உதவி

சிக்கல்தீர்வு

iOS சாதனத்தில் Prime Video செயலியைக் கட்டாயமாக நிறுத்துதல்

Prime Video செயலி பதிலளிக்கவில்லை என்றால், அதைக் கட்டாயமாக மூடிவிட்டு, மீண்டும் முயலலாம்.

மேலும் விவரங்களுக்கு, Apple ஆதரவுப் பக்கத்தைப் பார்க்கவும்: உங்கள் iPhone, iPad அல்லது iPod touch-இல் உள்ள ஒரு செயலியை எவ்வாறு கட்டாயமாக மூடுவது.