Prime Video
  1. உங்கள் கணக்கு

இனியஷிகி லாஸ்ட் ஹீரோ

சீசன் 1
இசிரோ இனுயாஷிகி தனது குடும்பத்தினர் மற்றும் சகஊழியர்களால் ஒதுக்கப்பட்டு வாழ்க்கையை வாழ்ந்து வருகின்ற சலிப்படைந்த அலுவலக ஊழியர். ஒருநாள் இரவு, அவன் மீது யுஎப்ஒ விழுந்து அவனது உடல் சக்திவாய்ந்த ரோபோவாக மாறிவிடுகிறது. ஹிரோ ஷிஷிகாமி என்ற ஹை ஸ்கூல் மாணவனுக்கும் இதேபோன்று விபத்து ஏற்பட்டு, அவன் தன் புதிய சக்திகளைத் தவறான வழிகளில் பயன்படுத்துகிறான். இந்த மனிதனின் உண்மையான சக்தி நல்ல சக்தியா, தீய சக்தியா?
201711 எப்பிசோடுகள்
18+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - இசிரோ இனுயாஷிகி
    11 அக்டோபர், 2017
    23நிமி
    13+
    இசிரோ இன்யுஷியாகி வயதானனவர் போல் வேலை செய்யும் ஒருவர். புதிய வீட்டைக் கட்டி முடித்தபோதும், அவருடைய குடும்பம் மகிழ்ச்சியாகவில்லை. இன்யூயஷிகிக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அவரது தலை நிறுக்கப்பட்டு, இறந்த ரோபோவின் இருந்து மீண்டும் புதிய ரோபாவாக கட்டமைக்கப்படுகிறார். அவர் ஒரு மனிதனை சித்திரவதை செய்யும் குழந்தைகளை தடுப்பதற்காக நடவடிக்கை எடுக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ1 எ2 - ஹிரோ ஷிஷிகாமி
    19 அக்டோபர், 2017
    23நிமி
    13+
    ரோபாட்டாக பிறந்த இனுயாஷிகி, பிறரை காப்பாற்றுவதன் மூலம் வாழ்க்கையின் அர்த்தத்தைப்புரிந்துகொள்கிறான். ஹிரோ ஷிஷிகாமியும் ரோபாட்டாக மறுஜென்மம் எடுக்கிறான். ஷிஷிகாமிக்கு உயிர்த்தோஷனையும் குடும்பத்தையும் தவிர பிறரை பற்றி எந்த அக்கறையும் இல்லை, அனைவரையும் கொலை செய்ய தனது ரோபாட் சக்திகளைப் பயன்படுத்துகிறான். இனுயாஷிகி போல அல்லாமல், பிறரை கொல்லும்போது உயிர்ப்பாக இருப்பதாக உணர்கிறான். இவர்கள் சந்தித்தால்?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ1 எ3 - நவோயுகி ஆண்டோ
    26 அக்டோபர், 2017
    23நிமி
    16+
    இனுயாஷிகியின் எழுச்சியைக் கண்டு ஷிஷிகாமி அச்சம் கொள்கிறான். அதனைப் பார்த்து, தன்னைப் போன்றே ஷிஷிகாமிக்கும் ரோபோ உடலே உள்ளது என்று இனுயாஷிகி அறிகிறான். இந்தச் சந்திப்பின் பின்னர், இனுயாஷிகி தனது திறன்களை அறிந்து, மற்றவர்களைக் காப்பாற்ற அவற்றைப் பயன்படுத்துகிறான். இதனிடையே, தனது உயிர் நண்பனான நவோயுகி ஆண்டோவை ஒரு சில விஷமிகளின் குழு தொந்தரவு செய்வதை ஷிஷிகாமி தடுக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ1 எ4 - சேம்ஜிமா
    2 நவம்பர், 2017
    23நிமி
    18+
