Prime Video
  1. உங்கள் கணக்கு

ரிஸ்ஸோலி & ஐல்ஸ்

ஏழாவது மற்றும் இறுதி பருவத்தில் ரிஸ்ஸோலி& ஐல்ஸ் திரில்லிங்கான, ஆபத்தான நடவடிக்கைகளை இதுவரையில்லாத அளவு செய்கின்றனர். அதற்கு முன்னர் நடந்த துப்பாக்கி சூட்டுடன் இந்த பருவம் துவங்குகிறது. குழுவினர் விட்டொழியப் போகும் ஒவ்வொரு கருவிகளையும் பயன்படுத்தி கண்டுபிடிக்க சிரமமாக இருக்கும் ஆலிஸ் சாண்டை ஜேனின் வாழ்க்கை அழிக்கப்படுவதற்கு முன் கண்டுபிடித்தாக வேண்டும்.
IMDb 7.6201013 எப்பிசோடுகள்
TV-14
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ7 எ1 - இரு சுடுதல்கள் முன்னோக்கி நகர்தல்
    5 ஜூன், 2016
    42நிமி
    TV-14
    ஆறாம் பருவத்தின் இறுதியில், நடைபெற்ற சூட்டின் விளைவைத் தொடர்ந்து, விட்டொழியப் போகும் ஒவ்வொரு கருவிகளையும் பயன்படுத்தி கண்டுபிடிக்க சிரமமாக இருக்கும் ஆலிஸ் சாண்டை ஜேனின் வாழ்க்கை அழிக்கப்படுவதற்கு முன் கண்டுபிடித்தாக வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ7 எ2 - முன்னால் ஆபத்தான வளைவு
    5 ஜூன், 2016
    42நிமி
    TV-14
    ஒட்டுமொத்த பாஸ்டன் காவல்துறையும் ஆலிஸ் சாண்ட்ஸை தேடும் போது, குழுவினர் வழக்கத்துக்கு மாறாக உடைந்து போன ஒரு காரைப் பற்றி விசாரணை செய்கிறார்கள் ப்ளஸிற்கு, ஒரு புது காதல் பூக்கிறது
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ7 எ3 - காப்ஸ் எதிர் சோம்பிஸ்
    12 ஜூன், 2016
    42நிமி
    TV-14
    ஒரு சோம்பி பொதுக்கூட்டத்தில் ஒரு கொலை நடந்த பிறகு குழுவினர், கொலையாளியை கண்டுபிடிக்கும் நோக்கில் இறந்தவர்களுக்காகவும் இறக்காதவர்களுக்காகவும் வேலை செய்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ7 எ4 - பிரேத பரிசோதனை
    19 ஜூன், 2016
    42நிமி
    TV-14
    ஒரு வித்தியாச குண நலன்கள் கொண்ட அஞ்சல் துறை ஆய்வாளர், ஒரு தபால்காரரின் கொலையானது, மிகப்பெரிய சதித் திட்டத்தின் ஒரு பகுதியாக நடந்தது என நம்புகிறார். கோர்சாக் கிக்கிற்காக படுமோசமான பிறந்த நாள் பரிசு பெற்ற போது, ஏஞ்சலா குறுக்கிடுகிறாள்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ7 எ5 - சந்தேகத்தின் நிழல்
    26 ஜூன், 2016
    42நிமி
    TV-14
    ஒரு புத்திசாலியான கொலையாளி, தான் செய்த கொலையிலிருந்து தப்பிக்க சில யுக்திகளை பயன்படுத்திய போது, குழுவினர் பூனையும் எலியும் விளையாடுவது போல் ஒரு விளையாட வேண்டியதாகிறது. ப்ளஸும், மௌராவும் ஹோப்புடன் (ஷாரன் லாரன்ஸ்) மீண்டும் இணைகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ7 எ6 - அங்கே பேய் இருக்கிறது
    10 ஜூலை, 2016
    42நிமி
    TV-14
    ஒரு மருத்துவமனையில் நடந்த இரட்டைக் கொலை தொடர்பான மர்மங்களை அவிழ்க்க, ஜேனும், மௌராவும் பழைய பேய் கதை ஒன்றை அறிய வேண்டியுள்ளது. ஒரு இசைக் கச்சேரியில் கலந்து கொள்வதற்கான அழைப்பிதழை கென்ட் தரும் போது அதனை நிராகரிக்காமல் ஏற்றுக் கொள்ளுமாறு ஏஞ்செலா பிராங்கியை வலியுறுத்துகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ7 எ7 - இறப்பின் எடை
    17 ஜூலை, 2016
    42நிமி
    TV-14
