எப்பிசோடுகள்
- சீ2 எ1 - காதல் இராஜ்யம்20 செப்டம்பர், 200444நிமிமாரடைப்புக்குப்பிறகு மருத்துவமனையில் படுத்திருந்தார் டேன். இந்த துயரத்தில் தன்னுடைய பங்கு பற்றி சிந்திக்கிறார் டெப். சமரசத்திற்கு அவர் முயற்சிக்க, கீத்தை டெப் காதலிப்பதை டேன் அறிகிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ2 - உண்மையின் அமைதி27 செப்டம்பர், 200443நிமிபெயன், ப்ரூக் இருவரின் உதவியோடு, நதன், ஹாலேவுக்கு திருமண வரவேற்பு அளிக்கிறான் லுகாஸ்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ3 - காட்டின் அருகில் சொர்க்கம்4 அக்டோபர், 200442நிமிநதனும், ஹாலேவும் ஏற்கனவே திருமணம் ஆனாலும், நதன் திருமணத்திற்கு பிறகான பார்ட்டியை தரவேண்டும் என்று நதனை வற்புறுத்துகிறான் டிம். ப்ரூக், ஹாலேவுக்கு பாச்சிலர் பார்ட்டி தருகிறாள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ4 - உனக்கு தேவையானது எப்போதும் கிடைக்காது11 அக்டோபர், 200443நிமிகடையில் திருடியபோது கைதுசெய்யப்பட்ட ப்ரூக்கின் அற்பத்தனமான செயலில் இருந்து அவளை காப்பாற்றுகிறார் புதிதாக குடியேறிய ஆண். நதன் ஒரு பரிசை வாங்கி வர, அதற்காக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ5 - என் தைரியம்18 அக்டோபர், 200443நிமிவகுப்புத்தோழர்களின் எல்லைகளை அறிய அவர்களுக்கு மிரட்டல் இரவு நிகழ்ச்சியை பெலிக்ஸ் ஏற்பாடு செய்கிறான். விளையாட்டை விளையாடும்போது, மர்மமான பெண்ணான அனாவை சந்திக்கிறான் லுகாஸ்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ6 - நாம் அந்நியர்களாக இருப்போம்25 அக்டோபர், 200443நிமிமிரட்டல் இரவு நிகழ்ச்சியின் விளைவாக கிடைத்த புதிய நட்பான அனாவுடன் ( நட்பு நட்சத்திரம் டேனியலா அலான்சோ) காதல் நிறைந்த மாலைப்பொழுதை கழிக்கிறான் லுகாஸ், அந்த நள்ளிரவில் விண்கல் மழை பொழிகிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ7 - கலகலப்பும் கைகலப்பும்1 நவம்பர், 200443நிமிகேரனின் கிளப்பான ட்ரிக் தொடக்கவிழா, ட்ரீ ஹில் மக்களை ஒருங்கிணைக்கிறது. அனா விவகாரத்தில் லுகாசுக்கும் பெலிக்சிற்கும் கைகலப்பு ஏற்படுகிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ8 - உண்மை, கசப்பான உண்மை8 நவம்பர், 200443நிமிப்ரூக், பெயன், ஹாலே மற்றும் அனா (நட்பு நட்சத்திரம் டேனியலா அலான்சோ) ஆகியோர் ஹாலேவின் வீட்டில் பார்ட்டி கொண்டாட, அங்கு ரகசியங்களும், பொய்களும் வெளிப்பட்டன.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ9 - மூச்சுவிடும் தந்திரம்15 நவம்பர், 200443நிமிலுகாஸ் அனாவை (நட்பு நட்சத்திரம் டேனியலா அலான்சோ) ட்ரீ ஹில்லுக்கு டேட்டிங்கிற்கு அழைத்துச்சென்றாலும், அந்த இரவு அவனுக்கு ப்ரூக்குடன் கழிந்தது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ10 - இதயப் பரிசோதனை29 நவம்பர், 200443நிமிசகோதரனின் உடல்நிலை குறித்து கவலைக்கொள்ளும் நதன், லுகாஸ் இன்னும் அவனது இதய பரிசோதனை செய்து கொள்ளவில்லை என்று கேரனிடம் கூறுகிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ11 - பின்னோக்கி செல்லும் நினைவுகள்24 ஜனவரி, 200543நிமிநகரத்திற்கு வந்த மூத்த சகோதரி டெய்லரால் (லிண்ட்சே மெக்கோன்) ஹாலே ஆச்சரியமடைகிறாள். கடந்த கால சம்பவத்தில் இருந்து டெய்லரை அறியும் நதன் அதிர்ச்சியடைகிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ12 - உண்மையும் மறைக்கப்படும் உண்மையும்31 ஜனவரி, 200543நிமிடெய்லருடனான (நட்பு நட்சத்திரம் லிண்ட்சே மெக்கோன்) முந்தைய உறவை ஹாலேவிடம் தெரிவிக்கிறான் நதன். ஆனால், கிறிஸ் உடனான ஈமெயில்களை ரகசியமாக தொடர்கிறாள் ஹாலே.