Prime Video
  1. உங்கள் கணக்கு

ஸ்கார்ப்பியன்

ஸ்கார்பியன் என்பது, உலகின் நான்கனாவது சிறந்த நுண்ணறிவு எண்ணைக்(ஐ க்யூ) கொண்ட தனிப்போக்குடைய மேதை, மற்றும் இந்த உலகை நவீன யுகத்தின் சிக்கலான தொழில்நுட்ப அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்க தங்கள் மூளைத் திறனை பயன்படுத்தும் புத்திசாலி அணியினரைக் கொண்ட நிறுவனத்தை உருவாக்கியவருமான வால்டர் ஓ’ பிரைனின் உண்மைக் கதையாகும்.
201522 எப்பிசோடுகள்
13+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - முன்னோட்டம்.
    21 செப்டம்பர், 2014
    41நிமி
    13+
    இத்தொடரின் முன்னோட்ட பாகத்தில், எல்.ஏ.எக்ஸ். -ல் நிகழும் சிக்கலால் 12 விமானங்கள் தரையிறங்க முடியாமல் போக, அரசு மிகுந்த அறிவாளிகளாக விளங்கும் சிலரை உதவிக்கு அழைக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ1 எ2 - தோல்வியின் மைய புள்ளி
    28 செப்டம்பர், 2014
    41நிமி
    13+
    தன்னுடைய மகள் ஒரு ‘பயோ ஹேக்’ முறையின் மூலம் செலுத்தப்பட்டமர்மமான கிருமியால் பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்றும், அவளை காப்பாற்ற 24 மணி நேரம் தான் உள்ளது தெரிந்தவுடன் ஆளுநர் ஸ்கார்பியன் அணி உதவியை நாடுகிறார். இதற்கிடையில், தன் தங்கை பற்றிய ஒரு கடிதம் கிடைக்க, வால்டர்க்கு இந்த வழக்கின் முக்கியத்துவம் அதிகரிக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ1 எ3 - ஒரு புயல்
    5 அக்டோபர், 2014
    42நிமி
    13+
    ஸ்கார்பியன் அணி ஒரு இராணுவ பயிற்சித் தேர்வில் தோற்கின்றனர். கேபிடமும், மக்கள் பாதுகாப்புக்கு துறையான ஹோம்லேன்ட் செக்யூரிட்டிக்கும் தங்களின் திறனை நிரூபிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறது. தென்மேற்கு அமெரிக்காவின் இணைய சேவையை முடக்கி விடுவதாக ஒருவன் அச்சுறுத்துகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ1 எ4 - ஆட்கள் பற்றாக்குறை
    12 அக்டோபர், 2014
    44நிமி
    13+
    கேப்புடைய அறிவுரையை மீறி ஸ்கார்பியன் அணி ஒரு சிறிய வேலைக்காக லாஸ் வேகாஸ் செல்கிறார்கள். அங்கு ஒரு திருட்டு சம்பவம் வால்டரை கைதாக்க வைக்கிறது. மற்ற குழுவினர்க்கு அவனை விடுவிக்கும் வேலையே மிஞ்சுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ1 எ5 - என்றும் ப்லுடோனியம்
    19 அக்டோபர், 2014
    42நிமி
    13+
    லாஸ் ஏஞ்சல்ஸில், பேராபத்தை உண்டாக்கக்கூடிய அணுக்கரு உருகல் ஏற்படும் நிலையில் அணு உலை இருப்பதால், அதை சரி செய்ய வேறு வழி இல்லாமல் வால்டரும் அவன் குழுவும் தங்களுடன் முரண்பட்ட கருத்தைக்கொண்ட முன்னாள் உறுப்பினரின் உதவியை நாட வேண்டி இருக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ1 எ6 - உண்மை நிறம்
    26 அக்டோபர், 2014
    42நிமி
    13+
    ஒரு கலை கண்காட்சியில் வைக்கப்பட்டுள விலைமதிப்பில்லாத கலை பொக்கிஷம் ஒன்றை சேதபடுத்தி விட்டார்கள் என்று ஸ்கார்பியன் அணி குற்றசாட்டப்படுகின்றனர். அதனால் மனநிலை பரிசோதனையில் தேர்ச்சிப் பெற வேண்டும் அல்லது குழுவை கலைத்து விட வேண்டும் என்ற நிர்ப்பந்தம் வருகிறது. இதற்கிடையில், ரால்ப்ஃ தன் பள்ளியின் ஹாலோவீன் கொண்டாட்டதிற்குப் போக தயங்குவதால், பேய்ஜ் , குழுவின் உதவியை நாடுகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ1 எ7 - தந்தையர் தினம்