    யாகுஸா குற்றவாளி சமெஜிமா தனக்கு பிடித்த பெண்களை கடத்தி, போதைப் பொருள் கொடுத்து, அவர்களை அடிக்கிறான். ஃபுமினோ மகிழ்ச்சியாக இருக்கிறாள். அவளுக்கு வேலை கிடைத்துவிட்டது, காதலன் இருக்கிறான். ஆனால் ஒரு நாள் இரவு, சமெஜிமா தனது ஆட்களை அனுப்பி அவளைக் கடத்துகிறான். ஃபுமினோ தப்பித்து, தனது காதலன் சடோருவிடம் செல்கிறாள், ஆனால் சமெஜிமா துரத்திப் பிடிக்கிறான். இனுயாஷிகி அவர்களைக் காப்பாற்ற வந்து, சுடப்படுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ1 எ5 - யுகோ ஷிஷிகாமி
    9 நவம்பர், 2017
    23நிமி
    13+
    வீட்டுக்குள்ளே படையெடுப்பின் தன்மைக்கு அவரது நண்பர் சிஷிகமியின் பொறுப்பாளரான ஆண்டோ உண்மையில் போராடுகிறார். ஆஸ்பத்திரி நோயாளிகள் குணப்படுத்தப்படுவதைப் படித்த பிறகு, ஷிசிகமியைப் போலவே மற்றவர்களும் அங்கு இருப்பதாக ஆண்டோ கூறுகிறார். ஆண்டியோ உதயசீக்கி உதவி தேவைப்படுவதாக நடித்து, ஷிஷிகாமியை நிறுத்தும்படி கேட்கிறார். இதற்கிடையில், சிஷிகமியின் தாயார் டெர்மினல் புற்றுநோய் இருப்பதை அறிந்து கொள்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ1 எ6 - பீபுல் ஆப் 2 சான்
    16 நவம்பர், 2017
    23நிமி
    13+
    ஷிஸிகாமி ஒரு டஜன் அதிகாரிகள் இருந்து தப்பிச்சி,படையெடுப்பு கும்பளோட தொடர்பு இருக்குறத தேடப்பட்டு வரான்.எங்கேயும் போகாம, அவ மேல விருப்பம் இருக்குற ஷியோன் வட்டனபே கூடவே இருந்தான்.இதற்கிடையில், இன்யாஷோசி தனது ரோபோ திறன்களை ஆண்டோவின் உதவியுடன் பயன்படுத்த கற்றுக்கொள்கிறார்.சிஷிகாமியின் தாய் பொதுவா தொலைக்காட்சியில் மன்னிப்பு கேட்டுக்கொண்ட பிறகு அடுத்து என்ன பண்ண போறான்னு அவங்க அவளை பத்தி கவலை பட்டாங்க.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ1 எ7 - ஷியான் வடனாபே
    23 நவம்பர், 2017
    23நிமி
    16+
    ஷியானின் உடல் ரோபோ என்றும் பல உயிர்களைப் பறித்துள்ளதாகவும் ஷிஷிகாமி கூறுகிறான். நாட்டில் உள்ள அனைவரையும் கொன்றுவிடுவேன் என்று அவள் கோபமாகக் கூறுகிறாள். எனினும், ஷிஷிகாமியிடம் தன்னை விட்டுவிடும்படி ஷியான் கெஞ்சுகிறாள். தான் கொன்ற நபர்களுக்கு எதிர்காலம் உள்ளது, அவர்கள் தனக்கு விருப்பமானவர்கள் என்றும் ஷிஷிகாமியிடம் ஷியான் கூறி அழுகிறாள். ஷிஷிகாமி அவளுக்கு அறிவுரை வழங்குகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ1 எ8 - மரி இனுயாஷிகி
    30 நவம்பர், 2017
    23நிமி
    16+
