் டு அவுல்ஸ்

    27 ஜூலை, 2023
    51நிமி
    13+
    காணாமல் போன தேவதையைக் கண்டுபிடிக்க சொர்க்கம் நரக வாசிகளும் முடிவு செய்கிறார்கள். பாடல் ஒன்று அசிராஃபேலுக்கு துப்பு வழங்குகிறது. மனிதர்கள் காதலிக்கும் வழிகளைப் பற்றி விவாதிக்க குரோலியும், அசிராஃபேலும் பப்க்கு செல்கிறார்கள். 5000 ஆண்டுகளுக்கு முன்பு குரோலி, கடவுளின் விருப்பமான யோபை தண்டிக்க அனுப்பப்படுகிறார். அசிராஃபேல், சலனத்தை பற்றி அறிந்து கொள்கிறார், கேப்ரியல் எதை நம்புவார், நம்ப மறுப்பார்.
    Prime-இல் சேருங்கள்
  3. சீ2 எ3 - சாப்டர் 3:ஐ நோ வேர் ஐ'ம் கோயிங் பீச்சரிங் தி மினிசோட் தி ரெசxர்ரெக்ஷனிஸ்ட்ஸ்

    27 ஜூலை, 2023
    47நிமி
    13+
    அசிராஃபேல், குரோலியை உளவு பார்ப்பதற்காக மாறுவேடத்தில் தேவதூதர் ம்யூரியலை சொர்க்கம் அனுப்புகிறது. அசிராஃபேல் எடின்பர்க் நகருக்குச் செல்கிறார், பலவற்றை கற்றுக் கொள்கிறார். 1827ஆம் ஆண்டு எடின்பர்க்கு தம்பதியினர் வரும்போது, கல்லறைக் கொள்ளை, சிலை மற்றும் லாடனம் பாட்டில் துரதிர்ஷ்டவசமான சந்திப்பிற்கு வழிவகுத்தது. குரோலி புத்தகக் கடையின் பொறுப்பாளராக உள்ளார். வானிலை, மக்களால் ஏமாற்றம் அடைகிறார்.
    Prime-இல் சேருங்கள்
  4. சீ2 எ4 - சாப்டர் 4: தி ஹிட்ச்ஹைகர் பீச்சரிங் தி மினிசோட் நாஜி ஜாம்பி ஃப்லெஷ் ஈட்டர்ஸ்

    27 ஜூலை, 2023
    48நிமி
    16+
    சோஹோவுக்குத் திரும்பும் வழியில் அசிராஃபேல் ஒரு ஹிட்ச்ஹைக்கரைப் பிடித்தது ஒரு பெரிய தவறு என்பதை நிரூபிக்கிறது. 1941 ஆம் ஆண்டில், குரோலியும் அசிராஃபேலும் பழைய மற்றும் புதிய எதிரிகளை எதிர்கொள்கின்றனர். அசிராஃபேலை ஏறக்குறைய கைப்பற்றும் நாஜி உளவாளிகள் இறந்தவர்களிடமிருந்து ஜாம்பிகளாக திரும்பி வருகிறார்கள். வெஸ்ட் எண்ட் மேடையில் ஒரு தோட்டாவைப் பிடிக்க முயற்சிப்பதைத் தடுக்க அவர்கள் எண்ணுகிறார்கள்.
    Prime-இல் சேருங்கள்
  5. சீ2 எ5 - சாப்டர் 5 : தி பால்

    27 ஜூலை, 2023
    45நிமி
    16+
    விக்பர் தெரு கடைக்காரர்கள், தெரு வியாபாரிகள் சங்கத்தின் கூட்டத்தை நடத்தி, மேகியையும் நினாவையும் ஒன்றாகக் கொண்டுவர அசிராஃபேல் முயற்சிக்கிறார். நரகத்தில், ஷாக்ஸ் புத்தகக் கடை மீது தாக்குதலைத் தொடங்க உறுதியாக உள்ளார். அவளது கட்டளைப்படி, நீனாவின் இதயம் ஒரு புத்தகக் கடையின் ஜன்னல் போல் அரக்கர்களின் படையால் உடைகிறது. கேப்ரியல் மற்றும் மிஸ் சாண்ட்விச்சும் கேக்குகளுடன் சந்திப்பை மேற்கொள்கின்றனர்.
    Prime-இல் சேருங்கள்
  6. சீ2 எ6 - சாப்டர் 6: எவ்ரி டே

    27 ஜூலை, 2023
    56நிமி
    13+
    குரோலி பரலோகத் தேனீயாக மாறி, அர்மகெதோன் பற்றிய உண்மையைக் கற்றுக்கொள்கிறார். அசிராஃபேல் புத்தகக் கடையை ஷாக்ஸின் படையிடமிருந்து பாதுகாக்கிறார். தன் ஹாலோவை வெளிப்படுத்துகிறார். மேகியும் நினாவும் போர்வீரர்களாக மாறி, உதவியாளர் ஜிம்மிற்கு ஹாட் சாக்லேட் கிடைக்கிறது. குரோலி, அசிராஃபேல், தீப்பெட்டி மர்மத்தை அறிந்து கொள்கிறார்கள். மெட்டாட்ரான் ஓட்மில்க் லாட்டேவுடன் இறுதி சலுகையை வழங்குகிறார்.
    Prime-இல் சேருங்கள்