Prime Video
  1. உங்கள் கணக்கு
PRIMETIME EMMY® விருதுக்குப் பரிந்துரைக்கப்படுவது

கான்ஸ்டண்டைன்

சீசன் 1
மறைந்த ஜான் கான்ஸ்டன்டைனின் பருவமடைந்த பேய் வேட்டையாளர் மற்றும் மாஸ்டர் இருண்ட கலைகள் மற்றும் துன்மார்க்க அறிவு பற்றிய கடுமையான அறிவுடன் ஆயுதம் ஏந்தியிருக்கிறார். வரிசையில் நல்ல மற்றும் தீய சமநிலை, கான்ஸ்டன்டைன் நமது உலக அச்சுறுத்தும் மற்றும் அவர்கள் சேர்ந்தவை எங்கே அவர்கள் மீண்டும் அனுப்ப இயற்கைக்கு கண்டுபிடிக்க அவரது திறமைகளை பயன்படுத்துகிறது.
IMDb 7.5201413 எப்பிசோடுகள்
TV-14
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - நான் எஸ்ட் அசைலம்
    23 அக்டோபர், 2014
    43நிமி
    16+
    இந்த சீரியல் ஆரம்பத்தில் பழக்கப்பட்ட பிரேதங்களை வேட்டையாடுபவனும் மந்திரவாதிகளின் தலைவனுமான ஜான் கான்ஸ்டன்டைன் (மாட் ரயான்) தனது்னை சுற்றிப்படரும் இருளை விலக்கி தனது உள்ளத்தை மீட்க போராடுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ1 எ2 - இருளுக்கு அப்பால்
    30 அக்டோபர், 2014
    43நிமி
    TV-14
    பென்சில்வானியாவிலுள்ள சுரங்க தொழில் செய்யும் சமூகத்தை ஒரு வெல்ஷ் ஆவியிடமிருந்து காப்பாத்த கான்ஸ்டன்டைன் தான் ஒரே ஆள். அவனுக்கு ஜெட் என்ற ஒரு மர்ம பெண்ணின் தோழமை கிடைக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ1 எ3 - சாத்தானின் மேற்பரப்பு
    6 நவம்பர், 2014
    43நிமி
    16+
    ஜானும் ஜெடும் ஒரு பெண்ணையும் அவள் குடும்பத்தையும் கெட்டவர்களிடமிருந்து காப்பாத்த தீய சக்திகளுடன் போராடுகிறார்கள். அப்பொழுது ஜான் தனது உள்ளே இருக்கும் இருளையும் பாபா மிட்னைட்டையும் (மைகேல் ஜேம்ஸ் ஷா) எதிர்கொள்ள வேண்டிவருகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ1 எ4 - நண்பர்களுக்கு விருந்து
    13 நவம்பர், 2014
    43நிமி
    TV-14
    கொலைப்பசி கொண்ட ஒரு பேய் அட்லாண்டாவில் அலைகிறான்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ1 எ5 - டான்சே வாடு
    20 நவம்பர், 2014
    43நிமி
    16+
    ஒரு மந்திரவாத சடங்கு அபாயத்தில் முடியும்பொழுது காச்டண்டின் பாபா மிட்னைட்டுடன் ஒரு தகாத கூட்டணி அமைக்கிறான். குற்றங்களை பத்தின அவனது அசாதாரண அறிவு அவனை டாக்டர் ஜிம் கோரிகனுடன் பிரச்சினையில் அகப்படவைக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ1 எ6 - காலிபான் சினம்
    27 நவம்பர், 2014
    42நிமி
    16+
    தீய ஆவி ஒரு பையனை பிடிக்கும்பொழுது ஜான் அவனுக்கு கொழந்தைகளுக்கு பேய் ஓட்டுவதை குறித்திருந்த சந்தேகங்களை ஒதுக்கிவிட்டு அந்த பையனின் பெற்றோர்களை அவர்கள் பைய்யன் சாதரணமாக இல்லையென்று நம்பவைக்க வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ1 எ7 - சபிக்கப்பட்டவர்கள்
    4 டிசம்பர், 2014
