Prime Video
  1. உங்கள் கணக்கு

ஒன் ட்ரீ ஹில்

இந்த இரண்டாவது சீசனில், நதன், லுகாசை தனது உலகிற்குள் கொண்டுவந்தான். அவர்கள் உயர்நிலைப்பள்ளி அணியில் சேர்வதற்கு முன்பாக, இருவரும், சகோதரர்கள் போல் இருந்தனர். எதிரிகளாக அல்ல இதுமுதல்முறை.
200523 எப்பிசோடுகள்
18+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - காதல் இராஜ்யம்
    20 செப்டம்பர், 2004
    44நிமி
    16+
    மாரடைப்புக்குப்பிறகு மருத்துவமனையில் படுத்திருந்தார் டேன். இந்த துயரத்தில் தன்னுடைய பங்கு பற்றி சிந்திக்கிறார் டெப். சமரசத்திற்கு அவர் முயற்சிக்க, கீத்தை டெப் காதலிப்பதை டேன் அறிகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ2 எ2 - உண்மையின் அமைதி
    27 செப்டம்பர், 2004
    43நிமி
    13+
    பெயன், ப்ரூக் இருவரின் உதவியோடு, நதன், ஹாலேவுக்கு திருமண வரவேற்பு அளிக்கிறான் லுகாஸ்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ2 எ3 - காட்டின் அருகில் சொர்க்கம்
    4 அக்டோபர், 2004
    42நிமி
    16+
    நதனும், ஹாலேவும் ஏற்கனவே திருமணம் ஆனாலும், நதன் திருமணத்திற்கு பிறகான பார்ட்டியை தரவேண்டும் என்று நதனை வற்புறுத்துகிறான் டிம். ப்ரூக், ஹாலேவுக்கு பாச்சிலர் பார்ட்டி தருகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ2 எ4 - உனக்கு தேவையானது எப்போதும் கிடைக்காது
    11 அக்டோபர், 2004
    43நிமி
    13+
    கடையில் திருடியபோது கைதுசெய்யப்பட்ட ப்ரூக்கின் அற்பத்தனமான செயலில் இருந்து அவளை காப்பாற்றுகிறார் புதிதாக குடியேறிய ஆண். நதன் ஒரு பரிசை வாங்கி வர, அதற்காக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ2 எ5 - என் தைரியம்
    18 அக்டோபர், 2004
    43நிமி
    16+
    வகுப்புத்தோழர்களின் எல்லைகளை அறிய அவர்களுக்கு மிரட்டல் இரவு நிகழ்ச்சியை பெலிக்ஸ் ஏற்பாடு செய்கிறான். விளையாட்டை விளையாடும்போது, மர்மமான பெண்ணான அனாவை சந்திக்கிறான் லுகாஸ்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ2 எ6 - நாம் அந்நியர்களாக இருப்போம்
    25 அக்டோபர், 2004
    43நிமி
    16+
    மிரட்டல் இரவு நிகழ்ச்சியின் விளைவாக கிடைத்த புதிய நட்பான அனாவுடன் ( நட்பு நட்சத்திரம் டேனியலா அலான்சோ) காதல் நிறைந்த மாலைப்பொழுதை கழிக்கிறான் லுகாஸ், அந்த நள்ளிரவில் விண்கல் மழை பொழிகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ2 எ7 - கலகலப்பும் கைகலப்பும்
    1 நவம்பர், 2004
    43நிமி
    13+
    கேரனின் கிளப்பான ட்ரிக் தொடக்கவிழா, ட்ரீ ஹில் மக்களை ஒருங்கிணைக்கிறது. அனா விவகாரத்தில் லுகாசுக்கும் பெலிக்சிற்கும் கைகலப்பு ஏற்படுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ2 எ8 - உண்மை, கசப்பான உண்மை
    8 நவம்பர், 2004
    43நிமி
    13+
    ப்ரூக், பெயன், ஹாலே மற்றும் அனா (நட்பு நட்சத்திரம் டேனியலா அலான்சோ) ஆகியோர் ஹாலேவின் வீட்டில் பார்ட்டி கொண்டாட, அங்கு ரகசியங்களும், பொய்களும் வெளிப்பட்டன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ2 எ9 - மூச்சுவிடும் தந்திரம்
    15 நவம்பர், 2004
    43நிமி
    13+
    லுகாஸ் அனாவை (நட்பு நட்சத்திரம் டேனியலா அலான்சோ) ட்ரீ ஹில்லுக்கு டேட்டிங்கிற்கு அழைத்துச்சென்றாலும், அந்த இரவு அவனுக்கு ப்ரூக்குடன் கழிந்தது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ2 எ10 - இதயப் பரிசோதனை
    29 நவம்பர், 2004
    43நிமி
    13+
    சகோதரனின் உடல்நிலை குறித்து கவலைக்கொள்ளும் நதன், லுகாஸ் இன்னும் அவனது இதய பரிசோதனை செய்து கொள்ளவில்லை என்று கேரனிடம் கூறுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ2 எ11 - பின்னோக்கி செல்லும் நினைவுகள்
    24 ஜனவரி, 2005
    43நிமி
    13+
    நகரத்திற்கு வந்த மூத்த சகோதரி டெய்லரால் (லிண்ட்சே மெக்கோன்) ஹாலே ஆச்சரியமடைகிறாள். கடந்த கால சம்பவத்தில் இருந்து டெய்லரை அறியும் நதன் அதிர்ச்சியடைகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ2 எ12 - உண்மையும் மறைக்கப்படும் உண்மையும்
