Prime Video
  1. உங்கள் கணக்கு

லான்ஃப்யூஸ்ட் க்வெஸ்ட்

சீசன் 1
டிராயின் கற்பனை உலகில், ஒவ்வொரு தனிநபருக்கும் தனித்துவ மனிதசக்தி உள்ளது. இருந்தாலும், குறிப்பிட்ட நபருக்கு அனைத்து சக்திகளையும் மாயாஜாலமாக கொடுக்கின்ற ஒரு மாயப்பொருள், ஒரு பதக்கம் உள்ளது. விதி இரண்டு நபர்களைத் தேர்ந்தெடுத்துள்ளது: ஒன்று, டீனேஜ் பையனான லான்ஃப்யூஸ்ட்; மற்றும் இரண்டாவது, தானோஸ் ஒரு மூர்க்கமான கடல் கொள்ளையன். தூய்மையான வாய்ப்பின் மூலம், லான்ஃப்யூஸ்ட்டின் கைகளில் பதக்கம் கிடைக்கிறது.
IMDb 6.0201426 எப்பிசோடுகள்
எல்லாம்
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - அல்டிமேட் பவர்
    31 டிசம்பர், 2013
    23நிமி
    எல்லாம்
    டிராயின் உலகிலுள்ள அனைத்து மனிதர்களும் தனித்துவமான மந்திர சக்தியுடன் வருகின்றனர். லான்ஃப்யூஸ்ட் தனக்கு அற்புதமான சக்தி இருப்பதாக அறிகிறான் மற்றும் தீய கடல் கொள்ளையனான தானோஸிடம் இருந்து எக்மல் அகரத்தைப் பாதுகாப்பதற்கு தான் ஒரு வீரனாக ஆவதாக உறுதி செய்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ1 எ2 - திரு க்யூபிட்
    31 டிசம்பர், 2013
    23நிமி
    எல்லாம்
    தீய கடல் கொள்ளையனிடம் க்யூபிட் வந்து, எக்மல் நகரவாசிகள் தான் அழகாக இல்லை என்பதால் புறக்கணிப்பதாக கூறுகிறான். லான்ஃப்யூஸ்டின் அற்புதமான சக்திகளை அறிந்து, அவன் தன்னை அழகானவனாக ஆக்குமாறு கதாநாயகனிடம் கெஞ்சுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ1 எ3 - இன் லிம்போ
    31 டிசம்பர், 2013
    23நிமி
    எல்லாம்
    லான்ஃப்யூஸ்ட்டும், தானோஸும் டைட்டன்கள் ஆட்சி செய்கின்ற எக்மல் லிம்போவில் மாட்டிக் கொள்கின்றனர். இந்த இரண்டு எதிர்களும் உயிர் பிழைப்பதற்காக போர் செய்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ1 எ4 - பிரதர் இன் ஆர்ம்ஸ்
    31 டிசம்பர், 2013
    23நிமி
    எல்லாம்
    டிரோல்களின் புனிதக் கல்லில் இருந்து ஒரு துண்டை ஸ்கமாட் திருடிய பிறகு, அதனைத் திரும்பப் பறிப்பதற்காக எக்மலை கொலேஸின் கும்பல் தாக்குகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ1 எ5 - டிரோலிம்பிக்ஸ்
    31 டிசம்பர், 2013
    23நிமி
    எல்லாம்
    லான்ஃப்யூஸ்டும், அவரின் நண்பர்களும் டிரோலிம்பிக்ஸில் போட்டியிடுகின்றனர். டிரோலிம்பிக்ஸ் சாம்பியனாக பட்டம் சூட்டிக் கொள்வதில் டிரோலின் தலைவனுக்கு லான்ஃப்யூஸ்ட் சவால் விடுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ1 எ6 - தி லிட்டில் டிராகன்
    31 டிசம்பர், 2013
    23நிமி
    எல்லாம்
    காயம்பட்ட சின்ன டிராகனை குணப்படுத்த அதனை எடுத்துக் கொண்டு சியான் வீட்டுக்கு வருகிறாள். அந்த டிராகன் மீது தானோஸுக்கு ஒரு கண் உள்ளது. அதனை தன் ஆயுதமாக மாற்ற எண்ணம் கொள்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ1 எ7 - தி பிக் பிளாக் அவுட்
    31 டிசம்பர், 2013
    23நிமி
    எல்லாம்
    எக்மல் நகரவாசிகள் காக்-எ-டூடுல் ஃப்ளூவால் பாதிக்கப்படுகின்றனர். லான்ஃப்யூஸ்ட்டும், சியானும் மட்டுமே அதிலிருந்து தப்பிக்கின்றனர். முடிந்தவரை விரைவில் அவர்கள் அந்த நோயை விரட்ட திட்டமிடுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ1 எ8 - மாஸ்டர்கிராக்
    31 டிசம்பர், 2013
    23நிமி
    எல்லாம்