    43நிமி
    16+
    ஒரு போதகர் அவர் சமூகத்தை குணப்படுத்தும் சித்தி பெற்றிருக்கும் ஒரு சிறு பட்டணத்துக்கு தனது்னையும் ஜானையும் பாம்புகள் அழைத்து செல்வதாக விசித்திர காட்சி காணுகிறாள் ஜெட்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ1 எ8 - கடைசி முயற்சி
    11 டிசம்பர், 2014
    43நிமி
    TV-14
    மெக்சிக்கோவில் ஒரு பழங்கால தீய சக்தி தென்ப்படும்போழுது, ஜானின் பழைய துன்பம் படைத்த நியூகாஸில் குழுவிலிருக்கும் நண்பன் உதவிக்கு கூப்பிடுகிறான். அது அவனை உயரும் இருளின் உறவிடத்துக்கு பக்கத்தில் கொண்டு செல்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ1 எ9 - கடைசி முயற்சி பகுதி 2
    15 ஜனவரி, 2015
    43நிமி
    16+
    ஓரு தீய தாக்குதலை எதிர்க்க ஜான் தனக்குள்ளே ஒரு பேயைவரவழைக்கிறான். அதேநேரம் தாமதமாகும் முன் ஜானின் உயிரை காப்பாத்த சாசும், ஜெட்டும், ஆன் மேரியும் பாடுபடுகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ1 எ10 - பலனுக்கு பலன்
    22 ஜனவரி, 2015
    43நிமி
    TV-14
    சாசின் மகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான நியூ யார்க் மக்கள் ஒரு மர்ம மயக்கத்துக்கு உள்ளாகும்பொழுது, அந்த நகரத்தையே விழுங்கிவிடும் முன் அந்த தீய சக்தியை ஜான் கண்டுபிடித்து தோற்கடிக்க வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ1 எ11 - உலகம் யாவையும்
    29 ஜனவரி, 2015
    43நிமி
    16+
    தனது பழைய கல்லூரி நண்ப ரிச்சி சிம்சனின் (கௌரவ நடிகர் ஜெரெமி டேவிஸ்) மாணவர்கள் ஒரு மாற்று பரிமாணத்துக்கு சென்று பைத்தியக்கார கொலைகாரனை கட்டவிழ்த்து விடும்பொழுது ஜான் உதவுகிறான்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ1 எ12 - ஜான் மானியின் உதவி
    5 பிப்ரவரி, 2015
    43நிமி
    TV-14
    ஒரு மருத்துவமனையில் பழைய தீய சக்தியொன்று திரும்பி வரும்பொழுது அதை கண்டுபிடிக்க ஜான் மானியின் உதவியை நாடுகிறான். அந்த நேரம் ஒரு உடல் உபாதி ஜெட்டை தனக்கு தெரியும் காட்சிகலின் உறைவிடத்தை சந்தேகப்பட வைக்கிறது
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ1 எ13 - காத்திருப்பு
    12 பிப்ரவரி, 2015
    43நிமி
    16+
    இந்த சீசன் முடிவில் காணமல் போன பெண் ஒருத்தியை கண்டுபிடிக்க ஜிம் கோரிகானை (எமெட் ச்கான்லான்) உதவ ஜானும் ஜெட்டும் நியூ ஓர்லீன்ஸ் திரும்புகிறார்கள். அப்பொழுது உயரும் இருளின் நிஜம் வெளிச்சத்துக்கு வருகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Romeo TironeNeil MarshallJohn BadhamNick GomezT.J. ScottSteve ShillJohn F. ShowalterDavid BoydMary HarronSam Hill
நடித்தவர்கள்
Matt RyanAngelica CelayaCharles Halford
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.