    2 நவம்பர், 2014
    43நிமி
    13+
    மூன்று கைதிகள் சிறையில் இருந்து தப்பிக்கின்றனர். இந்த மூவரில் ஒருவன் சிறந்த ஹேக்கர். அவன் மற்ற இருவருக்காக ஆன்லைனில் கோடி கணக்கில் பணம் திருட கட்டாயப்படுத்தப்பட்டுள்ளான். இது ஸ்கார்பியன் அணிக்கு தனிப்பட்ட வழக்காக மாறுகிறது. பெய்ஜின் தந்தை மீண்டும் வரும்பொழுது, அவன் ரால்ஃபின் எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ1 எ8 - ஆபத்தான வேலை
    9 நவம்பர், 2014
    42நிமி
    13+
    ஸ்கார்பியன் அணி, ஒரு இசை வலைப்பதிவாளர் கொலையை கண்டறிய, மிகவும் பிரபலமான பாடல்களை உருவாக்கும் நெறிமுறையை வடிவமைத்த ஒரு இசையமைப்பாளரின் உதவியை நாடுகிறது. இதனிடையே, ட்ரூவ் தன்னை தன் மகனுடன் சேர்த்து வைக்குமாறு வால்டரிடம் கேட்டுக் கொள்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ1 எ9 - போக்கிரித்தனமான விஷயம்
    16 நவம்பர், 2014
    40நிமி
    13+
    பிரபல கீழவை உறுப்பினர் இறப்பில் மர்மம் உள்ளதை கண்டுபிடித்து, அதற்கான ஆதாரத்தையும் கேபின் முன்னாள் மனைவி கண்டுபிடிக்க, அவளை ஸ்கார்பியன் அணி பாதுகாக்க வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ1 எ10 - தாயத்து
    23 நவம்பர், 2014
    43நிமி
    13+
    போஸ்னியாவில் ராணுவ விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டவுடன், அதில் உள்ள ‘ஸ்டெல்த்’ எனப்படும் கரவு கரவு தொழில்நுட்பத்தை எதிரியின் கைகளில் கிடைக்கும் முன் ஸ்கார்பியன் அணி அவற்றை கைப்பற்ற வேண்டும். இதற்கிடையில் வால்டரின் தங்கை அவளுடைய 'எம் எஸ்' (தண்டுவட மரப்பு நோய்) சிகிச்சையிலிருந்து ஓய்வு எடுத்துக் கொண்டு சில்வெஸ்டருடன் கராஜில் பொழுதை கழிக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ1 எ11 - பழிவாங்குதல்
    7 டிசம்பர், 2014
    40நிமி
    13+
    ஒரு புலனாய்வின்போது, சில்வெஸ்டர் தவறுதலாக வெடி பொருள் ஒன்றை இயக்கிவிட, ஸ்கார்பியன் அணி அவர்களுடைய நண்பணின் உயிர் ஊசலாடும் தருணத்திலும், அதற்கு யார் காரணம் என்பதை கண்டுப்பிடிக்க்வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ1 எ12 - டாமினோஸ்
    14 டிசம்பர், 2014
    43நிமி
    13+
    கிறிஸ்துமஸ் நெருங்க, கடற்கரை ஓரம் உள்ள குகை ஒன்றில் மாட்டிக்கொண்டு மூழ்கும் தருவாயில் உள்ள ஒரு சிறுவனை காப்பாற்ற விரைகிறது ஸ்கார்பியன் அணி.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ1 எ13 - கொல்லும் திரை
    4 ஜனவரி, 2015
    41நிமி
    13+
    ரால்ஃப்ஃபின் ‘டார்க் வெப்’ வலைதள விளையாட்டு ஒன்று, தவறுதலாக சிஐஏவின் பாதுகாப்பு இடங்களை வெளியிட்டு, சிஐஏ ஆட்களின் கொலையில் முடிய, எஃப் பி ஐ அவனை விசாரிக்கிறது. ஸ்கார்பியன் அணி அவனுக்கு உதவுகிறது
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ1 எ14 - ஓரங்க நாடகம்
    17 ஜனவரி, 2015
    41நிமி
    13+
    சி ஐ ஏ இன் உள்ளே இருக்கும் ஒரு ஒற்றனை அடையாளம் கண்டுபிடிக்கும் பணி ஸ்கார்பியன் அணி வசம் ஒப்படைக்கப்படுகிறது. காதல் வயப்பட்டு புத்தி பேதலித்து, அபாயகரமான ரசாயனங்களை திருட உந்த பட்டிருக்கிறான் அவன்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ1 எ15 - என்னை மறவாதே
