உங்கள் Prime Video ஆட்-ஆன் சந்தாவை ரத்துசெய்தல்
உங்கள் Prime Video ஆட்-ஆன் சந்தாக்களை ஆன்லைனில் ரத்துசெய்தல்.
- கணக்கு & அமைப்புகள் என்பதற்குச் சென்று, மேலே உள்ள மெனுவில் இருந்து உங்கள் சந்தாக்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- நீங்கள் ரத்துசெய்ய விரும்பும் ஆட்-ஆன் சந்தாவைக் கண்டறியவும்.
- சந்தாநீக்கு என்பதைத் தேர்ந்தெடுத்து உறுதிப்படுத்தவும்.
உங்கள் சந்தாவின் இறுதித் தேதி, உறுதிப்படுத்தல் திரையில் காட்சிப்படுத்தப்படும். அந்தத் தேதி வரை நீங்கள் ரத்து செய்ததைத் திரும்பப் பெற முடியும். முடிவுத் தேதிக்குப் பிறகு, உங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படாது, அந்தச் சந்தாவின் அணுகலும் உங்களுக்கு இருக்காது. சந்தாவை ரத்து செய்வது ஏதேனும் முந்தைய சந்தாக் கட்டணங்களுக்கான ரீஃபண்டைப் பெறுவதற்கு வழிவகுக்காது.
நீங்கள் Apple வழியாக உங்கள் Prime Video ஆட்-ஆன் சந்தாவுக்குப் பணம் செலுத்தினால், உங்கள் சந்தா புதுப்பிக்கப்படுவதற்குக் குறைந்தது 24 மணிநேரத்திற்கு முன்னர் எந்தவொரு சந்தாவும் ரத்துசெய்யப்பட வேண்டும், இல்லையெனில் உங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படலாம்.