    ஒரு சைக்கிள் ஓட்டுபவரின் வினோதமான மரணம் உண்மையில் ஒரு கொலை என்பதை ஏஞ்செலா நிரூபிக்கிறாள். கூடவே கொலையாளியையும் கண்டுபிடிக்க உதவுகிறாள். இதற்கிடையில், குவாண்டிகோவில் மத்திய புலனாய்வு துறையினரின் ஆள் சேர்ப்பில் பாடம் எடுக்க ஜேன் அழைக்கப்படுகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ7 எ8 - 2M7258-100
    24 ஜூலை, 2016
    42நிமி
    TV-14
    100வது தொடரில், ஜேன் ஒரு இரட்டைக் கொலை தொடர்பான விவரங்களை வெளிக்கொண்டு வர உள்ளூர் சிறைச்சாலைக்கு வேவு பார்க்க செல்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ7 எ9 - 65 மணி நேரங்கள்
    31 ஜூலை, 2016
    42நிமி
    TV-14
    ஒரு கொலை வழக்கின் விசாரணையின் போது சாட்சியம் சொல்ல ஜேன் சென்ற போது, முக்கிய ஆதாரம் திருடு போயிருப்பதை அவள் அறிகிறாள். மந்திர தந்திரங்களைக் கொண்டு நினாவைக் கவர பிராங்கி முயல்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ7 எ10 - பணக்காரருக்காக அல்லது ஏழைக்காக
    14 ஆகஸ்ட், 2016
    42நிமி
    TV-14
    ஒரு கைரேகை பதிவாளர் பூங்கா ஒன்றில் துப்பாக்கியால் சுடப்பட்டு கிடந்தார். ஜேன் அதில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளி மௌராவுடன் கடந்த காலத்தில் தொடர்புடைய ஒருவர் என கண்டுபிடிக்கிறாள். ஜேன் வாழ்க்கையை மாற்றக் கூடிய ஒரு முடிவை எடுக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ7 எ11 - விறைப்பானது
    21 ஆகஸ்ட், 2016
    42நிமி
    TV-14
    ஒரு சவப்பெட்டி சுமப்பவர், தனது இறுதிச் சடங்கு செய்யும் வீட்டில் உள்ள பெட்டகத்தில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்படுகிறார். டோம்மி ரிஸ்ஸோலி தனது மகனுடன் சென்று அந்த பகுதியை பார்த்துவிட்டு, நல்லது செய்வதற்காக பாஸ்டனுக்கு திரும்புகிறார். ஜேனிற்கு அன்பானவர்கள் அவளது செய்தியைக் கேட்டு எதிர்வினையாற்றுகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ7 எ12 - நேற்று, இன்று , நாளை
    28 ஆகஸ்ட், 2016
    42நிமி
    TV-14
    ஜேனும், மௌராவும் இணைந்து இரு கொலைகளைக் குறித்து அறிய இணைந்து வேலை செய்கின்றனர். ஒவ்வொருவரும் வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருக்க, மௌராவின் எதிர்பாராத வருகையை எதிர்கொள்ளுகிறாள் ஜேன். பின்னர் அவளவ்து நாவலுக்கான பின்னூட்டத்தைக் கண்டு அதிர்ச்சியடைகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ7 எ13 - பெருங்கடல் - பிராங்க்
    4 செப்டம்பர், 2016
    42நிமி
    TV-14
    ஒரு இறந்த மனிதன், தனது சொந்த வீட்டில் உள்ள படுக்கையில் கைத்துண்டால் இறுக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்படுகிறான். எல்லாரும் அவனுக்கு விடை கொடுத்து வீடியோ பதிவு செய்ய "போன் வோயஜ்" குழுவினர் தொடர்பு கொள்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபயமுறுத்தும் காட்சிகள்போதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Mark HaberSteve RobinMichael KatlemanNorman BuckleyGregory PrangeMichael ZinbergRandy ZiskMichael M. RobinStephen ClancyPaul Holahan
நடித்தவர்கள்
சாசா அலெக்ஸாண்டர்புரூஸ் மெக்கில்லொரைன் ப்ராக்கோ
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.