    31 ஜனவரி, 2005
    43நிமி
    16+
    டெய்லருடனான (நட்பு நட்சத்திரம் லிண்ட்சே மெக்கோன்) முந்தைய உறவை ஹாலேவிடம் தெரிவிக்கிறான் நதன். ஆனால், கிறிஸ் உடனான ஈமெயில்களை ரகசியமாக தொடர்கிறாள் ஹாலே.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ2 எ13 - நாயகனின் மரணம்
    7 பிப்ரவரி, 2005
    43நிமி
    13+
    தனது மருத்துவ பரிசோதனை முடிவுகளை பெற்ற பின், டேனுடன் செல்லும் லுகாசால் கேரன் மற்றும் நதனின் உறவு பாதிக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ2 எ14 - முடிந்த விஷயம் யாருக்கும் தெரியாது
    14 பிப்ரவரி, 2005
    43நிமி
    13+
    அவனின் கடந்த காலம், ஹாலே உடனான திருமணம் என நதன் உணர்ச்சிப்பிழம்பாக இருந்தான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ2 எ15 - உலகிற்கு எழுதப்பட்டு திறக்கப்படாத கடிதம்
    21 பிப்ரவரி, 2005
    43நிமி
    13+
    ட்ரீ ஹில்லின் கால இயந்திரத்திட்டத்தில், அனாவும், மற்றவர்களும் தங்கள் தனிப்பட்ட அந்தரங்கமான ரகசியங்களை வீடியா கேமிரா முன் வாக்குமூலமாக அளித்தனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ2 எ16 - கடிகாரத்தின் துடிப்பு
    28 பிப்ரவரி, 2005
    42நிமி
    13+
    இது கேத் மற்றும் ஜூலசின் (நட்பு நட்சத்திரம் மரியா மென்னோனோஸ்) திருமண விழா. இந்த நிகழ்ச்சி நகரில் பரபரப்பை கொண்டுவந்தது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ2 எ17 - என்னால் வைத்திருக்க முடியாத ஏதோ ஒன்று
    18 ஏப்ரல், 2005
    43நிமி
    18+
    கேத்துடன் தொடர்பு வைத்துக்கொள்ள ஜூலசிற்கு ( நட்பு நட்சத்திரம் மரியா மென்னோனோஸ் - இந்த பகுதியில் தோற்றமளிக்கவில்லை) டேன் பணம் கொடுத்தது தெரிந்ததும் டேனுடன் கேத் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ2 எ18 - தனிமையான சாலை
    25 ஏப்ரல், 2005
    43நிமி
    13+
    ஹாலேவை பார்த்துவிட்டு திரும்பி வரும் போது நதன், டெய்லருடன் (நட்பு நட்சத்திரம் லிண்ட்சே மெக்கோன்) பொழுதை கழித்தான் மகிழ்ச்சியாகவும், அதற்கு மேலாகவும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ2 எ19 - என் விழிப்பும், அதிகாலையும்
    2 மே, 2005
    43நிமி
    16+
    வாகனப் பந்தயத்திற்காக நதனையும் லுகாசையும் அழைத்துச்செல்ல நதனின் அங்கிள் கூப்பர் (மைக்கேல் ட்ரூகோ - "பென்சாகோலா: விங்ஸ் ஆஃப் கோல்ட்") ட்ரீ ஹில் வருகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ2 எ20 - கார் பந்தய விபத்தின் பின்
    9 மே, 2005
    43நிமி
    13+
    பந்தய கார் விபத்துக்குப்பின் கோமாவில் இருந்த நதன், டெப்பை திருமணம் செய்ததற்கு பதிலாக டேன், கேரன் மற்றும் லுகாசுடன் இருந்தால் வாழ்க்கை எப்படி இருக்கும் என கனவு கண்டான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ2 எ21 - என்ன இருந்திருக்கும்
    16 மே, 2005
    42நிமி
    13+
    மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து நதன் திரும்பினான். அவனுக்காக செலுத்தப்படாத கட்டண ரசீதுகளும், வெளியேறுவதற்கான நோட்டீசும் காத்திருந்தன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ2 எ22 - போன அலை திரும்ப வராது
    23 மே, 2005
    43நிமி
    13+
    ஹாலேவை சந்திக்க, நியூயார்க்கிற்கு பயணப்பட்டபோது, லுகாஸ் மற்றும் ப்ரூக் இடையேயான உறவு மேலும் அந்தரங்கமானது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ2 எ23 - நியூயார்க் பயணம்
    23 மே, 2005
    42நிமி
    16+
    ஹாலேவை சந்திக்க, நியூயார்க்கிற்கு பயணப்பட்டபோது, லுகாஸ் மற்றும் ப்ரூக் இடையேயான உறவு மேலும் அந்தரங்கமானது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
நடித்தவர்கள்
ஹிலாரி பர்டன்பேரி கோர்பின்பார்பரா ஆலன் வுட்ஸ்
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.