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ13 - நாயகனின் மரணம்7 பிப்ரவரி, 200543நிமிதனது மருத்துவ பரிசோதனை முடிவுகளை பெற்ற பின், டேனுடன் செல்லும் லுகாசால் கேரன் மற்றும் நதனின் உறவு பாதிக்கிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ14 - முடிந்த விஷயம் யாருக்கும் தெரியாது14 பிப்ரவரி, 200543நிமிஅவனின் கடந்த காலம், ஹாலே உடனான திருமணம் என நதன் உணர்ச்சிப்பிழம்பாக இருந்தான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ15 - உலகிற்கு எழுதப்பட்டு திறக்கப்படாத கடிதம்21 பிப்ரவரி, 200543நிமிட்ரீ ஹில்லின் கால இயந்திரத்திட்டத்தில், அனாவும், மற்றவர்களும் தங்கள் தனிப்பட்ட அந்தரங்கமான ரகசியங்களை வீடியா கேமிரா முன் வாக்குமூலமாக அளித்தனர்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ16 - கடிகாரத்தின் துடிப்பு28 பிப்ரவரி, 200542நிமிஇது கேத் மற்றும் ஜூலசின் (நட்பு நட்சத்திரம் மரியா மென்னோனோஸ்) திருமண விழா. இந்த நிகழ்ச்சி நகரில் பரபரப்பை கொண்டுவந்தது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ17 - என்னால் வைத்திருக்க முடியாத ஏதோ ஒன்று18 ஏப்ரல், 200543நிமிகேத்துடன் தொடர்பு வைத்துக்கொள்ள ஜூலசிற்கு ( நட்பு நட்சத்திரம் மரியா மென்னோனோஸ் - இந்த பகுதியில் தோற்றமளிக்கவில்லை) டேன் பணம் கொடுத்தது தெரிந்ததும் டேனுடன் கேத் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ18 - தனிமையான சாலை25 ஏப்ரல், 200543நிமிஹாலேவை பார்த்துவிட்டு திரும்பி வரும் போது நதன், டெய்லருடன் (நட்பு நட்சத்திரம் லிண்ட்சே மெக்கோன்) பொழுதை கழித்தான் மகிழ்ச்சியாகவும், அதற்கு மேலாகவும்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ19 - என் விழிப்பும், அதிகாலையும்2 மே, 200543நிமிவாகனப் பந்தயத்திற்காக நதனையும் லுகாசையும் அழைத்துச்செல்ல நதனின் அங்கிள் கூப்பர் (மைக்கேல் ட்ரூகோ - "பென்சாகோலா: விங்ஸ் ஆஃப் கோல்ட்") ட்ரீ ஹில் வருகிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ20 - கார் பந்தய விபத்தின் பின்9 மே, 200543நிமிபந்தய கார் விபத்துக்குப்பின் கோமாவில் இருந்த நதன், டெப்பை திருமணம் செய்ததற்கு பதிலாக டேன், கேரன் மற்றும் லுகாசுடன் இருந்தால் வாழ்க்கை எப்படி இருக்கும் என கனவு கண்டான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ21 - என்ன இருந்திருக்கும்16 மே, 200542நிமிமருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து நதன் திரும்பினான். அவனுக்காக செலுத்தப்படாத கட்டண ரசீதுகளும், வெளியேறுவதற்கான நோட்டீசும் காத்திருந்தன.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ22 - போன அலை திரும்ப வராது23 மே, 200543நிமிஹாலேவை சந்திக்க, நியூயார்க்கிற்கு பயணப்பட்டபோது, லுகாஸ் மற்றும் ப்ரூக் இடையேயான உறவு மேலும் அந்தரங்கமானது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ23 - நியூயார்க் பயணம்23 மே, 200542நிமிஹாலேவை சந்திக்க, நியூயார்க்கிற்கு பயணப்பட்டபோது, லுகாஸ் மற்றும் ப்ரூக் இடையேயான உறவு மேலும் அந்தரங்கமானது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- வன்முறை போதைமருந்துப் பயன்பாடு ஆல்கஹால் பயன்பாடு தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- சப்டைட்டில்
- எதுவும் கிடைக்கப்பெறவில்லை
- நடித்தவர்கள்
- ஹிலாரி பர்டன்பேரி கோர்பின்பார்பரா ஆலன் வுட்ஸ்
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.