

கோஃப்
எப்பிசோடுகள்
சீ1 எ1 - லேடீஸ் ஹாஸ்டல்
17 ஏப்ரல், 202543நிமிமது டெல்லி வந்து, ஒரு விடுதியில் தங்குகிறாள், ஆனால் அவளது அறையில் ஏதோ சரியில்லை என்று எச்சரிக்கை செய்யப்படுகிறாள் - நேரம் கடப்பதற்கு முன் அவள் அங்கிருந்து வெளியேற வேண்டும்.Prime-இல் சேருங்கள்சீ1 எ2 - ஸ்டாக்கர்
17 ஏப்ரல், 202547நிமிஅறையை சோதிக்க, 'டாக்டர்' எனப்படும் ஒரு மந்திரவாதியை விடுதி மேலாளர் அழைத்து வருகிறார், அதே சமயம் தன்னைத் தாக்கியவனைத் தேட மதுவின் உள்ளுணர்வு அவளை வழிநடத்துகிறது.Prime-இல் சேருங்கள்சீ1 எ3 - வெனம்
17 ஏப்ரல், 202550நிமிநகுலை எதிர்கொள்ளவும், தன் பயத்தை எதிர்கொள்ளவும் முடிவெடுக்கிறாள் மது, அதே சமயத்தில், விடுதிப் பெண்கள் டாக்டருடன் ஒரு உடன்பாடு செய்கிறார்கள்.Prime-இல் சேருங்கள்சீ1 எ4 - ஃபீவர்
17 ஏப்ரல், 202545நிமிடாக்டர் அவளை பலி கொடுக்க மிக ஆர்வமாக இருக்க, மாற்றமடைந்த மது, தன் கோபம் ஆபத்தான விதங்களில் வெளிப்படுவதை உணர்கிறாள்.Prime-இல் சேருங்கள்சீ1 எ5 - பொஸெஸ்ட்
17 ஏப்ரல், 202550நிமிமருத்துவர் ஷோஹினி விடுதியில் நடந்த நிகழ்வுகளை விசாரிக்கத் தொடங்குகிறார், அதே சமயத்தில், ரத்தமும் பழிவாங்கலும் நிறைந்த ஒரு இரவை மது கட்டவிழ்க்கிறாள்.Prime-இல் சேருங்கள்சீ1 எ6 - ட்ரேப்
17 ஏப்ரல், 202547நிமிதீவிர முயற்சியுடன் விடுதியை விட்டு வெளியேற முனைகிறாள் நிக்கி, அதே சமயம், டாக்டரால் சிறைப்படுகிறாள் மது.Prime-இல் சேருங்கள்சீ1 எ7 - ஹாப்பி நியூ யர்
17 ஏப்ரல், 202544நிமிவிடுதி மேலாளரால் எதிர்கொள்ளப்பட்டு, முந்தைய ஆண்டு புத்தாண்டு மாலைக் கொண்டாட்டத்தின்போது விடுதியில் நடந்தவற்றைப் பெண்கள் நேர்மையாக வெளிப்படுத்துகிறார்கள்.Prime-இல் சேருங்கள்சீ1 எ8 - த ரெவரீ
17 ஏப்ரல், 202550நிமிடாக்டர் அவளைத் துரத்தும்போது, தனது கடந்தகால அதிர்ச்சிகளுடனும், தன்னுள் உள்ள தீய சக்தியுடனும் போராடும் மது, விடுதிக்கு வந்து, அங்குள்ள பெண்களுடன் மோதலில் இறங்குறாள்.Prime-இல் சேருங்கள்