Prime Video
  1. உங்கள் கணக்கு

ஆர்ச்சீஸ் வியர்ட் மிஸ்ட்ரீஸ்

சீசன் 1
ஆல் அமெரிக்கன் பாய் மற்றும் உயர்நிலைப்பள்ளியின் செய்தியாளர் ஆர்ச்சி ஆண்ட்ரூஸின் வீட்டில் வித்தியாசமான நிகழ்வுகள் நடக்கின்றன.
IMDb 7.3199940 எப்பிசோடுகள்
7+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - அட்டாக் ஆஃப் தி ஸ்பூட்ஸ்
    1 அக்டோபர், 1999
    22நிமி
    TV-Y7
    வேற்று கிரகவாசிகளின் படையெடுப்பானது, ரிவர்டேல் இளவட்டங்களை விழிப்புணர்வு இல்லாத உருளைக்கிழங்குகளாக மாற்றிவிட்டது. விண்வெளி நிபுணர்களான உருளைக்கிழங்குகள், காய்கறி ரத்தக்காட்டேறிகளாக மாற்றப்படுகின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ1 எ2 - நான் நான் நான்!
    15 அக்டோபர், 1999
    22நிமி
    TV-Y7
    தன்னுடைய தந்தைக்காக, அவள் அங்கிருந்து உள்ளூர் அருங்காட்சியத்திற்கு நன்கொடை வழங்க தயக்கத்துடன் தயாராகிக்கொண்டிருக்கிறாள். எல்லோரும் என்னைப்போன்று இருக்க வேண்டும் என்று அவள் வாழ்த்தும்போது, வைனி மற்றும் சுயத்தை மையப்படுத்திய வெரோனிகா ஆகியோர் அவளது மருந்தை சுவைத்துப்பார்க்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ1 எ3 - திசைதிருப்பலுக்கு உந்துதல்
    8 அக்டோபர், 1999
    22நிமி
    TV-Y7
    தன்னுடைய நேசமிகு காரின பெஸ்ட்டியில் மாட்டுவதற்காக, ஆர்ச்சி, ஒரு ஜோடி பகடைக்காய்களை வாங்குகிறார். முன்னால் இருக்கின்ற கண்ணாடி முன்பு அவன் அந்த பகடைக்காயை மாட்டும்போது, அறியாமலேயே அவளுக்கு உயிர் வந்துவிடுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ1 எ4 - 5 அடி வெரோனிகாவின் தாக்குதல்
    29 அக்டோபர், 1999
    22நிமி
    TV-Y7
    ஜக்ஹெட் வித்தியாசமான நபர் என்ற புரிந்துகொள்ளுதலின் அடிப்படையில், அவரை ஒரு வெளி ஆளைப்போல் வெரோனிகா நடத்துகிறார். அத்துடன் அவள் நடத்தும் விருந்து நிகழ்ச்சியில், தன்னுடைய விருந்தாளிகள் பட்டியலில் இருந்தும் அவரின் பெயரை நீக்கிப்போடுகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ1 எ5 - இன்விசிபிள் ஆர்ச்சி
    22 அக்டோபர், 1999
    22நிமி
    TV-Y7
    வெரோனிகா மற்றும் பெட்டி ஆகிய இருவரின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில், தில்டனின் உடலமைப்பை மேம்படுத்துவதற்கான தீர்வுகளில் கொஞ்சத்தை திருடிக்கொள்ள, ரெக்கி முயற்சி செய்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ1 எ6 - தி ஹான்டிங் ஆஃப் ரிவர்டால்
    5 நவம்பர், 1999
    22நிமி
    TV-Y7
    நூலகத்தில் எடுக்கப்பட்ட புத்தகங்களுக்கான ஓவர்டியூவால் பிடிக்கப்படும் ரிவர்டேல் குடிமகன்கள், அதிர்ச்சிக்குள்ளாகும் அளவுக்கு பயம் அடைகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ1 எ7 - அம்மாவின் சாபம்
    12 நவம்பர், 1999
    22நிமி
    TV-Y7
    ஆர்ச்சி மற்றும் ஜக்ஹெட் ஆகியோர் ஒரு மம்மியுடன் ரிவர்டேல் அருங்காட்சியகத்தில் சிக்கிக்கொள்கிறார்கள். இது நம்முடைய ஹீரோ பையனுக்கு எதிராக பழிவாங்குதற்காக தீர்மானிப்பதற்கு முன்னோடியாக அமைகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ1 எ8 - ப்ளீஸ் ரிலீஸ் மீ
