Prime Video
  1. உங்கள் கணக்கு

ஃபாலிங் வாட்டர்

மூன்று தொடர்பில்லாத நபர்கள் தாங்கள் ஒரு பொதுவான கனவின் தனிப்பட்ட பகுதிகளை கனவு கண்டு கொண்டிருப்பதை மெதுவாக உணர்கின்றனர்.
201810 எப்பிசோடுகள்
16+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - ஷேடோமேன்
    5 ஜனவரி, 2018
    42நிமி
    16+
    டெஸ், டேகா மற்றும் பர்டன் மூவரும் கனவுகள் மற்றும் கனவு காண்பவர்களுடைய ஆபத்தான உலகத்திற்குள் மீண்டும் செல்வதைக் கண்டறிவதற்காகவே தங்கள் வாழ்வை அர்ப்பணிக்க முயற்சி செய்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ2 எ2 - பார்வையாளர்கள்
    12 ஜனவரி, 2018
    42நிமி
    16+
    டெஸ் ஒரு குறுக்கீட்டாளரை சந்திக்கிறாள். பர்டன் தனது கடந்த காலத்தைச் சேர்ந்து ஒரு பேயை சந்திக்கிறான். டேகா தனது பிரச்சனையைத் தீர்ப்பதற்கான பதில் தனது அம்மாவின் கனவுகளில் இருக்கலாம் என்பதை உணர்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ2 எ3 - பாதுகாப்பான வீடு
    19 ஜனவரி, 2018
    41நிமி
    16+
    டெஸ், டேகா, மற்றும் பர்டன் மூவரும்; நிஜ உலகிலும் கனவு உலகிலும் தங்களுக்கு ஏற்படுத்தப்பட்ட ஆபத்தான ஷேடோமேனைக் கையாள்கின்றனர். ஊடி மேயரின் கனவுகளை ஊடுருவிச் செல்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ2 எ4 - டிரோம்
    26 ஜனவரி, 2018
    42நிமி
    16+
    டேகா நிஜ உலகில் நிழல்மனிதனை கண்டுபிடிப்பதற்காக அவனைப் பின்தொடர்கிறான். டெஸ் மற்றும் பர்டன் இருவரும் காணாமற்போன கனவுக்காரனுக்கான கனவு உலகத்தைத் தேடுகின்றனர். ஊடி மேயரை டெய்லர் பென்னெட்டிடம் விற்கிறான். பில் போர்க் திரும்பி வருகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ2 எ5 - பதவி உயர்வு
    2 பிப்ரவரி, 2018
    41நிமி
    16+
    டெஸ் மற்றும் பர்டன் இருவரும் காணாமற்போன கனவுக்காரனைத் தேடி தாங்கள் பகிர்ந்துகொண்ட கனவிலுள்ள துப்புகளைப் பின்தொடர்கின்றனர். ஷேடோமேன் தனது கடந்த காலத்தை எதிர்கொள்வதனால், டேகா மற்றும் அலெக்ஸ் இருவரும் கனவுகளில் கடத்தல் செய்யும் நபர்களுடன் ஷேடோமேனை ஒப்படைக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ2 எ6 - அம்மாக்கள், அப்பாக்கள், மகள்கள், மகன்கள்
    9 பிப்ரவரி, 2018
    42நிமி
    16+
    டெஸ் மற்றும் அலெக்ஸ் இருவரும் மீட்கப்பட்ட கனவுக்காரனை சாட்சி சொல்வதற்கு சம்மதிக்கும்படி முயற்சி செய்கின்றனர். பென்னட் பில் போர்க்கை அணுகும் போது, டெய்லர் பென்னட்டை தாக்கும் படி டேகா மற்றும் பர்டன் இருவரும் நிக்கோலஸ் ஹல்லை வற்புறுத்துகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ2 எ7 - காதல் என்பது ஒரு கனவு
    16 பிப்ரவரி, 2018
    42நிமி
    16+
    டெஸ்ஸின் சகோதரி பிரிந்து செல்கிறாள். டேகா மற்றும் அலெக்ஸ் இருவரும் ஷேடோமேனின் குடும்பத்தை பார்வையிடுகின்றனர். பர்டன் தனது குற்றத்தோடு போராடுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ2 எ8 - எதுவும் தனிப்பட்டது கிடையாது
    23 பிப்ரவரி, 2018
    42நிமி
    16+
    பர்டன் டெஸ்ஸின் உதவியுடன் தனது கடந்த காலத்தை எதிர்கொள்கிறான். டேகா மற்றும் அலெக்ஸ் இருவருக்கும் ஒரு அடி முன்னால் ஷேடோமேன் இருக்கிறான். டெய்லர் பென்னட்டை வீழ்த்துவதற்கு உதவுவதாக ஊடி சம்மதிக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ2 எ9 - ஆபத்து மதிப்பீடு
    2 மார்ச், 2018
    42நிமி
    16+
    டெய்லர் பென்னெட்டையும் அவனது பொருளை வாங்குபவரையும் பிடிப்பதற்காக இந்தக் குழு ஒரு சூழ்ச்சி செய்கின்றது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ2 எ10 - வியாபாரக் கலை
    9 மார்ச், 2018
    40நிமி
    16+
    டேகா மற்றும் அலெக்ஸ் இருவரும் ஷேடோமேனை விசாரிக்கின்றனர். பென்னட்டின் பொருட்களை வாங்குபவரான டாக்டர் கின்ஸ்பர்க் உடனான தனது அம்மாவின் வரலாறை டெஸ் தெரிந்துகொள்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
தயாரிப்பாளர்கள்
ரெமி ஆபுசோன்காலே அன்னே ஹர்ட்ரிச்சர்ட் ரோத்ஸ்டெயின்டிம் ஆண்ட்ரூ
நடித்தவர்கள்
டேவிட் அஜாலாலிசி புரோச்சர்வில் யூன் லீ
ஸ்டுடியோ
NBCUniversal
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.