உதவி

Prime Video மொழியை மாற்றவும்

Prime Video இணைதளம் மற்றும் மொபைல் ஆப்ஸ் மொழியை எப்படி மாற்றுவது.

மொழியை எப்படி மாற்றுவது

PrimeVideo.com இணைதளம் மற்றும் Prime Video மொபைல் ஆப்-கள் பின்வரும் மொழிகளில் கிடைக்கின்றன:

ஆங்கிலம், ஜெர்மன், ஃபிரெஞ்ச், இத்தாலியன், ஸ்பானிஷ், போர்ச்சுகீஸ் (பிரேசில்), டச்சு, போலிஷ், இந்தி, டானிஷ், ஸ்வீடிஸ், நார்வேயன், தமிழ், தெலுங்கு.

PrimeVideo.com இணையதளத்தில்:

  1. கணக்கு மற்றும் அமைப்புகள் பக்கத்திற்குச் செல்லவும்
  2. மொழி தாவலில், விருப்ப மொழியைத் தேர்ந்தெடுக்கவும்

Prime வீடியோ மொபைல் ஆப்-கள்:

  1. Prime வீடியோ ஆப்பைத் திறக்கவும்
  2. அமைப்புகள் பக்கத்திற்குச் செல்லவும்
  3. மொழி என்பதைத் தட்டி, விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்

Note: இது முதன் முறையாக தொடங்கப்பட்டபோது, சாதனத்தில் தற்போது பயன்படுத்தும் மொழியை Prime வீடியோ மொபைல் ஆப் இயல்புநிலையாகக் கொண்டிருக்கும். எந்த நேரத்திலும் நீங்கள் வேறொரு மொழியில் ஆப்-ஐ அமைக்கலாம்.

தொடர்புடைய உதவித் தலைப்புக்கள்

சப்டைட்டில்கள் & பன்மொழி ஆடியோவை இயக்கவும்