    19 நவம்பர், 1999
    22நிமி
    TV-Y7
    எதார்த்தமான கோமாளித்தனம் செய்யக் கூடிய ரெக்கி, ஓநாய் மனிதனின் முகமூடியை மாட்டிக்கொண்டு ஆர்ச்சியை பயமுறுத்துகிறார். ஆனால் அந்த ஏமாற்றுதலானது சிக்கலாக முடிகிறது!
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ1 எ9 - மெகா மால் ஆஃப் ஹாரர்ஸ்
    6 ஜனவரி, 2000
    22நிமி
    TV-Y7
    ஒரு இரவில், ரிவர்டேலில் ஒரு பிரகாசமான, மின்னக்கூடிய ஷாப்பிங் மால், மர்மமான முறையில் அங்கு தோன்றுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ1 எ10 - தி ஜக்ஹெட் இன்சிடென்ட்
    26 நவம்பர், 1999
    22நிமி
    TV-Y7
    ஜக்ஹட்டின் வித்தியாசமான நடத்தை மூலம், தான் ஒரு ஏலியன்களின் கப்பற்படையெடுப்புக்கான முன்னோடி வீரர் என்று அரசு எஜென்டுகளை அவர் நம்பவைக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ1 எ11 - வெர்ச்சூவலி ஈவில்
    3 டிசம்பர், 1999
    22நிமி
    TV-Y7
    ரிவர்டேல்யில் பொல்லாத பூதங்கள், வெர்ச்சுவல் ரியாலிட்டி விளையாட்டில் இருந்து உடைத்து வெளியே வந்து நிஜ உருவங்களாக மாறுகின்றனர்!
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ1 எ12 - சோம்பீஸ் ஆஃப் லவ்
    10 டிசம்பர், 1999
    22நிமி
    TV-Y7
    ஆர்சசி தனக்கு போதிய அளவு பரிசுகளை வாங்குவார் என்று வெரோனிகா நினைக்கவில்லை. எனவே, அவள் சூனியம் செய்கின்ற பெண்ணிடம் மாயாஜால மருந்தை வாங்கும்படியாக செல்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ1 எ13 - பயங்கரவாதத்தின் மூளை
    17 டிசம்பர், 1999
    22நிமி
    TV-Y7
    தன்னுடைய தகுதியை மேலே கொண்டுவராதிருக்கும்பட்சத்தில், மூஸ், கால்பந்து அணியில் இருந்து நீக்கப்படுவதற்கான கடைசி கட்டத்தில் உள்ளார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ1 எ14 - ட்விஸ்டெட் யூத்
    24 டிசம்பர், 1999
    22நிமி
    TV-Y7
    டீன் ஏஜ் ஆட்களோடு திரு. வெதர்பி இடைபடுவதில் உள்ள சுவையை ஆர்ச்சியும், அந்த கும்பலும் அடைகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ1 எ15 - கம்யூ- டெரர்
    16 ஜனவரி, 2000
    22நிமி
    TV-Y7
    ஆர்ச்சிக்கு தற்காலிகமாக தட்டச்சு செய்ய முடியவில்லை. எனவே, பள்ளி பேப்பருக்கு ஒரு கடினமான மர்மம் நிறைந்த கட்டுரை ஒன்றை எழுதித் தர ரெக்கி விருப்பம் தெரிவிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ1 எ16 - மான்ஸ்டர் இன் தி நைட்
    21 பிப்ரவரி, 2000
    22நிமி
    TV-Y7
    ரிவர்டேல்யில், ஒரு அசுர சக்திகொண்ட ராட்சத மனிதன், மாலை வேளை காலச் சூழலை உருவாக்கிக்கொண்டிருக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ1 எ17 - மிஸ்ஃபார்ச்சூன் ஹன்டர்ஸ்
    18 ஜனவரி, 2000
    22நிமி
    TV-Y7