    எக்மல்லில் நடக்கும் சமையல் போட்டியில் சியான் சேர்கிறாள். ஆனால், இதுவரை கேட்டிராத டிராகன் சோஃபுல் என்ற ஒரு உணவை அவள் தயார் செய்யவேண்டும் என்று அறியும் போது அதிர்ச்சியடைகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ1 எ9 - டியர் ஆஃப் தி டிராகன்
    31 டிசம்பர், 2013
    23நிமி
    எல்லாம்
    நீண்டகால போருக்குப் பின்பு லாய்குட்டின் டிராகன், டாரிகுஸ் மற்றும் தானோஸ் டிராகனின் கப்பல் மோசமாக சேதமடைகிறது மற்றும் டிராகன்களின் தாயான டெஸ்டினியிடம் இருந்து ஒரு கண்ணீர்த்துளியைப் பெற்று வருவதுதான் அவர்களைக் காப்பாற்றுவதற்கானவதற்கான ஒரே வழி.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ1 எ10 - ஹீரோஸ் இன்க்.
    31 டிசம்பர், 2013
    23நிமி
    எல்லாம்
    முகமூடி அணிந்த அவென்ஜரான புதிய ஹீரோ எக்மலுக்குள் நுழைந்த பின்பு எக்மலின் பிடித்தமான ஹீரோ அந்தஸ்தை லான்ஃப்யூஸ்ட் இழக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ1 எ11 - டைம் ராப்
    31 டிசம்பர், 2013
    23நிமி
    எல்லாம்
    சிக்ஸி மற்றும் சியானுக்கு ஒரு சிறப்பான பிறந்தநாள் பரிசை அளித்து லான்ஃப்யூஸ்ட் அவர்களை ஆச்சரியப்படுத்த திட்டமிடுகிறான். கடந்த காலத்துக்குச் செல்வதற்காக, தனது பதக்கத்தை அவன் பயன்படுத்தும் போது அவனின் திட்டம் வீணாகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ1 எ12 - தான்ஃப்யூஸ்ட்
    31 டிசம்பர், 2013
    23நிமி
    எல்லாம்
    பதக்கத்துக்காக சண்டையிடும் போது, தானோஸ் மற்றும் லான்ஃபயூஸ்ட் இருவரின் உடல்களும் பரிமாற்றப்படுகின்றன!
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ1 எ13 - லான்ஃப்யூஸ்ட் வெர்சஸ் நால்ஃப்யூஸ்ட்
    31 டிசம்பர், 2013
    23நிமி
    எல்லாம்
    தனியே சண்டையிட்டு லான்ஃப்யூஸ்ட் களைத்துப் போகிறான். எனவே, தனது சொந்த குளோனில் அல்டிமேட் ஹீரோவை உருவாக்குவதற்காக அவன் தன் பதக்கத்தைப் பயன்படுத்துகிறான். அவனின் இரட்டையாக இருந்தாலும் நால்ஃப்யூஸ்ட் தீயவனாக இருக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ1 எ14 - லெகசி ஆஃப் ஆர் அஸூர்
    31 டிசம்பர், 2013
    23நிமி
    எல்லாம்
    அஸூரின் பதக்கத்தைத் திருடியதாக லான்ஃப்யூஸ்ட் குற்றம் சாட்டப்படுகிறான் மற்றும் மந்திரத்தைக் கொண்டுதான் அதனைத் தீர்த்து கட்ட வேண்டும்!
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ1 எ15 - ஸ்டாப் தீஃப்!
    31 டிசம்பர், 2013
    23நிமி
    எல்லாம்
    மறையும் சக்தி மற்றும் சில புதிய சக்திவாய்ந்த மனிதர்களுடன் உதவியுடன் தானோஸின் தங்கத்தை திருடுவதற்கு திருடன் ஸ்காமோட் திட்டமிடுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ1 எ16 - தி ஃபர்பிட்டன் ஸ்பெல்
    31 டிசம்பர், 2013
    23நிமி
    எல்லாம்
    லான்ஃப்யூஸ்டின் பதக்கத்தைப் பெறுவதற்காக நிக்கோல்டே மற்றும் அவெரோஸை தானோஸ் கடத்துகிறான். அதனைப் பார்த்துக் கொள்வது குறித்து லான்ஃப்யூஸ்ட்டுக்கு பாடம் புகட்டுவதற்காக, தன்னை கடத்துவதற்கு முன்பே நிக்கோல்டே அந்த பதக்கத்தை திருடிவிடுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ1 எ17 - ஃப்ரெனிமீஸ்
    31 டிசம்பர், 2013
    23நிமி
    எல்லாம்
    சிக்ஸி மற்றும் மூர்னே இடையேயான சண்டை எப்போதும் அவமானத்தில் சென்று முடிகிறது. அவள் தனது போர்வீரர் வாழ்க்கையை விட்டு, லிம்பிங் டிராகன் இன்னில் உணவு பரிமாறும் வேலையில் சேர்கிறாள். அங்கு அவளுக்கு பயிற்சி அளிக்கும் அமாடியோ என்ற நபரை சந்திக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ1 எ18 - லான்ஃப்யூஸ்ட் தி நைட்