    ஷிஷிகாமியைக் கைதுசெய்ய ஸ்பெஷல் ஃபோர்ஸஸ் குழு வருகிறது. இந்தச் சண்டையில் ஷியானுக்கு அவள் பாட்டிக்கும் குண்டடிபடுகிறது, தப்பிக்கும் முன்பு ஷிஷிகாமி அவர்களைக் காப்பாற்றுகிறான். பாதுகாப்பான இடத்திற்குச் சென்ற பின்னர், ஷியான் சந்தோஷமாக வாழ வாழ்த்துகிறான். ஒருநாள், மரி அவள் தந்தையையும் ஆண்டோவையும் ஒன்றாகப் பார்க்கிறாள். அவர்களைப் பின்தொடரும்போது, இனுயாஷிகி வானில் பறந்துபோவதைப் பார்க்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ1 எ9 - பீப்பிள் ஆஃப் ஷிஞ்சுகு
    7 டிசம்பர், 2017
    23நிமி
    13+
    காவல் நிலையத்தை ஷிஷிகாமி தாக்கியதாக செய்திகள் வருகின்றன. பிராட்கேஸ்ட் சிக்னலை ஷிஷிகேமி ஹைஜாக் செய்து ஜப்பானில் போர் அறிவிப்பைச் செய்து, 100 பேர்களை கொல்லப்போவதாக கூறுகிறாள். ஷிஷிகாமியின் திட்டத்தை அறிந்த ஆண்டோ, இனுயாஷிகி சக்தியின் உதவியுடன் அதை தவிடுபொடியாக்குகிறான். ஆனாலும் ஷிஷிகாமி தொடர்ந்து கொல்லுகிறான். அடுத்த நாள் 1000 பேர்களைக் கொல்லவிருப்பதாக அறிவிக்கிறான். இதனால் இனியாஷிகி நிலைகுலைகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ1 எ10 - பெஒப்லே ஒப்பி டோக்கியோ
    14 டிசம்பர், 2017
    23நிமி
    13+
    ஷின்ஜுகு நிறைய மக்கள் படுகொலைகளுக்கு அப்புறம்,சிஷிகமி அந்த நகரத்து மேல விமானத்தை விட்டாங்க. ஆண்டோ கிட்ட இருந்து செய்தி வந்ததுக்கு அப்புறம்,இனியாஷிக்கி நிறைய பேரை அந்த அழிவில் இருந்து காப்பதினா.மாரி அந்த எரியிற கட்டடத்துக்குள்ள மாட்டிகிட்டு இருக்குறத பாத்தான்.ஆனா சிஷிகமி அவன தாக்க அங்க வந்தா.இனியாஷிக்கி மாரியை காப்பாத்த முயற்சி பண்றா.ஆனா சிஷிகமி அவனுக்கு வலது பக்கத்துல நின்னுட்டு இருந்தா.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ1 எ11 - பெஒப்லே ஒப்பி எர்த்
    21 டிசம்பர், 2017
    23நிமி
    7+
    ஷிஞ்ஜுகு பல உயிரை காப்பாத்தின பிறகு இனுயாஷிக் தனது ரோபோ உடல் பற்றி தான் குடும்பத்துக்கிட்ட சொல்றான்.அவன் குடும்பம் அதை ஏத்துக்கிட்டாங்க.இரண்டு கைகளையும் இழந்த பின் தன்னை கண்டிச்ச ஆன்டோ கிட்ட சிஷிகமி போறா, ஆனா அப்பறம் காணாமப்போயிடுறா.ஒரு பெரிய விண்கல் பூமியைத் தாக்கப் போறதா இனுயாஷிக் கண்டுபிடிக்கிறான்.உலகமே குழப்பத்தில இருக்கும் போது குடும்பத்தை காப்பாத்த இனுயஷிகி விண்கலத்தை நோக்கி போறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுதவறான மொழி
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Shuhei Yabuta
நடித்தவர்கள்
சுமிரே உசாகாநிஜிரோ முராகாமிஃப்யூமியோ கோஹினாடா
ஸ்டுடியோ
twinengine
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.