    18 ஜனவரி, 2015
    42நிமி
    13+
    பேரழிவு ஆயுதங்கள் அமெரிக்காவின் அணு உலையிலிருந்து ஏவப்படுவதை தடுக்க, காயமுற்ற முன்னாள் ரகசிய உளவாளியின் ஞாபக திரனை ஸ்கார்பியன் அணி தட்டி எழுப்ப வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ1 எ16 - காதல் கப்பல்
    8 பிப்ரவரி, 2015
    41நிமி
    13+
    திருடப்பட்ட அபாயகரமான ஏவுகணைகளை செயலிழக்க ஸ்கார்பியன் அணி பயணிகள் கப்பலில் மாறு வேடத்தில் செல்கிறது. இதற்கிடையே, காதலர் தினம் வர, தன் முதல் காதல் அனுபவத்தில் இருக்கும் ரால்ப்க்கு டோபியும் ஹேப்பியும் உதவுகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ1 எ17 - தென் திசை நோக்கி
    22 பிப்ரவரி, 2015
    43நிமி
    13+
    மென்பொருள் துறையின் கோடீஸ்வரர் ஒருவரின் மகள் கடத்தப்பட, அவர் ஸ்கார்பியன் அணியின் உதவியை நாடுகிறார். ஸ்கார்பியன் அணி மெக்சிகோ பயணப்படுகிறது. மேலும் வால்ட்டர் ஒரு பேட்டியில், அணியின் மற்ற உறுப்பினர்களை பற்றி பேசாதது எல்லோர் மனதிலும் கசப்பை உண்டாக்குகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ1 எ18 - ஒரு விரும்பத்தகாத அனுபவம் எச்சரிக்கையை ஏற்படுத்துகிறது.
    8 மார்ச், 2015
    40நிமி
    13+
    கிழக்கு ஐரோப்பாவில் சண்டை முற்றுவதாக தெரியவர, மூன்றாம் உலகப் போரைத் தடுக்க, ஸ்கார்பியன் அணி அங்கே ரகசிய அமைதி பேச்சு வார்த்தை நடத்த அழைக்கப்படுகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ1 எ19 - இளம் நெஞ்செங்களில் பற்றிய தீ
    22 மார்ச், 2015
    40நிமி
    13+
    வழிதவறிப்போன மலை ஏறுபவர்களை தேடும் பணியில், ஸ்கார்பியன் அணியின் ஹெலிகாப்டர் தரையில் மோதி தீப்பிடிக்கிறது. அது காட்டுத்தீயாக மாறி அவர்களை சூழ்கிறது. மேலும் ஸில்வஸ்டர் காயமடைந்த தங்களுடைய விமானியை காப்பாற்ற வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ1 எ20 - குறுக்கிடும் பாதைகள்.
    29 மார்ச், 2015
    41நிமி
    13+
    ஒரு ஆபத்தான போதை மருந்து கும்பலுக்கு எதிரான முக்கிய சாட்சியை அழைத்து செல்லுகையில், அந்த போதை கும்பல் அவர்களை துரத்த ஸ்கார்பியன் அணி அவளை அவர்களிடமிருந்து மீட்டு செல்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ1 எ21 - க்ளிஃப் ஹேங்கர்
    12 ஏப்ரல், 2015
    43நிமி
    13+
    கேப் நெடுநாட்களாக மறைத்து வைத்திருந்த பாக்தாத் பணித்திட்டம் பற்றிய ரகசியம் வால்டருக்கு தெரிய வர, அது ஸ்கார்பியன் அணியை அடியோடு சிதைக்கப் பார்க்கிறது. அதோடு ரால்ஃப், ஸ்கார்பியன் அணியை காப்பாற்ற தன் உயிரயே பணயம் வைக்க, பெய்ஜ் நிலைகுலைந்து போகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ1 எ22 - போஸ்ட் கார்ட்ஸ் ஃபிரம் தி எட்ஜ்
    19 ஏப்ரல், 2015
    40நிமி
    13+
    முதல் அத்தியாயத்தின் முடிவில், தங்கள் அணியின் எதிர்காலமே கேள்வி குறியாக இருக்க, அவர்கள் மிக முக்கியமான பணிக்காக ஒன்று சேர வேண்டும்-வால்டரின் கார் மலை உச்சியிலிருந்து தொங்க, அவன் உயிர் ஊசலாட, அவன் உயிரை இவர்கள் காப்பாற்ற வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
நடித்தவர்கள்
எல்லிஸ் கபேல்காதரின் மக்ஃபீராபர்ட் பேட்ரிக்
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.