    31 டிசம்பர், 2013
    23நிமி
    எல்லாம்
    லான்ஃப்யூஸ்ட் தற்போது பின்பற்றப்பட வேண்டிய கடுமையான விதிகளைப் பின்பற்றுவதற்குத் தயாராக இல்லை என்றாலும் கூட, நியாயமான போர்வீரனாக ஆவதற்கு அவன் கனவு காண்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ1 எ19 - தி டிரபிள்மேக்கர்
    31 டிசம்பர், 2013
    23நிமி
    எல்லாம்
    கயான் என்ற ஓர் இளமையான, ஆர்வமுள்ள பயணி, லான்ஃப்யூஸ்ட் மற்றும் நண்பர்களின் வீட்டுக்கு வரவேற்கப்படுகிறார். நிக்கோல்டேவின் கடுமையான ஆணைகள் இருந்தாலும் கூட, தானோஸின் போருக்கு குழந்தை செல்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ1 எ20 - லாய்குட் தி ஹீரோ
    31 டிசம்பர், 2013
    23நிமி
    எல்லாம்
    லான்ஃப்யூஸ்டும் அவனின் நண்பர்களும் லாய்காடின் சமீபத்திய திட்டத்தை அறிந்து, அவனை அவமானப்படுத்தி, பணியில் இருந்து அவனை இடைநீக்கச் செய்கின்றனர். இதன் முடிவில், லான்ஃப்யூஸ்ட்டும் ஹெபஸ்ஸும் பாதுகாவலர் பணியை மேற்கொள்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ1 எ21 - தி ஹார்ட் ஆஃப் தி டைட்டன்
    31 டிசம்பர், 2013
    23நிமி
    எல்லாம்
    எக்மல்லை கைப்பற்றுவதற்காக தானோஸ் ஒரு டைட்டனை கட்டமைக்கிறான். ஆனால், டைட்டன் ஒரு தீய சக்தியாக இருப்பதால் அவன் சிக்கலில் மாட்டிக் கொள்கிறான். அந்த சக்தி நாட்டை மட்டுமல்ல, ஒட்டுமொத்த டிராயையுமே அழிக்கக் கூடியது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ1 எ22 - ஹோம் ஸ்வீட் ஃப்ளையிங் ஹோம்
    31 டிசம்பர், 2013
    23நிமி
    எல்லாம்
    நிகோல்டேயின் வீட்டில் தானோஸ் ஒரு வெடிகுண்டைவைக்கிறான் மற்றும் லான்ஃப்யூஸ்ட் அந்த வீட்டை மொத்தமாக டெலிபோர்ட் செய்கிறான். லான்ஃப்யூஸ்டின் கொடுமையான சக்திகளும், மோசமான திசை குறித்த உணர்வும் அவர்களை டிராயின் கொடூரமான இடத்திற்கு இட்டுச் செல்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ1 எ23 - ஃபிஃபைன்
    31 டிசம்பர், 2013
    23நிமி
    எல்லாம்
    டிரோல் படைகளிடம் எக்மல்லை கைப்பற்றிவிடுவதாக தனோஸ் மிரட்டுகிறான். லான்ஃப்யூஸ்ட் தனியாளாகச் சென்று அவனை எதிர்கொள்வது என்று தீர்மானிக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  24. சீ1 எ24 - டிரோல் ஹன்ட்
    31 டிசம்பர், 2013
    23நிமி
    எல்லாம்
    அற்புதமான சக்தியின் பதக்கத்தை தனது கையில் பெறுவதற்கு,ஹெபஸை தானோஸ் மீண்டும் டிரோலுக்கு திரும்பச் செய்வதற்கு தனது மந்திர சக்தியைப் பயன்படுத்துகிரான். இதனால் லான்ஃப்யூஸ்ட் தனது நம்பிக்கையான பாதுகாவலரை இழக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  25. சீ1 எ25 - பிளாக் சன் 1
    31 டிசம்பர், 2013
    23நிமி
    எல்லாம்
    டிரோல் படையின் மீது தானோஸ் தனது மந்திர சக்தியைப் பயன்படுத்தி, அவர்களை எக்மலை கைப்பற்றுமாறு ஆணையிடுகிறான். மேலும், தனது நண்பர்கள் இல்லாமல் லான்ஃப்யூஸ்ட் போரில் தோல்வியைத் தழுவுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
அனைத்து 26 எப்பிசோடுகளையும் காண்க

விவரங்கள்

கூடுதல் தகவல்

சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Antoine Charreyron
தயாரிப்பாளர்கள்
Tapaas ChakravartiPierre Belaisch
நடித்தவர்கள்
Michael StricklandWilliam O'DonnellAlex Goude
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.