    பெட்டி, மர்மமான முறையில் ஃபோர்ச்சூன் குக்கீஸ்களை பெறத் தொடங்குகிறார். ஒரு பிரதிபலனைப் பெறும் விதமான ஒவ்வொரு குண நலன்களையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அவளை அந்த குக்கீஸ்கள் வலியுறுத்துகின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ1 எ18 - ஷிப் ஆஃப் கௌல்ஸ்
    19 ஜனவரி, 2000
    22நிமி
    TV-Y7
    மூழ்கும் பொக்கிஷம்னது, ரிவர்டேலின் கடற்பகுதியில் கண்டுபிடிக்கப்படும்போது, கடற்கொள்ளையர்களின் தங்கத்தின் மீதான பேராசை சாபத்திற்கு ரெக்கி பலியாகிப்போகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ1 எ19 - சம்திங் இஸ் ஹாண்டிங் ரவெர்டெல் ஹய்
    20 ஜனவரி, 2000
    22நிமி
    TV-Y7
    திகைப்பூட்டுகின்ற, மர்மமான விஷயங்கள் ரிவர்டேல்-யில் அதிகப்படியாக நடக்கின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ1 எ20 - சுப்ரீம் கேர்ள் வஸஸ் டாக்டர் ஆர்ச்சிட்
    23 ஜனவரி, 2000
    22நிமி
    TV-Y7
    கொடும்பாதக சூப்பர் வில்லனான டாக்டர். அராச்னிட், சில கொடூரமான விஷயங்களில் ஈடுபட, ரிவர்டேலுக்கு வந்து சேருகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ1 எ21 - ரெஜ்ஜி ஆர் நாட்
    24 ஜனவரி, 2000
    22நிமி
    TV-Y7
    ரெஜி அருவருப்பானவன், சுய நலம் வாய்ந்த சிலநேரங்களில் வெளிப்படையாகவே கொடூரமானவன் - குறிப்பாக அவன் ஆர்ச்சியின் விசித்திரமான புதிர்களை ஏளனம் செய்யும் போது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ1 எ22 - இட் லிவ்ஸ் இன் தி ஸ்வெர்ஸ்
    25 ஜனவரி, 2000
    22நிமி
    TV-Y7
    தன் வீட்டில் விசித்திரமான குரல்களை கேட்டு, பெட்டி நள்ளிரவில் உறைந்து போயிருக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ1 எ23 - கனவு கன்னி
    26 ஜனவரி, 2000
    22நிமி
    TV-Y7
    ஆர்ச்சிக்கு தன்னை மிகவும் நேசிக்கும் ஒரு அழகான பெண்ணைப் பற்றிய தொடர்ச்சியான அருமையான இன்பக் கனாக்கள் தோன்றுகின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  24. சீ1 எ24 - க்ரீன்-ஐட் மான்ஸ்டர்
    21 பிப்ரவரி, 2000
    22நிமி
    TV-Y7
    ஒரு புதிய பெண் பள்ளியில் வந்து சேர்கிறாள். அவள் ஆர்ச்சியின் கவனத்தை விரைவில் கவர்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  25. சீ1 எ25 - சினிமா பைத்தியம்
    31 டிசம்பர், 1997
    22நிமி
    TV-Y7
    ரெஜி ஒரு இரண்டாம் தர திரைப்பட ராணியோடு காதல் கொள்கையில், அவளைப் படத்திலிருந்து வெளியேற்றி ரிவர்டேலுக்குக் அழைத்துவர மந்திர சக்தி வாய்ந்த மருந்தை வாங்குகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
அனைத்து 40 எப்பிசோடுகளையும் காண்க

விவரங்கள்

கூடுதல் தகவல்

சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
டேனியல் சாரியெட்
தயாரிப்பாளர்கள்
ஆண்டி ஹேவார்ட
நடித்தவர்கள்
ஆண்ட்ரூ ரான்னல்ஸ்அமெரிக்கா இளம்கிறிஸ் லேன்ட் குவிஸ்ட்
ஸ்டுடியோ
dhx_media
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.